tag:blogger.com,1999:blog-27065755.post3778609235422275955..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மாற்று எரிபொருள்: GOBAR GAS PLANT CONSTRUCTION.வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-27065755.post-21634582990977023462013-03-04T18:07:12.582+05:302013-03-04T18:07:12.582+05:30தேவை: பயோகேஸ் சிலிண்டர்கள் என்ற எனது பதிவில் உள்ள ...தேவை: பயோகேஸ் சிலிண்டர்கள் என்ற எனது பதிவில் உள்ள எனது மறுமொழியைப் பார்த்தீர்களா? http://tthamizhelango.blogspot.com/2013/03/blog-post_4.html

தி.தமிழ் இளங்கோ said...
மறுமொழி > வவ்வால் said...
வவ்வால் அவர்களின் வருகைக்கு நன்றி!

// பயோ கேஸ் என்பதில் இரு வகை இரூகு, மாட்டு சாணத்தில் இருந்து கோபார் கேஸ்/சாண எரிவாயு, தாவரக்கழிவில் இருந்தும் தயாரிக்கலாம். //

இந்த பதிவை எழுதுவதற்கு முன்னர் உங்கள் ஞாபகம்தான் வந்தது. உங்களிடம் சொல்லி பயோ கேஸ் சிலிண்டர்கள் ( அதில் எந்த எரிவாயு இருந்தால் என்ன? சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு நுகர்வோரை அடைய வேண்டும்) பற்றி புள்ளி விவரங்களோடு எழுதச் சொல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தேன். LPG முறையில் உள்ள MONOPOLY நீங்கினால் நல்லதுதானே!
4 March 2013 17:42

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-32423510207633095152012-09-20T15:16:52.134+05:302012-09-20T15:16:52.134+05:30மிக்க நன்றி வவ்வால்..!!மிக்க நன்றி வவ்வால்..!!ghihttps://www.blogger.com/profile/11642155363724529553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-2049741480329477782012-09-17T14:33:57.799+05:302012-09-17T14:33:57.799+05:30யாவரும் நலம், வெங்கட்,
நன்றி!
உங்க பின்னூட்டமே க...யாவரும் நலம், வெங்கட்,

நன்றி!

உங்க பின்னூட்டமே கவனிக்கவில்லை, பதிவு போட்டு கொஞ்ச நாள் ஆச்சுன்னா திரும்ப பார்ப்பதில்லை ...ஹி...ஹி.

இப்போ சுட்டி கொடுக்கலாம்னு இந்தப்பக்கம் வரும் போது தான் தெரியுது.

எந்த ஊரில் இருக்கிங்களோ, அருகாமையில் உள்ள block development office" (BDO)போனால் மாநியத்துடன் கட்ட விவரம் கிடைக்கும். அல்லது மாநியம் இல்லாமல் கூட கட்டமைக்கும் நிறுவனம் பற்றி விவரம் கேட்கலாம். வழக்கமான கொத்தனாருக்கே அனுபவம் இருந்தா கட்டிடுவார்.

இல்லை எனில் சிண்டெக்ஸ் நிறுவனத்தில் முன்னரே ஆர்டர் கொடுத்தால் கிடைக்கும் எனக்கேள்வி, வாங்கி ,பள்ளம் வெட்டி புதைப்பது மட்டுமே வேலை, ஒரு பிளம்பர் வைத்து இணைத்துவிடலாம்.

மேலும் விவரம் கிடைத்தால் சொல்கிறேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-6825389645006855302012-08-03T10:55:05.866+05:302012-08-03T10:55:05.866+05:30மிக அருமையான பதிவு நண்பரே!! எங்கள் வீட்டிலும் இதுப...மிக அருமையான பதிவு நண்பரே!! எங்கள் வீட்டிலும் இதுபோன்ற கலன் அமைத்து கிட்டத்தட்ட 15 வருடங்களாக பயன்படுத்தி வந்தோம். இடையில் எரிவாயு கிடைக்காமல் ஏதோ குளறுபடி ஆக, அதை கவனிக்காமல் விட்டுவிட்டோம்.

இப்போது அதை மீண்டும் சரி செய்து பயன்படுத்த எண்ணம். ஆனால் இந்த எரிவாயுக் கலனை கட்டி கொடுக்கும் நிறுவனம் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அப்படி யாராவது இருந்தால், அவர்களைப் பற்றிய தகவல் கிடைக்குமா??

முடிந்தால் அதை ஒரு பதிவாகவே எழுதலாமே!!!

தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்!!ghihttps://www.blogger.com/profile/11642155363724529553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-13356662896750910312012-07-13T16:36:41.807+05:302012-07-13T16:36:41.807+05:30ராஜ்,
வாங்க,நன்றி!
எங்கே கொஞ்ச நாளா காணோம், ஒட்...ராஜ்,

வாங்க,நன்றி!

எங்கே கொஞ்ச நாளா காணோம், ஒட்டகம் பிரச்சினை செய்யுதோ?

உங்களை நம்பி தான் அரபு உலகமே இருக்கு, நீங்களா போறேன்னு சொன்னாலும் விட மாட்டாங்க,கவலைப்படாதிங்க, எனக்கு மட்டும் மலிவு விலையில பெட்ரோல் கொடுக்க சொல்லுங்க போதும் :-))

சீனாக்காரன் நம்மளை எல்லாத்திலும் முந்திக்கிட்டு போறான்னு நபார்டு இணையத்தளத்திலயே போட்டு இருக்கான், இந்தியாவில 27 லட்சம் கோபார் கேஸ் பிளாண்ட் இருக்காம், சீனாவில் 67 லட்சம் இருக்காம். அவங்க நோக்கமே வீட்டு உபயோகத்திற்கான எரிப்பொருள் தேவையை மாற்று எரிப்பொருள் மூலமாக பூர்த்தி செய்துவிட்டு ,பெட்ரோல்.நிலக்கரியை தொழில் உற்பத்திக்கு பயன்ப்படுத்து தானாம்.

உலகத்திலேயே அதிக பன்றி வளர்ப்பது சீனாவில், எனவே அவர்கள் பன்றி கழிவை வைத்து ,மீத்தேன், மின்சாரம் எடுக்கிறார்கள், கூடவே மனிதக்கழிவையும் சேர்த்து செய்யுறாங்க :-))

நம்ம நாட்டில் நாங்களும் முயற்சிக்கிறோம் என சொல்லிக்கொள்ள செய்கிறார்கள் போல.

நரேன்,

வாரும், நன்றி! என்ன உணர்ச்சி வசப்பட்டிங்க போல :-))

அரசு ஊடகமான வானொலி, தூர்தர்ஷனில் இப்போவும் இது போல ,நிகழ்ச்சிகள் ஓடுது.மற்ற சேனல்களில் எப்போதும் சீரியல்களும், இடைவெளிகளில் நாபிக்கமல பாடல்களுமே :-))

சாக்கடையில் இருந்தும் மீத்தேன் உற்பத்தி செய்கிறார்கள், அமெரிக்க பாதாள சாக்கடை திட்டங்கள் பெரும்பாலும் அப்படி ஏதோ ஒன்று செய்கிறார்கள். நகரக்கழிவுக்கு நைட் சாயில்(night soil) என்று பெயர்.பெங்களூரில் நைட் சாயில் இருந்து methene & உரம் தயாரிக்க ஒரு திட்டம் போட்டு கொஞ்ச நாளில் மூடிவிட்டார்கள் எனக்கேள்வி.

பாதாள சாக்கடை நீரை சுத்திகரிப்பதை விட , மீத்தேன் தயாரிக்க செலவு குறைவாகவே ஆகும், ஆனால் நம்ம ஊரில் கூவத்தில் கலக்க விட்டு கடலுக்கு அனுப்பிவிடுவதால்,சுத்திக்கரிக்க "ஸீரோ பைசா" செலவே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-19122957067091640312012-07-12T21:28:40.247+05:302012-07-12T21:28:40.247+05:30வவ்வால்..ம்மாஆஆஆஆஆ..நன்றி.
கிராமங்களில் ஒரளவு பிர...வவ்வால்..ம்மாஆஆஆஆஆ..நன்றி.

கிராமங்களில் ஒரளவு பிரபலமடைந்த பிரபலமாகி கொண்டிருக்கும் திட்டம் என நினைக்கிறேன். அங்கே நெறைய இந்த மாதிரி தொழிற்சாலைகளை)) பார்க்க முடிகிறது.

சாணியில் இவ்வளவு விஷயங்களா.
தொல்லைக்காட்சி வரும் முன்னர், வானொலியில் இதை பற்றி நெறைய நிகழ்ச்சிகள் வரும். அது மாதிரியே பதிவு இருக்கு.

கிராமத்தில் இருக்கும் மக்கள் எல்லாம் நகரத்தை நோக்கி ஓடுஓடோடி அலை அலையாய் வந்துக்கொண்டிருக்கும்போது, கிராமத்தில் செட்டிலாகும் போது இத்திட்டம் கைகொடுக்கும்,

நம்ம சென்னை மாநகராட்சி நிலத்தடி கழிவுநீர் குழாய்களில் Gobbar Gas தயாரித்து அப்படி வீட்டுக்கு திருப்பி விடும் திட்டம் ஏதாவது கண்டுபிடித்தால், அந்நபருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்க சிபாரிசு செய்யலாம் என இருக்கிறேன்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-23713491434790573522012-07-12T13:41:07.457+05:302012-07-12T13:41:07.457+05:30நீங்களும் என்னை அரபிக்காரன்கிட்டயேருந்து துரத்திவி...நீங்களும் என்னை அரபிக்காரன்கிட்டயேருந்து துரத்திவிட ரொம்பத்தான் முயற்சி செய்றீங்க!

நீங்க இதுவரை சொல்லி வந்த மாற்று எரிபொருள் திட்டங்கள் பாதியளவு செயல் வடிவத்துக்கு வந்தாலும் கூட ஓரளவுக்கு பெட்ரோலியத்துக்கு மாற்று எரிபொருள் சுயபூர்த்தி வந்து விடும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-26147838145123944892012-07-11T21:03:09.194+05:302012-07-11T21:03:09.194+05:30ரெவரி,
வாங்க,நன்றி!
டர்ட்டி ஜாப் னு சொல்வாங்களே ...ரெவரி,

வாங்க,நன்றி!

டர்ட்டி ஜாப் னு சொல்வாங்களே அது போல தான்,அதை யாரும் செய்யலைனா மொத்தமா நாறிடும், அதே போல பதிவிலும் சிலதை எழுத ஆள் இல்லை, விவசாயினா கொஞ்சம் நாற்றம் இருக்கத்தான் செய்யும் :-))

மாநியம் பத்தி சொல்லி இருக்கேனே, 25-75% வரைனு, வருமான நிலை மற்றும் பழங்குடியினர் ,பட்டியல் இனத்தவர் போன்ற அளவுகோளின் அடிப்படையில் மாநியம் மாறும். அனைவருக்கும் குறைந்த பட்சம்ம் 25% மாநியம் உண்டு.

கு.பெ,

வாரும்,நன்றி!

என்னையா செய்ய சினிமாவிலும் மசாலா கேட்கிறாங்க, பதிவிலும் கேட்கிறாங்க, ஆனாலும் பொறுத்தமா தகவல் சேர்த்து போட்டு இருக்கோம்ல :-))

சுரேஷ்,

வாங்க,நன்றி!

இரும்பு தகடு வைத்து ,மிதக்கும் வாயு சேம கலன் வகை செய்வாங்க, இப்போ தகடுக்கு பதில பிளாஸ்டிக் டேங்க் பயன்ப்படுத்துறாங்க, சாணியில் பயன்படுத்தும் போது உலோக தகடு துருப்பிடித்து ஓட்டை விழும். ஆனால் மலிவான ஒன்று, எனவே சிக்கனமாக சிறிய அளவில் செய்யும் போது இரும்பு தகடு பயன்ப்படுத்துவதுண்டு.

இளா,

வாங்க,நன்றி!

அதே தான் .இப்பவும் நிறைய இடங்களில் இருக்கு.மாட்டுப்பண்ணைகளில் நிறைய வைத்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் மாட்டுப்பண்ணைகளில் இது கட்டாயம் என கேள்வி.

குளிர் காலங்களில் வெப்ப நிலை குறைவதால் நொதித்தல் தடைப்படும், அதற்கு தான் சூரிய ஒளி படும் இடத்தில் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளேன்.70 டிகிரி வெப்பம் வேண்டுமாம்.மேலும் வாயு சில சமயங்களில் வராமல் போக சரியான அளவு சாணி இடாமல் இருப்பதாலும், உள்ளே இருக்கும் சாணி கட்டி தட்டிபோனாலும் வாயு வராது.

மாநிய விலையில் அமைக்கும் போது ,சில என்.ஜி.ஓ மூலம் தான் அமைக்க சொல்வார்கள்,தரம் குறைவாக அமைப்பார்கள்,அதனாலும் வாயு உற்பத்தி சரிவர நடக்காது.

கிராமத்தில எப்படியும் சாணியல்ல தானே போகிறார்கள், வரட்டி எல்லாம் தட்டுவார்களே, கரைக்க மட்டும் நாறுதா?

எல்பிஜி எல்லாம் இருக்கு தான் ,ஆனால் அதனை இறக்குமதி செய்யணுமே, அதற்கு வீணாகும் சாணியைப்பயன்ப்படுத்தலாம், மேலும் மீத்தேன் வெளியேற்றம் குறையும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-70748090814928218412012-07-11T19:43:28.542+05:302012-07-11T19:43:28.542+05:30சாணி அடுப்புன்னு சொல்லுவாங்க எங்க ஊர்ப் பக்கம். நன...சாணி அடுப்புன்னு சொல்லுவாங்க எங்க ஊர்ப் பக்கம். நன் 5-8 படிக்கிற காலத்துல இது ரொம்ப பெரிய அளவுல வீட்டுக்கு வீடு வெச்சாங்க. இப்ப அதெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியல. காரணம், மாடுகள் வளர்ப்பது வீட்டுக்கு வீடு கம்மியாகிடுச்சு. குளிர்காலத்துல வாயு வராம இருந்தது, சாணி கரைக்கிறதை ரொம்ப நாத்தம் புடிச்ச வேலைன்னு நினைச்சது, LPGன் வரவு எல்லாம் சேர்ந்து இப்போ இதை இல்லாமலே செய்திருச்சுILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-20012501359014652762012-07-11T19:13:33.525+05:302012-07-11T19:13:33.525+05:30அருமையான பதிவு! சாண எரிவாயுக் கலன் இரும்பு தகடுகளை...அருமையான பதிவு! சாண எரிவாயுக் கலன் இரும்பு தகடுகளை வளைத்துக்கூட அமைக்கலாம்! எங்கள் பக்கத்தில் இப்படி அமைத்துள்ளார்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-6223127207518227152012-07-11T19:08:17.998+05:302012-07-11T19:08:17.998+05:30அருமையான
உபயோகமான பதிவு . . .
ஆனாலும் அசின் படத...அருமையான

உபயோகமான பதிவு . . .

ஆனாலும் அசின் படத்தை

கடைசியல போட்டு உன் வேலைய காட்டிட்டியே அண்ணேகுரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-64210913886569244342012-07-11T18:37:15.659+05:302012-07-11T18:37:15.659+05:30எங்கயோ நாத்தம் ஜாஸ்தின்னு பார்த்தா...உங்க வீட்டில...எங்கயோ நாத்தம் ஜாஸ்தின்னு பார்த்தா...உங்க வீட்டில தானா..

//இந்தியாவில் உற்பத்தியாகும் சாணி முழுவதும் மீத்தேன் ஆக்க முடிந்தால் சுமார் 30% எரி பொருள் தேவையை குறைக்கலாம் என ஒரு ஆய்வு சொல்கிறது//

இடையில் எதோ மானியம்னு கேள்விப்பட்டேன்...
பாப்போம் என்ன பண்றாங்கன்னு...Anonymousnoreply@blogger.com