tag:blogger.com,1999:blog-27065755.post114843361098914604..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: போய் வா தென்றலே...வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-27065755.post-1148571475879964882006-05-25T21:07:00.000+05:302006-05-25T21:07:00.000+05:30வணக்கம் நரியா!ஹெ ஹெ ..ஹெ ...ரொம்ப குசும்பு தான் கா...வணக்கம் நரியா!

ஹெ ஹெ ..ஹெ ...ரொம்ப குசும்பு தான் காதல் தோல்வி இருந்தா தான் கவிதை எழுதுவாங்களா?எல்லாம் ஒரு உணர்வுகளின் வடிகால் தான்.மனதில் தோன்றுவதை கவிதையாய் வடிப்பேன்.இயற்கையும் நேசிப்பேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1148568922585529862006-05-25T20:25:00.000+05:302006-05-25T20:25:00.000+05:30வணக்கம் வவ்வால்,சரி தான். நீங்க யாரையோ ஒரு பெண்ணை ...வணக்கம் வவ்வால்,

சரி தான். நீங்க யாரையோ ஒரு பெண்ணை காதலித்து அந்த சோகத்தில் தான் இந்த மாதிரி கவிதை எல்லாம் எழுதுறீங்கனு நினைச்சேன். இப்ப தான் தெரியுது நீங்க இயற்கையை ரொம்ப ரொம்ப நேசிக்குரீங்கனு :).

இயற்கை நீங்க எதிர்பார்ப்பது போல் நடக்க ரொம்ப கஷ்டம். இருப்பினும் வாழ்த்துக்கள்!

நன்றி,
நரியாநரியாhttps://www.blogger.com/profile/07718513902307605350noreply@blogger.com