tag:blogger.com,1999:blog-27065755.post3601327040809664850..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: குப்பைக்கு குட்பை- மாற்று எரிபொருள் பயோமாஸ் எத்தனால்( cellulose ethanol)வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-27065755.post-14905332224064967562012-07-02T23:19:26.777+05:302012-07-02T23:19:26.777+05:30நாம் செய்யும் சிறு முயற்சியும் நல்ல தொடக்கத்திற்கா...நாம் செய்யும் சிறு முயற்சியும் நல்ல தொடக்கத்திற்கான ஆரம்பமாக அமையலாம் , விடிவு பிறக்கிறதா என பார்ப்போம் நண்பரே ,, arumayaana pathivuDr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-53852854332661671182012-06-27T22:47:55.807+05:302012-06-27T22:47:55.807+05:30கு.பெ,
வாரும், நன்றி!
சைதை துரைசாமி அக்கால அரசிய...கு.பெ,

வாரும், நன்றி!

சைதை துரைசாமி அக்கால அரசியல்வாதி,இப்போதைய கவுன்சிலர்கள் எல்லாம் ஏகத்துக்கும் வளர்ந்துட்டாங்க, அவங்க ரேஞ்சில அரசியல் செய்தால் தான் கட்டுப்படுத்த முடியும், எனவே இவரால் அவர்களை அடக்க முடியாது.

அம்மாவை பார்த்தாலே எல்லாம் நடுங்கிறாங்க புது திட்டம் சொல்ல , தானா எதாவது நடந்தால் தான் உண்டு.

மணிமாறன்,

வாங்க,நன்றி!

ஏதோ ஊதுற சங்கை ஊதி வைப்போம் என பதிவிட்டேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-38695874997667354582012-06-26T22:59:59.701+05:302012-06-26T22:59:59.701+05:30அருமையாக தெளிவா எழுதியிருக்கீங்க...கலக்கல் பதிவு.....அருமையாக தெளிவா எழுதியிருக்கீங்க...கலக்கல் பதிவு..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-32686397493584383932012-06-26T09:51:37.301+05:302012-06-26T09:51:37.301+05:30மிகவும் பயனுள்ள கட்டுரை . .
ஆனால் சென்னை மேயர் ...மிகவும் பயனுள்ள கட்டுரை . .

ஆனால் சென்னை மேயர் எதுவும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளில்

இறங்கியது போல் தெரியவில்லை . . .

அம்மா கவுன்சிலர்களை திட்டிய செய்தியில் இருந்தே

இவர் லட்சணத்தையும் அறிந்து கொள்ளலாம் . .குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-34335445367748089252012-06-25T15:56:56.679+05:302012-06-25T15:56:56.679+05:30நரேன்,
வாரும், என்ன சமீபகாலமா இந்த பக்கம் காணோம்,...நரேன்,

வாரும், என்ன சமீபகாலமா இந்த பக்கம் காணோம், உம்மை போன்றோரை நம்பித்தானேய்யா கடைப்போட்டிருக்கோம் :-))

இந்த பக்கம் காற்றடித்து வந்தமைக்கு நன்றி!

ரொம்ப வறட்சியா எழுதுறேன்னு மக்கள் குறைப்பட்டுக்கிறாங்க ,அதான் ஒரு கிளு கிளுப்புக்கு பாப்பா படம்(இந்த ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளு கிளுப்பு வேண்டி இருக்கான்னு கேட்காதீர்)

எத்தனால் தயாரிக்காம இருக்க காரணமே அதில் வரும் காசு தான், ஆனால் அதை புட்டில அடைச்சு டாஸ்மாக்கில விற்றால் கொள்ளை லாபம் என்பதால் அதில் கவனம் வைக்கிறாங்க அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும் .ஒரு லிட்டர் 100% எத்தனாலின் அதிகபட்ச தயாரிப்பு செலவு 30 ரூ தான்!

சர்வதே சந்தை விலை 1000 லிட்டர் சுமார் 800 டாலர். இந்த எத்தனால் பின்னால் இருக்கும் அரசியல் தான் அடுத்தப்பதிவு. குவார்ட்டர்னு சொல்லி கோடிக்கணக்கில் மல்லையாக்கள் அடிக்கும் பணத்தின் அளவு தெரிந்தால் உடனடியாக நீரும் ஒரு டிஸ்டில்லரி ஆரம்பிப்பீர் :-))

கழிவு வரும் ,அது பெருமளவு லிக்னைன் என சொல்லி இருக்கேனே. அது உரம்,கால் நடை தீவனம் ஆகப்பயன்ப்படுகிறது. எஞ்சிய கொஞ்சமும் மட்கும் தன்மை கொண்டதால் எல்லாம் கலந்து இயற்கை உரமாகாப்பயன்ப்படுத்திவிடுவார்கள். எனவே எல்லாமே பை-பிராடக்டட் மதிப்பு கொண்டவை.

ஒஹோ கடந்த காலத்துக்கும் போயிட்டிங்களா , அது ஒரு கானாக்காலம் கவித தானே கொட்டும், இப்போவும் நாம களத்தில இறங்கிடுவோம் ,மக்களை நினைத்து கட்டுப்படுத்திக்கிறேன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-3677439222264775472012-06-25T14:44:21.236+05:302012-06-25T14:44:21.236+05:30நல்ல பதிவு, பல விஷயங்களை அறிய முடிந்தது.
எத்தனால்...நல்ல பதிவு, பல விஷயங்களை அறிய முடிந்தது.

எத்தனால் தயாரிக்கும் திட்டத்தில் எப்படியெல்லாம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பணம் சமபாதிக்கலாம் என்று பட்டவர்த்தணமாக எழுதியிருந்தால், கடவுளே அதிசயிக்கும் வகையில் இந்நேரம் அந்த திட்டம் தொடங்கி நடைமுறைக்கு வந்திருக்கும். தப்பு உங்க மேலே தான்.

குப்பை பதிவிற்கு கலைஞர், ஜெயலலிதா இன்னும் பிற மனிதர்களின் படங்களை போடாமல், அசின் படத்தை போட்டு அசிங்கபடுத்திவிட்டீர்கள்.

எத்தனால் தயாரிக்கும்போது கழிவுகள் வராதா? (பதிவில் எழுதி படிக்காமல் விட்டிருப்பேனோ?? )

L.P.G. ஆட்டோக்கள் அதனை நிருப்ப பெரிய வரிசையில் நிற்பதைப்போல, எத்தனால் வண்டிகளும் நிற்க வேண்டி சூழ்நிலை வரலாம்.

முந்தைய பதிவுகளை படிக்கலாம் என்றால், கவிதையா வந்து உயிரை வாங்குது. உங்களுக்கே பொறுக்காமே கவிதை எழுதறத விட்டுவிட்டீங்களா???narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-47430960995135978652012-06-25T14:24:06.765+05:302012-06-25T14:24:06.765+05:30ராஜ்,
இருக்கிறத தான் காட்டுறாங்க!
மாற்று இல்லைனு...ராஜ்,

இருக்கிறத தான் காட்டுறாங்க!

மாற்று இல்லைனு எந்த நாடும் சும்மா இல்லை. இன்னும் சில காலங்களில் பெட்ரோல் சுத்தமாக இல்லாமல் போகும் என்பதாவது தெரியுமா?

குப்பை-> பாதுகாப்பாக அகற்றப்படுதல்->எத்தனால் எரி பொருள்->லிக்னைன் இயற்கை உரம்,கால்நடைக்கு தீவனம்-> அன்னிய செலவாணி மிச்சம்.

எனப்பல பலன்கள்.

ப.ரா, வடுவூரார் ஆளுக்கு ஒரு ஆசை இருக்க தானே செய்யும்!

ரஞ்சனி நாராயணன் மேடம்,

வாங்க ,வணக்கம்,நன்றி!
நீங்க சொல்வது சரி தான் , தனியார் லாப நோக்கு இல்லாமல் இறங்க மாட்டார்கள், இது மெதுவாக லாபம் தரும் ஒன்று எனவே அரசு தான் சுற்று சூழல் கருதி இறங்கணும்.

நன்றி!

குமார்,

நகர திட்டக்குழு எல்லாம் இருக்கு,போடுற பிளான் எல்லாம் காகிதத்தோட , மற்றப்படி சிம்டிஏ ல பியூன் கூட கோடிஸ்வரன் தான், தினம் பணம் கொழிக்கும் ஒரு துறை அது.

ரோட்டில மாடு என்ன மனுஷனே மாடு போல குறுக்க தான் வரான்.இது போன்ற நெடுஞ்சாலையில் நிறைய அண்டர் பாஸ் வைத்து அமைக்கணும்,இல்லை எனில் நிறைய விபத்துகள் உருவாகவே செய்யும், நானும் நான்கைந்து விபத்துக்களில் மாட்டி இருக்கேன்.

ஒரு மூன்று மாதம் முன்னர் மாமண்டூர் அருகே நான் பயணித்த பேருந்து வயலில் பாய்ந்துவிட்டது , எனக்கு மூக்குடைந்தது, மற்றவர்களை பார்க்கும் போது எனக்கு ஒன்றும் இல்லை எனலாம்.விபத்துக்கு காரணம் ராங்க் சைடிலேயே ஒரு மினி லாரி வந்தது தான்.

ஹி..ஹி அப்புறம் வாய் வரைக்கும் வந்த அந்த கெட்ட வார்த்தை என்ன ?

ப.ரா,

ஏன் பாப்பா நல்லா வெளக்கி வச்ச குத்து வெளக்காட்டும் பளிச்சுன்னு தானே இருக்கு?

உங்க அபிமான நாயகி யாருன்னு சொன்னா அந்த படமும் போட்டுறலாம், (ஷகிலா வ சொல்லிறாதீர்)

குப்பையில இருந்து மின்சாரம் தயாரிப்பது மீத்தேன் மூலம். அது குறைவாகவே உருவாகிறது. மீத்தேன் முறையை சின்னதா செஞ்சுப்பார்த்துட்டு மூடிட்டாங்க.நான் சொல்வது பாயோமாஸ் எத்தனால் , நிறைய கிடைக்கும். எத்தனால் மூலம் ஜெனெரேட்டர் இயக்கி மின்சாரம் எடுக்கலாம்,அல்லது வாகனமும் ஓட்டலாம்.

இந்தியாவில் தாவர பயோ மாஸ் வச்சே எத்தனால் தயாரிக்கலை , எங்கே குப்பையில தயாரிக்க. நம்ம நாட்டில் உற்பத்தியாகும் வேளாண் கழிவுகள் ,குப்பை அத்தனையும் எத்தனாலாக மாற்றினால் பெட்ரோல் இறக்குமதியே செய்ய தேவை இருக்காது என நினைக்கிறேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-87537929196448522362012-06-25T13:38:04.826+05:302012-06-25T13:38:04.826+05:30@வடுவூர் & ப.ரா !
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கவ...@வடுவூர் & ப.ரா !

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கவலை!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-68872994251065997512012-06-25T12:03:25.400+05:302012-06-25T12:03:25.400+05:30குப்பையில் இருந்து மின்சாரம்னு முன்னாடி கேள்விப்பட...குப்பையில் இருந்து மின்சாரம்னு முன்னாடி கேள்விப்பட்ட ஞாபகம், பலநாடுகள்ல பயன்படுத்திட்டு இருந்தும் நம்மூர் அரசுகளுக்கு இன்னும் தெரியல போல.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-22859337734761716152012-06-25T12:01:41.687+05:302012-06-25T12:01:41.687+05:30இனிமே அசின் படம் போட்டா படிக்க மாட்டேன் ஆமா..........இனிமே அசின் படம் போட்டா படிக்க மாட்டேன் ஆமா......... (நாட்ல வேற நடிகையே இல்லீங்களா?)பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-65989986805541304202012-06-24T17:57:51.704+05:302012-06-24T17:57:51.704+05:30ஆமாம், இந்த டவுன் பிளானிங் என்று ஒன்று இருக்கே அதன...ஆமாம், இந்த டவுன் பிளானிங் என்று ஒன்று இருக்கே அதன் பலன் என்ன? அல்லது செய்து அதுக்கு பணம் கொடுத்துவிட்டு தூக்கி அதே குப்பையில் வீசிவிட்டதா அரசாங்கம்?
இன்று செங்கல்பட்டில் இருந்து திரும்பிக்கொண்டு இருக்கும் போது சாலை (விரைவுச்சாலை!!) நடுவில் இருந்து ஒரு மாடு எதிர்திசையில் பாய...தேவையில்லாம் கெட்டவார்த்தை வாய் வரை வந்துவிட்டது.கொஞ்சம் தப்ப்யிருந்தால் என் மகிழுந்து குட்டிக்கரணம் அடித்திருக்கும்.இப்படி பல விஷ்யங்களில் அரசாங்க அஜாக்கிரதை கண்கூடாக தெரிகிறது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-75786815196301372552012-06-24T16:22:37.698+05:302012-06-24T16:22:37.698+05:30பயனுள்ள பல தகவல்களைத் திரட்டித் தந்துள்ளீர்கள். பா...பயனுள்ள பல தகவல்களைத் திரட்டித் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். போய்ச் சேரவேண்டிய இடம் போய் சேர்ந்தால் நன்றாக இருக்கும். தனியார் துறையினர் யாராவது ஆவன செய்தால் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-65317346500870527902012-06-24T15:29:09.396+05:302012-06-24T15:29:09.396+05:30வவ்வுன்னு போட்டு தேடிப்பிடிக்கிற வேலையை சகோ.சார்வா...வவ்வுன்னு போட்டு தேடிப்பிடிக்கிற வேலையை சகோ.சார்வாகன் குறைத்ததற்கு இங்கே நன்றி சொல்லி விட்டு அங்கே போய் பத்த வைக்கிறேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-65266165504701014812012-06-24T15:26:21.859+05:302012-06-24T15:26:21.859+05:30நீங்க பிலிம் காட்டுறத சொன்னேன்:)
படித்த பின் பின்...நீங்க பிலிம் காட்டுறத சொன்னேன்:)

படித்த பின் பின்னூட்டமே இப்பத்தான் ஆரம்பிக்குது.பெட்ரோலிய பொருளாதாரத்திற்கு மாற்றாக ஏதாவது வந்தால் நல்லாயிருக்குமே என்றுதான் உலகநாடுகள் பெரும்பாலும் நினைக்கின்றன.ஆனால் பங்கீடு,குறைந்த செலவீனங்கள்,சுகாதாரம்,நீங்க சொன்ன பக்க விளைவுகள் என்று இல்லாமல் பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் இது வரை இல்லையென்பதே நிதர்சனம்.

மேலும் நீங்கள் சொல்லும் கலவைகளை சேகரித்து எரிபொருள் சேர்ப்பதற்கு காலம்,பொருள் செலவு அதிகமென்றே தெரிகிறது.ஒரே நல்ல பயன் என்னவென்றால் கார்பரேசன் குப்பைகளை பயனுள்ள வகையில் பயன் படுத்தலாமென்பது மட்டுமே ஆறுதல் பரிசு.மாநகராட்சிக்கு நீங்கள் சொன்ன தகவல்கள் சென்றால் நல்லது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-85176895437969439662012-06-24T13:28:35.194+05:302012-06-24T13:28:35.194+05:30கோவை நேரம்"ஜீவா"
வாங்க,வணக்கம் நண்பா!,
...கோவை நேரம்"ஜீவா"

வாங்க,வணக்கம் நண்பா!,

கோவைக்காரங்க பாசக்காரங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்,உங்க மூலமா நல்லா தெரியுது, பாராட்டும் போது கூட பாசத்தோட பாராட்டுறிங்க , மிக்க மகிழ்ச்சி,நன்றி நண்பா!

உங்களைப்போல பாசக்கார நண்பர்கள் நாலுப்பேரு படிச்சாலே போதும் பேட்டரிக்கு சார்ஜ் ஏறி வண்டி நல்லா ஓடும்!

மனசாட்சி,

வாங்க,வணக்கம் ,நன்றி!

நாம என்னத்த கண்டுப்பிடிச்சோம்,எல்லாம் கண்டுப்பிடிச்சு வச்சிட்டாங்க, அதை கொஞ்சம் இணையத்தில தேடி எடுத்து போடுகிறேன்,எல்லாம் கூகுளாண்டவரின் அருளும் ,உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவுமே காரணம்.

நாம என்ன சகுனி கார்த்தியா ஐடியா கொடுத்தால் கேட்டுக்க, நம்ம அரசியல்வியாதிகளுக்கு நாட்டுப்பிரச்சினையை விட வூட்டு பிரச்சினை, சொந்தக்கட்சி பிரச்சினை ,எஸ்டேட் ஓய்வுகளுக்கே நேரமில்லை :-))

சகாயம் மாதிரி அதிகாரிகள் எதாவது செய்ய வ்ந்தாலும் தூக்கியடிப்பார்கள், பாவம் இப்போ கோ-ஆப்டெக்ஸ் இல் உட்கார்த்து புடவைகளை எண்ணிக்கிட்டு இருக்கார்.ஏதோ தப்பித்தவறி நல்லது நடக்காதா நம்பிக்கையிலவே எழுதுறோம்.

ராஜ்,

வாங்க, வணக்கம்,நன்றி!

நிறுத்தினா தானே ஆரம்பிக்க :-))

மோகன்,

வாங்க,வணக்கம்,நன்றி!

உங்களை தான் நினைச்சேன், நியாயமா பார்த்தால் இப்படியான பதிவை நீங்க தான் போட்டு இருக்க வேண்டும்,உங்க ஏரியா பிரச்சினை ஆச்சே!உங்க வேலையை மீண்டும் நானே பார்த்து இருக்கேன்,எதாவது பார்த்து போட்டு கொடுங்க :-))

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் கூட பாழ்ப்படுத்துறாங்க,அதுக்கும் ஒரு பதிவு போடணும்,பார்ப்போம்.

பள்ளிக்கரணையில இருந்து சில கிலோமீட்டர் தள்ளி இருந்தாலும் நச்சு புகை, சஸ்பெண்டட் பார்ட்டிகில் எல்லாம் காற்றில் சுற்றுவட்டாரம் முழுக்க பரவுவதாக ,அண்ணா பல்கலையின் சுற்றுசூழல் பிரிவு சொல்லி இருக்கு.எதற்கும் கவனமாக இருங்க.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிமையாக்கி இருக்கேன் ,இப்பவும் புரியலைனா எப்படி, புரிஞ்ச வரைக்கும் படிச்சிங்களே அதுக்கே ஒரு நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-45887870290152330372012-06-24T12:38:36.944+05:302012-06-24T12:38:36.944+05:30எனக்கு இதை முழுசா புரிஞ்சிக்கிற அளவு அறிவில்லை ஆனா...எனக்கு இதை முழுசா புரிஞ்சிக்கிற அளவு அறிவில்லை ஆனா நல்ல பதிவை எழுதி உள்ளீர்கள் என தெரியுது

தமிழ் மணத்தில் உங்கள் பதிவை சற்று முன் பார்த்து ஆச்சரியமா இருந்தது. அப்புறம் தான் அது சார்வாகன் இணைத்து என்று புரிந்தது

பள்ளிக்கரணையில் இருந்து சில கிலோ மீட்டரில் தான் நாங்க இருக்கோம் புகை காரணமாய் வண்டிகள் எங்க ஏரியா வழி போனது. தெருவை விட்டு வெளியே வந்தாலே ஏகப்பட்ட வாகனங்கள் ..செம டிராபிக் ஜாம் எப்போதும் எங்கள் தெரு அருகே !CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-74464286784756521892012-06-24T12:18:50.263+05:302012-06-24T12:18:50.263+05:30மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா?மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-75749092892354325002012-06-24T09:07:10.606+05:302012-06-24T09:07:10.606+05:30வவ்வால் சமூக அக்கறை பாராட்டுக்கள்
இம்புட்டு டீடை...வவ்வால் சமூக அக்கறை பாராட்டுக்கள்

இம்புட்டு டீடைல்ஸ் சான்சே இல்ல - இந்த விவரங்களை சேர்க்க வேண்டுய இடம் சேர்த்தால் எதாவது மாற்றம் வரலாமே - அரசு எந்திரம் விழிக்கும் என்று எதிர் நோக்கி.....முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-11373362138564858502012-06-24T07:01:56.694+05:302012-06-24T07:01:56.694+05:30வணக்கம் தல..உங்கள மாதிரி யாரவது இந்த அரசாங்கம் கிட...வணக்கம் தல..உங்கள மாதிரி யாரவது இந்த அரசாங்கம் கிட்டே இருந்தாங்கன்னா நாடு நல்லா சுபிட்சம் அடையும்.எவ்ளோ விஷயம் சேகரிச்சு இருக்கீங்க..தெரிஞ்சு வச்சி இருக்கீங்க...உங்கள பார்த்தா பொறாமையா இருக்கு...சீக்கிரம் சுத்தி போட சொல்லுங்க..என் கண்ணே பட்டுடும் போல....கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-32128158723558152562012-06-24T03:48:47.475+05:302012-06-24T03:48:47.475+05:30சகோ.சார்வாகன்,
வணக்கம்,நன்றி!
தமிழ்மணத்தில் பகிர்...சகோ.சார்வாகன்,

வணக்கம்,நன்றி!
தமிழ்மணத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! இதற்கு எல்லாம் என்னிடம் அனுமதி கேட்க தேவை இல்லை. இன்னும் சொல்லப்போனால் அப்படியே காபி& பேஸ்ட் செய்தாலும் மறுப்பு இல்லை, எனது பதிவுகளை திறமூல பதிவு என்று தான் அறிவித்துள்ளேன்.மற்றவர்களுக்கு சென்று சேர்ந்தால் மகிழ்ச்சியே.

நன்றி!

வேகநரி,

வாங்க,நன்றி!
ஆமாம் எகிப்திலும் திட்டம் துவங்கிட்டாங்கன்னு செய்தி, நடை முறையில் உள்ளதா என தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் பெருமளவு உற்பத்தி செய்றாங்க இப்படி.

சரவணன்,

நன்றி!

டெம்ப்ளேட் கமெண்ட் போடுறவங்களை கலாய்ச்சே எனக்கே மி தி ஃபர்ஸ்ட் ஆஹ் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-86054666214316391002012-06-24T02:45:49.731+05:302012-06-24T02:45:49.731+05:30தெளிவாக விளங்படுத்தியுள்ளீர்கள் நன்றி.
எகிப்தில க...தெளிவாக விளங்படுத்தியுள்ளீர்கள் நன்றி.
எகிப்தில கூட கழிவுகளை எத்தனால் ஆக்கும் திட்டம் தொடங்கிட்டாங்களே!!! வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-55605755163179159162012-06-24T02:09:45.607+05:302012-06-24T02:09:45.607+05:30வணக்கம் சகோ
நல்ல பதிவு.பயனில்லா பல குப்பை பதிவுகள...வணக்கம் சகோ
நல்ல பதிவு.பயனில்லா பல குப்பை பதிவுகளில், குப்பையையும் பயனுள்ளதாக ஆக்கும் பதிவு அருமை.உங்களை கேட்காமேலேயே இப்பதிவு பலருக்கு சென்றடைய வேண்டும் என்பதால் தமிழ்மண்த்தில் பகிர்ந்து விட்டேன்.மன்னிக்கவும்

தொடருட்டும் இயற்கை மேலாண்மை பதிவுகள்.நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-87761005807625619722012-06-24T00:22:11.630+05:302012-06-24T00:22:11.630+05:30மீ த ஃபர்ஸ்ட்!!
சரவணன்மீ த ஃபர்ஸ்ட்!!

சரவணன்Anonymousnoreply@blogger.com