tag:blogger.com,1999:blog-27065755.post114976585066928086..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சாதனை இளைஞர் அப்துல் கலாம்!வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-27065755.post-70175581073009200272018-08-22T17:41:34.103+05:302018-08-22T17:41:34.103+05:30I would highly appreciate if you guide me through ...I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Villas In Trivandrum
NAGARJOONhttps://www.blogger.com/profile/17614914755586586632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1150383507391996852006-06-15T20:28:00.000+05:302006-06-15T20:28:00.000+05:30நன்றி நாகை சிவா!உங்கள் பதிவைப்பார்த்தேன் , நல்ல வே...நன்றி நாகை சிவா!

உங்கள் பதிவைப்பார்த்தேன் , நல்ல வேலை செய்தீர்கள்! M.TV CONTEST இல் நிறையப்பேர் வாக்குப்போடுவார்கள் என நினைக்கிறேன்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1150061661647881502006-06-12T03:04:00.000+05:302006-06-12T03:04:00.000+05:30வணக்கம் மணியன்!தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!ஒத்த க...வணக்கம் மணியன்!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!ஒத்த கருத்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி!

//இன்றைய ஒரு கலாம் நாளை பல்கி பெருகினால் நாம் வல்லரசு ஆவது உறுதி.
எனக்கு MTV இல் ஓட்டு கிடையாது. இருந்தாலும் நல்லதிற்கு பாதகமில்லை என வயதைக் குறைத்து பதிந்து கொண்டு 'கள்ள'ஓட்டு போட்டுவிட்டேன் ;) //

தாங்கள் வாக்களித்தது குறித்து பெரிதும் மகிழ்கிறேன் ,திரு.கலாம் போன்றவர்களை தேர்வு செய்யாமல் போய்விட்டால் அது நம் மக்களின் அறியாமையாக போய்விடும்.தாங்கள் வாக்களித்தது தவறே இல்லை! நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் திரு.கலாம் அவர்களுக்காக சொல்லி வருகிறேன் ,யாரொ ஒரு திரை நட்சத்திரம் ,சின்னதிரை வர்ணனையாளர் விட கலாம் வருவது தான் சரியான தேர்வாக இருக்க கூடும்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1150050645277591362006-06-12T00:00:00.000+05:302006-06-12T00:00:00.000+05:30நான் இன்றுதான் இட பிளாக்கர் மனம் வைத்தது. நம்மிருவ...நான் இன்றுதான் இட பிளாக்கர் மனம் வைத்தது. நம்மிருவர் கருத்தும் ஒருமித்திருப்பது மகிழ்ச்சி. இராமேஸ்வரத்திலிருந்து இராஷ்ட்ரபதிபவன் வரை அவரது பயணத்தின் ஒவ்வொரு அடியும் நினைவில் கொள்ள வேண்டியது இந்திய இளைஞர்களின் கடமையாகும். இன்றைய ஒரு கலாம் நாளை பல்கி பெருகினால் நாம் வல்லரசு ஆவது உறுதி.
எனக்கு MTV இல் ஓட்டு கிடையாது. இருந்தாலும் நல்லதிற்கு பாதகமில்லை என வயதைக் குறைத்து பதிந்து கொண்டு 'கள்ள'ஓட்டு போட்டுவிட்டேன் ;)மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1150035587168443262006-06-11T19:49:00.000+05:302006-06-11T19:49:00.000+05:30வணக்கம் நிகாஜோ!ஒரு வழியா வந்து சேர்ந்திட்டிங்களா,த...வணக்கம் நிகாஜோ!

ஒரு வழியா வந்து சேர்ந்திட்டிங்களா,தங்கள் வருகைக்கு நன்றி! திரு.கலாம் மற்ற அதிபர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர். அவர் வழி நின்று தாங்களும் செயல்படுவதாக முடிவு எடுத்து இருப்பது பாராட்டுக்குறியது. தங்கள் முயற்சி வெற்றிப்பெற வாழ்த்துகள்! மீண்டும் வருக!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1150029160479309792006-06-11T18:02:00.000+05:302006-06-11T18:02:00.000+05:30anbudaiyeer, maanbimiku endra vaarthaikku mika mik...anbudaiyeer,

maanbimiku endra vaarthaikku mika mika poruthamana engal muthal kudimakanar , avarudaiya saathanikalil ..kurainthathu 1,00,000 thil 1 pahuthiyaavathu ...muyarchi seyya oru undhuthal kollveeraaha .... uyir maruthuva poriyiyal ( BioMedical Engg)... ethenum seyya naan vizhaithullen .... kaalam nalvazhi paduthtum ...Maanbimiku Kalaam vazhiyil. nandri

nikajoAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1149951957397781022006-06-10T20:35:00.000+05:302006-06-10T20:35:00.000+05:30வணக்கம் செல்வன்,//இவர் பிரதமராக வந்திருக்க வேண்டிய...வணக்கம் செல்வன்,

//இவர் பிரதமராக வந்திருக்க வேண்டியவர்.இந்தியா கொடுத்து வைத்தது அவ்வளவுதான் //

திறமையின் அடிப்படையில் இந்தியாவில் பதவி எனில் என்றோ நாம் வல்லரசாக மாறி இருப்போம் செல்வன்! இந்திய அரசியலின் சூதாட்டக்கலை தெரியாத கலாம் போன்றவர்களால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்!

கலாம் அவர்கள் M TV இன் யூத் ஐகான் 2006 என்ற தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் அவருக்கு வாக்களிப்பது தான் நம்மால் செய்ய கூடிய கைமாறு. கலாம் போன்றோர் தான் இளைஞர்களின் உண்மையா ரோல் மாடல்!

கலாமிற்கு வாக்களிக்க சுட்டி:http://www.mtvindia.com/mtv/mymtv/events/youthicon/

தங்கள் வலைப்பதிவில் புதிதாக மாற்றம் செய்துள்ளீர்களா , பழைய பின்னூட்டங்களும் காணோம்,பின்னூட்டமிடும் முறையும் மாறிவிட்டது மீண்டும் பழைய முறையிலே உங்கள் வலைப்பதிவை செயல் பட வையுங்கள் செல்வன் அது தான் எளிதாக இருந்தது!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1149951305246979012006-06-10T20:25:00.000+05:302006-06-10T20:25:00.000+05:30வணக்கம் குப்புசாமி செல்லமுத்து,//ஊழல் நிறைந்தது நம...வணக்கம் குப்புசாமி செல்லமுத்து,

//ஊழல் நிறைந்தது நம் தேசம்; இங்கு திறமையும் தெளிவான சிந்தனையும் உள்ளவர்கள் மேலே வர முடியாது போன்ற எண்ணங்கள் எல்லாம் கலாம் அவர்களைப் பார்க்கும் போது பொய்த்து விடுகின்றன//

நூறு சதவீதம் சத்தியமான வார்த்தைகள் குப்புசாமி செல்லமுத்து, மிக சரியாக சொன்னீர்கள். கலாம் போன்றவர்கள் தான் வளரும் தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.இவர் போன்று எந்த ஒரு இந்திய அதிபரும் இல்லை ,இனி இவர் போன்று ஒருவரை நம் நாட்டின் அரசுப்பொறுப்பில் மீண்டும் காண்போமா என்பது கேள்வி குறியே! கலாம் அவர்களது முதல் தவணை அதிபர் பொறுப்பு முடிவுக்கு வர உள்ளது மீண்டும் தேர்வாக இந்திய அரசியல்வாதிகள் காழ்ப்புணர்வு ஏதும் இல்லாமல் ஒத்துழைப்பார்களா தெரியவில்லை!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1149917584044369462006-06-10T11:03:00.000+05:302006-06-10T11:03:00.000+05:30அருமையான பதிவு வவ்வால்.இவர் பிரதமராக வந்திருக்க வே...அருமையான பதிவு வவ்வால்.இவர் பிரதமராக வந்திருக்க வேண்டியவர்.இந்தியா கொடுத்து வைத்தது அவ்வளவுதான்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1149861544614121302006-06-09T19:29:00.000+05:302006-06-09T19:29:00.000+05:30ஊழல் நிறைந்தது நம் தேசம்; இங்கு திறமையும் தெளிவான ...ஊழல் நிறைந்தது நம் தேசம்; இங்கு திறமையும் தெளிவான சிந்தனையும் உள்ளவர்கள் மேலே வர முடியாது போன்ற எண்ணங்கள் எல்லாம் கலாம் அவர்களைப் பார்க்கும் போது பொய்த்து விடுகின்றன. அவரைக் குடியரசுத் தலைவராக முன் மொழிந்த சந்திரபாபு நாயுடுவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

-குப்புசாமி செல்லமுத்துChellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1149860421897608872006-06-09T19:10:00.000+05:302006-06-09T19:10:00.000+05:30நன்றி நரியா,சந்தர்ப்பம் வரும் போது கலாம் அவர்களைப்...நன்றி நரியா,

சந்தர்ப்பம் வரும் போது கலாம் அவர்களைப்பற்றியும் கவிதை எழுதுவோம் , தங்கள் விடியோ சுட்டிக்கு நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1149860321451136442006-06-09T19:08:00.000+05:302006-06-09T19:08:00.000+05:30வணக்கம் நாகு!முதல் முறையாக இந்த பக்கம் வந்து இருக்...வணக்கம் நாகு!

முதல் முறையாக இந்த பக்கம் வந்து இருக்கிங்க நன்றி, கலாம் அவர்களை 75 வயது இளைஞர் என ச்சொன்னால் மிகையாகாது!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1149851894223173652006-06-09T16:48:00.000+05:302006-06-09T16:48:00.000+05:30வணக்கம் வவ்வால்.நல்ல கருத்துக்களை கூறுகிறது இந்த ப...வணக்கம் வவ்வால்.
நல்ல கருத்துக்களை கூறுகிறது இந்த பதிவு. இது சம்பந்தப்பட்ட ஒரு விடியோவிற்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.

http://broadband.indiatimes.com/videoshow/1634743.cms

டாக்டர். கலாமைப்பற்றிய கவிதை ஒன்றை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறோம்!.

நன்றி,
நரியாநரியாhttps://www.blogger.com/profile/07718513902307605350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1149772378552468402006-06-08T18:42:00.000+05:302006-06-08T18:42:00.000+05:30இன்று நேரடி ஒளிபரப்பானபோது, இந்த நிகழ்ச்சியைக் கண்...இன்று நேரடி ஒளிபரப்பானபோது, இந்த நிகழ்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைந்தேன். கலாமிடம் என்ன ஒரு துள்ளல், துடிப்பு....ம்ம்.... கலக்கிட்டாருல்ல!!!Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1149770805218634092006-06-08T18:16:00.000+05:302006-06-08T18:16:00.000+05:30வணக்கம் கீதா!தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்ற...வணக்கம் கீதா!

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! அவர் பதவிக்கென்று சில கட்டுப்பாடுகள் உண்டு,குறிப்பிட்ட அளவே அதிகாரம் அதை வைத்துக்கொண்டு திறம்பட செயல்படுகிறார் அதை பாராட்டுவோம்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1149770205168589882006-06-08T18:06:00.000+05:302006-06-08T18:06:00.000+05:30nalla visayam pottirukeenka itk...paaraattanum ava...nalla visayam pottirukeenka itk...paaraattanum avare...aana president aa avar seyal paadukal la enakku avalavu thirupthi illa itk...mathabadi avar books ellame nalla irukkum...ethirkaala india nalla irukkanumnu avar studentsa thedi thedi poyi peasuraar... athe paaraattanum...pearusunkala thiruthave mudiyathunu mudivu pannittar pola:P.Anonymousnoreply@blogger.com