tag:blogger.com,1999:blog-27065755.post2000802280342922024..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: விருது வாங்கலையோ விருது!-OSCAR-the Academy Awards- 2014 nominations.வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-27065755.post-47740965362195506332019-09-04T13:35:24.430+05:302019-09-04T13:35:24.430+05:30அமெரிக்கன் ஹஸ்டில் நாயகி- சிறப்பாக திறமைகளை "...அமெரிக்கன் ஹஸ்டில் நாயகி- சிறப்பாக திறமைகளை "வெளிப்படுத்தக்கூடியவர்"
.............. பார்த்தாலே தெரியுது bro...Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-30909219383154928032014-03-12T23:00:41.082+05:302014-03-12T23:00:41.082+05:30//அன்றாட வாழ்வில் பலப்பிரச்சினைகள் கொண்ட ஒரு தேசத்...//அன்றாட வாழ்வில் பலப்பிரச்சினைகள் கொண்ட ஒரு தேசத்தில் கலைப்படைப்புகளை இயல்பாக ரசிக்கவோ தயாரிக்கவோ மனநிலை ஒத்துழைக்க வாய்ப்பில்லாத சூழலில் ,இது ஒரு பெரும் சாதனை எனலாம்.//

ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி இப்படியெல்லாம் அங்கே நடக்கின்றது?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-39450776546897373102014-01-22T20:55:35.401+05:302014-01-22T20:55:35.401+05:30வேற்றுகிரகவாசி,
வாரும்,நன்றி!
பாசக்கார கிரகவாசிய...வேற்றுகிரகவாசி,

வாரும்,நன்றி!

பாசக்கார கிரகவாசியா இருக்காப்பல, நம்மளையும்"தலைவனாக்கிட்டாப்டி அவ்வ்!

ஹி...ஹி "மலபார் ஆத்மி"னு ஒரு கட்சிய ஆரம்பிச்சு வர்ரத்தேர்தலில் போட்டிப்போட்டு ஆட்சிய புடிச்சிரலாமா :))

# வவாசா போன்ற ஒலகக்கலைப்படைப்புக்குலாம் "ஆஸ்கார்" சுச்சுபி, நல்லா பெர்சா அம்பாசடர் காரே கொடுக்கலாம் அவ்வ்!

#சூப்பர் ஸ்டார் என்னிக்கு உலகவிருதெல்லாம் பத்தி பேசியிர்க்கார், அவதரித்ததே ஆஸ்கார் வாங்கத்தான் என்பதாக கதைக்கும் லோகநாயகர் போன்றோர் என்னிக்கு ஆட்டைய போட்டு படம் எடுக்கிறத நிப்பாட்டுறாங்களோ அன்னிக்கு தான் விருதப்பத்திலாம் நாம நினைக்க முடியும்.

# //அசீத்தும், விசய்யும் எப்போது ஒரு சராசரி மனிதனாக தனியாக வந்து T.Nagar இல் சாதாரணமாக ரோட்டில் நடந்தோ //

கொளுத்துற வெயிலா இருந்தாலும் கோட்டுப்போட்டுக்கிட்டு தான் நடப்பேன்னு அசித் அடம்ப்பிடிப்பாரே அவ்வ்!

விசய் தனியா நடக்க சொன்னா எப்பூடினு அப்பவும் அப்பார் கையப்புடிச்சுக்கிட்டு தான் ,நடப்பார்,அத என்னமோ தண்டியாத்திரைப்போனதா நினைச்சுக்கிட்டுஅவங்கப்பார் "நான் காந்தி,என்ற மகர்"நேரு"னு பேட்டிக்கொடுத்தாலும் கொடுப்பாரு,நெனைக்கவே கிலியா கீது அவ்வ்!

நம்ம மக்கள் எல்லாம் சினிமாவில 5செகண்ட் வந்தவனா இருந்தாக்கூட கூட்டம் கூடி வேடிக்கைப்பார்ப்பாங்க அவ்வ்!

#//காதல், நட்பு, வில்லன். நமது 98% படங்களும் இதை சுற்றியே வலம் வருகிறது. இதை தாண்டி நாம் யோசிக்க வேண்டும். //

இத சொன்னதுக்கு பதிலா ஒரே அடியாக தமிழ்சினிமாவில படமே எடுக்கக்கூடாதுனு சொல்லி இருக்கலாம்,இதை எல்லாம் விட்டா வேறப்படம் எடுக்க தெரியாதே இவனுங்களுக்கு அவ்வ்!

# // (Example: மூடர் கூடம் - போன வருஷம் என்னை கவர்ந்த ஒரே படம்). மக்கள் ரசிப்பதில்லை. ஒரே வாரம் கூட தியேட்டரில் ஓடாது. வ.வா.ச. போன்ற படங்கள் 100 நாட்கள் ஓடும்.//

மூடர்க்கூடமே "அட்டாக் தி கேஸ் ஸ்டேஷன்" தானே,இப்படியே சுட்டுக்கிட்டு இருந்தா ,எப்பவும்"கனவாகவே" தான் போகும்.

#//வேலையை முடித்து விட்டு, ஒய்வு நேரத்தில் சினிமா பார்க்காமல், முதல் மூன்று நாளைக்குள் பார்த்து விடவேண்டும் என்று, தன் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு, படத்தை பார்க்க தியேட்டரில் காத்து கிடக்கிற முட்டாள் ரசிகன் இருக்கும் வரை,//

ஹி...ஹி இப்பக்கொஞ்சம் பரிணாம வளர்ச்சியடைந்து,மொத நாள்,மொத காட்சிப்படம் பார்த்துட்டு, தல மாஸ், தளபதி மாசுனு இணையத்தில விமர்சனம் எழதி புழதிய கிளப்பிட்டு இருக்காங்க :))

குறும்பன்,

வாரும்,நன்றி!

எதையோ குடிச்சு"தாகம்" தணிச்சா சரி தான்,நம்மநெத்தம் குடிக்காம இருந்தா போறாதா அவ்வ்!

#//100 கோடி 200, 400 கோடி வசுல் என்று சொல்றாங்களே எப்படின்னு தான் புரியலை. இப்ப ஒரு வீணாப்போன படம் இந்திய திரை வரலாற்றிலேயே முதல் முறையாக 500 கோடி வசுலிச்சிறுக்காம். :(//

அதெல்லாம் ஹவாலாப்பணம்,கறுப்புபணப்பரிமாற்றத்தை செய்யுறதுக்கு சொல்லப்படுவது, தோண்டினால் ஏகப்பட்ட "மர்மங்கள்" வெளிவரும்.
வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-78433938681221769862014-01-22T12:15:57.544+05:302014-01-22T12:15:57.544+05:30வேலையை முடித்து விட்டு, ஒய்வு நேரத்தில் சினிமா பா...வேலையை முடித்து விட்டு, ஒய்வு நேரத்தில் சினிமா பார்க்காமல், முதல் மூன்று நாளைக்குள் பார்த்து விடவேண்டும் என்று, தன் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு, படத்தை பார்க்க தியேட்டரில் காத்து கிடக்கிற முட்டாள் ரசிகன் இருக்கும் வரை, இந்த நிலைமை தான் இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-87531570276979524982014-01-22T12:07:00.119+05:302014-01-22T12:07:00.119+05:30சூப்பர் ஸ்டார் கஜினியின் படத்தில் அவர் செத்துபோகி...சூப்பர் ஸ்டார் கஜினியின் படத்தில் அவர் செத்துபோகிற மாதிரி சீன் வந்து, அவரது ரசிகர்கள் அதை எப்போது சாதாரணமாக எடுத்துக் கொண்டு படத்தை ரசிக்கிறார்களோ அப்போது தான், நாம் ஆஸ்கார் பற்றி நினைக்கவே ஆரம்பிக்க வேண்டும்.

அசீத்தும், விசய்யும் எப்போது ஒரு சராசரி மனிதனாக தனியாக வந்து T.Nagar இல் சாதாரணமாக ரோட்டில் நடந்தோ அல்லது சாதாரண ஹோட்டலில், ஈ மொய்க்கிறது போல மொய்க்கப்படாமல், நம்மை போல, காபி குடிக்க முடிகிறதோ, அப்போது தான் நாம் ஆஸ்கார் பற்றி நினைக்கவே ஆரம்பிக்க வேண்டும்.

காதல், நட்பு, வில்லன். நமது 98% படங்களும் இதை சுற்றியே வலம் வருகிறது. இதை தாண்டி நாம் யோசிக்க வேண்டும். அப்படி வித்தியாசமாக ஏதாவது படம் வந்தால் கூட, (Example: மூடர் கூடம் - போன வருஷம் என்னை கவர்ந்த ஒரே படம்). மக்கள் ரசிப்பதில்லை. ஒரே வாரம் கூட தியேட்டரில் ஓடாது. வ.வா.ச. போன்ற படங்கள் 100 நாட்கள் ஓடும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-53266416495914268232014-01-22T09:15:43.236+05:302014-01-22T09:15:43.236+05:30கலைத்தாகம் மிகுந்தவர்கள் ஆச்சே நம் இந்திய திரையுலக...கலைத்தாகம் மிகுந்தவர்கள் ஆச்சே நம் இந்திய திரையுலகினர். பீடி, பீர் குடிக்கறது தான் நினைவுக்கு வருது :))

100 கோடி 200, 400 கோடி வசுல் என்று சொல்றாங்களே எப்படின்னு தான் புரியலை. இப்ப ஒரு வீணாப்போன படம் இந்திய திரை வரலாற்றிலேயே முதல் முறையாக 500 கோடி வசுலிச்சிறுக்காம். :(குறும்பன்http://kurumban.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-3887595169472602872014-01-21T18:10:24.190+05:302014-01-21T18:10:24.190+05:30தலைவா (இது விஜய் பட தலைப்பு இல்லை. சும்மா...பாசம்....தலைவா (இது விஜய் பட தலைப்பு இல்லை. சும்மா...பாசம்...பாசம்....),

நான் கொஞ்சம் late attendence.
100 நாளை கடந்து இன்னும் ஓடிக்கொண்டிருக்கிற (எங்கேன்னு கேட்கப்படாது அவ்வ்...) வ.வா.ச. படத்திற்கு oscar விருது கிடைக்கலன்னா oscar விருதுக்கே அவமானம்....ஹி...ஹி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-45594860490603518722014-01-21T00:53:49.402+05:302014-01-21T00:53:49.402+05:30பிழை திருத்தம்,
பத்து மில்லியன் டாலர் என வர வேண்ட...பிழை திருத்தம்,

பத்து மில்லியன் டாலர் என வர வேண்டும்,

ஒரு மில்லியன் டாலர் = 6.1கோடி,

பத்து மில்லியன் டாலர் = 61 கோடிவவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-30893876576115434822014-01-21T00:46:48.870+05:302014-01-21T00:46:48.870+05:30காரிகன்,
வாங்க,நன்றி!
//ஒலக நாயகன் எடுக்கும் அடு...காரிகன்,

வாங்க,நன்றி!

//ஒலக நாயகன் எடுக்கும் அடுத்த படைப்பு கண்டிப்பாக ஆஸ்கார் வாங்கும். அவர்தான் ஒரு ஹாலிவுட் படம் இயக்கப் போகிறாரே? ஏன் கவலை? //

நமக்கெதுக்கு கவலை,அதெல்லாம் அவாள் கவலை :-))

தமிழ் சினிமாவை விட ஹாலிவுட்டில் படமியக்க வாய்ப்பு பெறுவது "எளிது" அல்லது முறையாக நடக்கும்,ஸ்பீல்பெர்க்கிற்கு மெயில் அனுப்பினால் பதில் வரும்(நான் மெயில் அனுப்பி இருக்கிறேன், யாரோ ஒருவர் பொறுப்பாக பதில் சொல்வார்கள்), நமக்கான அப்பாயிண்ட்மெண்ட் பெறுவது முயற்சித்தால் சாத்தியம்.

#// the rock என்ற படத்திலிருந்து அப்படியே சுடச் சுட சுடப்பட்டது. //

விளங்கிடும், ராக் என்றப்படம், குதிரையில் இருந்து ஈட்டிப்போல தூக்கிட்டு வந்து குத்தும் படமாச்சே, அரச பரம்பரை இல்லாதவன் ,அரச பரம்பரை வீரவிளையாட்டுல "அரசபரம்பரைனு போலியா சொல்லி கலந்துப்பான்,பின்னர் கர்ணன் போல நிஜமாக நைட் ஹூட் கொடுப்பார் ஒத்தக்கண் ராசா" அந்த படம் தான் சொல்றிங்களா?

The Rock - The Hero will rise or bornஎன டேக் லைன் போட்டிருக்கும் :-))

எப்படியோ பழைய படம் கதை போஸ்டர்னு சுடுவதில் வல்லவராவே இருக்கார் சகலகலா வல்லவன் :-))

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

//வெறும் குறும்படங்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பாலான மெயின் படங்களே இம்மாதிரியான கதைக்களன்களைக் கொண்டுதான் ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் வெளியாகின்றன. அதனை மிகுந்த சிரத்தையோடும் அர்ப்பணிப்போடும் வியப்புறும் சாகசங்களோடும் கூடவே கலைநயம் சேர்த்தும் எடுக்கிறார்கள். பின்னர் அவற்றைப் போட்டிக்கு அனுப்பும் போது அவை ஆஸ்கார் முதல் அனைத்துப் பரிசுகளையும் பெறுவதற்குத் தகுதியுடையவையாய் ஆகின்றன.//

நீங்கள் சொன்னது உண்மை, மெயின் பிக்சரில் பெரும்பொருட்செலவில் எடுப்பார்கள், எனவே அதனை சொல்லாமல், மிக குறுகிய செலவில் எடுத்ததை உதாரணம் காட்டினேன்.

#//இந்தியாவில் அல்லது தமிழகத்தில் இப்படி நம் நாட்டில் நடந்த எந்த விஷயத்தை வைத்துக்கொண்டு படமெடுத்து வெற்றிபெற்றிருக்கிறார்கள்? அப்படியே யாராவது எடுக்கமுனைந்தாலும் அதற்கு அரசாங்கத்திலிருந்து ஆயிரத்தெட்டு தடைகள்....!//

நம்ம நாட்டவிட தடை மிகுந்த இடத்தில இருந்து இப்படங்கள் வந்திருக்கு.

மூஞ்ச மூடாம ஏன் பொண்ணு வருதுனு ஷூட்டிங் ஸ்பாட்லவே கலாட்டா செய்வாங்கா அங்கே அவ்வ்!\

நம்ம நாட்டில தியேட்டரில் ரிலீஸ் செய்யிறாப்போல எடுத்தால் தான் கஷ்டம், நேராக அவார்டுக்குனா எப்படி வேண்டுமானாலும் எடுத்தாலும் "கேட்க நாதியில்லை"

எனவே அரசு தொல்லைனு சொல்வதெல்லாம் "கப்சா" அதை எல்லாம் நம்பனுமா?

ஓமர் படம் 75 லட்சம் செலவில் தான் எடுக்கப்பட்டது. அந்த தொகைலாம் சந்தானம் வச்சு காமெடி சீன் எடுக்கவே நம்ம ஊரில் காணாது :-))

நாம சொன்னப்படமெல்லாம் சம்பந்தப்பட்ட நாட்டில பொதுப்பார்வைக்கே வரலை, எல்லாம் அயல்நாடுகளில் தான் திரையிடப்பட்டது.எனவே உள்நாட்டு " தடை"எனசொல்வதெல்லாம் நாம எடுக்காம இருக்க சொல்லும் சப்பக்கட்டு :-))

ஒரு பாட்டு அல்லது சன்டைக்காட்சிக்கே ஒரு கோடி செலவு செய்யும் மங்கூஸ் மண்டையன்கள் ஏன் ஒரு டாக்குமெண்டரியை நல்லா எடுத்து விருதுக்கு அனுப்ப கூடாதாம்? ஏன்னா எவனுக்கும் விருப்பமில்லை!

//ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் பெற்றது பற்றி ஒருவர் இணையத்தில் எழுதியிருந்தார்.'ஆஸ்கார் என்பது வெறும் ஒரு பேப்பர் வெயிட். அவ்வளவுதான்' என்று. அந்தப் பேப்பர் வெயிட்டை அவர்கள் சிலாகிக்கும் ஒருவருக்கு இணையத்தில் இருக்கும் அவரின் தாசானுதாசர்கள் எல்லாரும் ஆளுக்குக் கொஞ்சம் காசுபோட்டு(ஏனெனில் அது காசுகொடுத்து வாங்கப்பட்டதுதானாம்.) வாங்கிக்கொடுக்க வேண்டியதுதானே.//

அப்படி சொன்னவங்க,தேசிய விருது வாங்கினதும் அப்படினு சொல்லிக்கிட்டா தேவலை :-))

#//தமிழ்நாட்டிற்கு இன்னொரு ஆஸ்காரைக் கொண்டுவரப்போகிறவர் யார் என்பது ஐம்பதுகோடி ரூபாய்க் கேள்வி.//

ஒரு டாலர் 61.016 ரூபாய்,எனவே ஒரு மில்லியன் டாலர் =61 கோடிகள் ரூபாய் கேள்வி என சொல்லனும் :-))

போறப்போக்கை பார்த்தால் ,நான் தான் ஆஸ்கார் வாங்கிட்டு வரனும்போல :-))
---------------------------------------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-63972012072473295112014-01-19T21:00:12.305+05:302014-01-19T21:00:12.305+05:30\\இஸ்ரேலிய பாதுகாப்பு படைவீரனைக்கொன்றுவிட்ட பாலஸ்த...\\இஸ்ரேலிய பாதுகாப்பு படைவீரனைக்கொன்றுவிட்ட பாலஸ்தீன இளைஞனுக்கும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்குமான இடையிலோடும் பிரச்சினைகளையும்,அவற்றுக்கிடையில் காதலையும் மையமாகக்கொண்டு இத்திரைப்படம் இயங்குகிறது\\

\\எகிப்து அதிபர் ஹோசினி முபாராக்கின் 30 ஆண்டுகால ராணுவ ஆட்சிக்கு எதிராக தாஹிரிர் சதுக்கத்தில் மக்கள் திரண்டு போராடியதையும்,அவர்கள் மீதான ராணுவ தாக்குதலையும், அதன் பின்னான விளைவுகளையும் மையமாக கொண்டு உருவான\\

\\எகிப்தில் ஏற்பட்ட "அரேபிய வசந்தப்புரட்சியினால்" ஹோசினி முபாரக்" ஆட்சி கவிழ்ந்து ஏற்பட்ட மாற்றத்தின் பின் விளைவாக ஏமனில் ஏற்பட்ட புரட்சியினை மையக்களமாக விவரிக்கும்\\

வவ்வால் நீங்கள் இங்கே குறிப்பிட்டிருக்கும் கதைக்களன்கள் வெறும் குறும்படங்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பாலான மெயின் படங்களே இம்மாதிரியான கதைக்களன்களைக் கொண்டுதான் ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் வெளியாகின்றன. அதனை மிகுந்த சிரத்தையோடும் அர்ப்பணிப்போடும் வியப்புறும் சாகசங்களோடும் கூடவே கலைநயம் சேர்த்தும் எடுக்கிறார்கள். பின்னர் அவற்றைப் போட்டிக்கு அனுப்பும் போது அவை ஆஸ்கார் முதல் அனைத்துப் பரிசுகளையும் பெறுவதற்குத் தகுதியுடையவையாய் ஆகின்றன.
இந்தியாவில் அல்லது தமிழகத்தில் இப்படி நம் நாட்டில் நடந்த எந்த விஷயத்தை வைத்துக்கொண்டு படமெடுத்து வெற்றிபெற்றிருக்கிறார்கள்? அப்படியே யாராவது எடுக்கமுனைந்தாலும் அதற்கு அரசாங்கத்திலிருந்து ஆயிரத்தெட்டு தடைகள்....!
அதனால் அம்மாதிரியான சிரமங்களையெல்லாம் மேற்கொள்ளாமல் அங்குவந்த படங்களின் டிவிடிக்களை வைத்துக்கொண்டுதானே காட்சி காட்சியாய் எடுக்கிறார்கள்- இந்தியப் போர்வையோ தமிழ்நாட்டுப் போர்வையோ போர்த்திவிட்டு. அப்புறம் எப்படி ஆஸ்கார் பற்றி நினைப்பது?
அதையும் மீறி ஒருவர் ஆஸ்கார் பெற்றுக்கொண்டு வந்தால் அதனை எத்தனைப்பேர் கொண்டாடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?
ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் பெற்றது பற்றி ஒருவர் இணையத்தில் எழுதியிருந்தார்.'ஆஸ்கார் என்பது வெறும் ஒரு பேப்பர் வெயிட். அவ்வளவுதான்' என்று. அந்தப் பேப்பர் வெயிட்டை அவர்கள் சிலாகிக்கும் ஒருவருக்கு இணையத்தில் இருக்கும் அவரின் தாசானுதாசர்கள் எல்லாரும் ஆளுக்குக் கொஞ்சம் காசுபோட்டு(ஏனெனில் அது காசுகொடுத்து வாங்கப்பட்டதுதானாம்.) வாங்கிக்கொடுக்க வேண்டியதுதானே.

தமிழ்நாட்டிற்கு இன்னொரு ஆஸ்காரைக் கொண்டுவரப்போகிறவர் யார் என்பது ஐம்பதுகோடி ரூபாய்க் கேள்வி.
Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-41469232591498372292014-01-19T17:43:13.479+05:302014-01-19T17:43:13.479+05:30வவ்வால்,
திருவாளர் ஒலக நாயகன் எடுக்கும் அடுத்த ...வவ்வால்,
திருவாளர் ஒலக நாயகன் எடுக்கும் அடுத்த படைப்பு கண்டிப்பாக ஆஸ்கார் வாங்கும். அவர்தான் ஒரு ஹாலிவுட் படம் இயக்கப் போகிறாரே? ஏன் கவலை? அப்பறம் இன்னொன்று விஸ்வரூபம் பார்ட் டூ படத்தின் போஸ்டர் கூட the rock என்ற படத்திலிருந்து அப்படியே சுடச் சுட சுடப்பட்டது. (வெளங்கிரும்). ரஹ்மான் வாங்கின ஆஸ்கார் விருதோடு மன நிறைவு அடையவேண்டியதுதான்.(அதையும் காசு கொடுத்து வாங்கினார் என்று இணையத்தில் பேச்சு)காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-16054091173535851702014-01-19T17:43:04.618+05:302014-01-19T17:43:04.618+05:30வவ்வால்,
திருவாளர் ஒலக நாயகன் எடுக்கும் அடுத்த ...வவ்வால்,
திருவாளர் ஒலக நாயகன் எடுக்கும் அடுத்த படைப்பு கண்டிப்பாக ஆஸ்கார் வாங்கும். அவர்தான் ஒரு ஹாலிவுட் படம் இயக்கப் போகிறாரே? ஏன் கவலை? அப்பறம் இன்னொன்று விஸ்வரூபம் பார்ட் டூ படத்தின் போஸ்டர் கூட the rock என்ற படத்திலிருந்து அப்படியே சுடச் சுட சுடப்பட்டது. (வெளங்கிரும்). ரஹ்மான் வாங்கின ஆஸ்கார் விருதோடு மன நிறைவு அடையவேண்டியதுதான்.(அதையும் காசு கொடுத்து வாங்கினார் என்று இணையத்தில் பேச்சு)காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-78940285139134578732014-01-18T14:39:30.962+05:302014-01-18T14:39:30.962+05:30சனி 730,
வாங்க,நன்றி!
நல்லப்பெயர்! ஹி...ஹி நாம ஒ...சனி 730,

வாங்க,நன்றி!

நல்லப்பெயர்! ஹி...ஹி நாம ஒரு "முனி"!!!

//இந்த படங்களையே காப்பி அடிச்சிட்டு ஆஸ்கார் அமெரிக்க படங்களுக்கு அமேரிக்கா கொடுக்கும் விருதுன்னு வெக்கமே படாம சொல்லுவாங்க.. இதுல ஆஸ்கார் நாயகன்னு பட்டம் வேற.. //

அதனால தான் உலக அளவில் ,அனைத்து தரப்பும் கலந்து கொள்ளும் பிரிவு படைப்புகளை உதாரணம் காட்டியிருக்கேன், அப்பிரிவுகளில் கலந்துக்கொண்டு "கிழிக்கலாமே" நம்ம லோகநாயகர்கள் அவ்வ்!

# ஆஸ்கார் கமிட்டிக்கு இதை எல்லாம் கவனிக்க நேரமில்லை, ரஹ்மான் ஆஸ்கார் வாங்கின பின் லோகநாயகரின் அடிப்பொடிகள் இப்பொழுதெல்லாம் "ஆஸ்கார் நாயகன்"என சொல்லிக்கொள்ளவே கூச்சப்படுகிறார்களாக்கும் :-))

திரு.சுபி.சுவாமிகள்,

வாங்க,நன்றி!

உலக கலைப்படைப்புகளை பற்றி சொன்னால் அதுல போயி ஆபாசம்,கீபாசம்னு சொல்லிக்கொண்டு, இதை எல்லாம் கலைக்கண் கொண்டு ரசிக்கணும்.

இப்பத்தான் ஏதோ அரபிய உலகம் கலை மீதான இறுக்கங்களை தளர்த்திக்கொண்டு வருது அது பொறுக்கலையே உங்களுக்கு அவ்வ்!

உலக ஓட்டத்துக்கு ஏற்ப ஓடணும், இல்லைனா பின் தங்கிடுவோம்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-88714360431849779512014-01-17T16:00:47.695+05:302014-01-17T16:00:47.695+05:30அதிகமாக ஆபாசங்களை மையமாக வைத்து தயாரிக்கப்படும் பட...அதிகமாக ஆபாசங்களை மையமாக வைத்து தயாரிக்கப்படும் படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போல் தோன்றுகிறது. :-(suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-53612957654765022442014-01-17T11:43:00.408+05:302014-01-17T11:43:00.408+05:30நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..
saturn730நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..

saturn730Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-57080521151856842292014-01-17T11:39:40.215+05:302014-01-17T11:39:40.215+05:30/என பீற்றிக்கொள்வதை குறைத்துக்கொண்டு ,உருப்படியாக .../என பீற்றிக்கொள்வதை குறைத்துக்கொண்டு ,உருப்படியாக உலக தரத்தில் கலைப்படைப்புகளை கொடுங்கடா நொண்ணைங்களா என ஒவ்வொரு சராசரி திரை ஆர்வலனும் உரக்க குரல்கொடுக்க நேரிடும் காலம் //

அப்படியே சொல்லிட்டாலும்... இந்த படங்களையே காப்பி அடிச்சிட்டு ஆஸ்கார் அமெரிக்க படங்களுக்கு அமேரிக்கா கொடுக்கும் விருதுன்னு வெக்கமே படாம சொல்லுவாங்க.. இதுல ஆஸ்கார் நாயகன்னு பட்டம் வேற..

ஆஸ்கர் பிலிம்ஸ் பேரை காப்பி ரைட் பிரச்சனைனால மாதத்தின மாதிரி இந்த ஆஸ்கார் நாயகன்னு போட்டுகிரவங்க மேல கேஸ் எதுவும் போடா முடிஞ்சா நல்லாருக்கும்..

Saturn730Anonymousnoreply@blogger.com