tag:blogger.com,1999:blog-27065755.post4269596517427861238..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: வலைப்பதிவுலகின் விக்கிரமாதித்தன்!வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-27065755.post-4548257786821074922018-09-20T14:21:37.105+05:302018-09-20T14:21:37.105+05:30விக்ரமாதித்தன் கதை இன்னும் இருக்கிறதே. முழுவதும் க...விக்ரமாதித்தன் கதை இன்னும் இருக்கிறதே. முழுவதும் கூறுங்களேன்.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-69021163783744425342007-06-13T18:53:00.000+05:302007-06-13T18:53:00.000+05:30அம்மா பொன்ஸ் வாங்க ..வாங்க! நன்றிநான் பார்த்தப்பொழ...அம்மா பொன்ஸ் வாங்க ..வாங்க! நன்றி

நான் பார்த்தப்பொழுது உங்க பதிவு தான் மேல இருந்துச்சு சற்று முன் ல சரி எல்லாம் தங்கள் கைங்கர்யமாக தான் இருக்கும்னு உத்தேசமாகத்தான் சொன்னேன் தவறேதும் இல்லையே! எப்படியோ "சற்று முன்" ஒரு கூட்டு முயற்சி கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய ஒன்றே!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-38261706675341111122007-06-13T18:47:00.000+05:302007-06-13T18:47:00.000+05:30வாங்க பெபி,ஒரு வழிய நம்ம குகைக்கு வந்துட்டிங்க நன்...வாங்க பெபி,

ஒரு வழிய நம்ம குகைக்கு வந்துட்டிங்க நன்றி! அடிக்கடி வாங்க! எல்லாம் பாசக்கார மக்களா இருக்காங்க!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-18098686763687507792007-06-13T11:11:00.000+05:302007-06-13T11:11:00.000+05:30வவ்வால், வாங்கய்யா வாங்க..//இணைய உலகின் சுற்று ...வவ்வால்,
வாங்கய்யா வாங்க..

//இணைய உலகின் சுற்று சுவர்களில் ஒட்டி வைத்து துக்கம் கொண்டாடி அல்லது தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விடுவார்கள்//
ஏற்கனவே ஒட்டிட்டேனே!

அது சரி, 'சற்றுமுன்'னை பொன்ஸ் மற்றும் குழுவினர்னு சொல்றது மகா பாவம்.. பாபா, வாசகன், அதிரை புதியவன், சிறில், ராதா, மற்றும் குழுவினர்னு சொன்னாலாவது ஒரு நியாயம் இருக்கும்.. ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-16862255394497868802007-06-13T09:40:00.000+05:302007-06-13T09:40:00.000+05:30parunga voval evlo peru post padika waiting la iru...parunga voval evlo peru post padika waiting la irunthirukanga nu..ennamo sonnengale :PSowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-37858320756221438322007-06-13T00:18:00.000+05:302007-06-13T00:18:00.000+05:30வணக்கம் செல்வேந்திரன், வருகைக்கு நன்றி,குட்டையை கு...வணக்கம் செல்வேந்திரன், வருகைக்கு நன்றி,

குட்டையை குழப்புவதில் விற்பன்னரான வவ்வாலுக்கு ஆம்பல் மலர் அளித்து வரவேற்ற தங்களின் தயாள குணத்திற்கு கோடி நன்றிகள்!

வணக்கம் மா.சி,

மறவாமல் என் பக்கம் வந்து வரவேற்பு அளித்தது கண்டு புளகாங்கிதம் அடைந்தேன்! தங்களைப் போன்றோரின் நல்லாதரவை நம்பித்தான் இந்த வவ்வால் இருட்டிலும் பறக்கிறது! நன்றிகள் பல!

வணக்கம் நாமக்கல்லாரே!

தங்கள் வருகையினால் புனிதம் அடைந்தது எனது வலைப்பகுதி! நன்றி!

வணக்கம் இளவஞ்சி!

நான் ஏன் பிறந்தேன் என்றே தெரியவில்லை(நாட்டுக்கு நலம் புரியவா?)

இதில் நான் ஏன் போனேன் ,ஏன் வந்தேன் என்று எல்லாம் கேட்டால் என்ன வென்று சொல்வதய்யா ...இளவஞ்சி ராசா.... விடுகதையாய் வாழ்கை விடை தருவார் யாரோ?

தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நண்றி!

வணக்கம் செல்வன், மிக்க நன்றி!

நீங்கள் எல்லாம் வந்தா தான் ஜமா கலைக்கட்டும், இனிமே மக்களுக்கு மண்டை குடைச்சல் தான்!
------------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-13001155858685335902007-06-12T23:32:00.000+05:302007-06-12T23:32:00.000+05:30வவ்வால்,வாங்க..வாங்க....வவ்வால்,
வாங்க..வாங்க....Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-35811323698928673442007-06-12T22:30:00.000+05:302007-06-12T22:30:00.000+05:30வவ்வாலு,ஏன்யா போன?எதுக்குய்யா வந்த?வவ்வாலு,

ஏன்யா போன?

எதுக்குய்யா வந்த?ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-59901697301684548642007-06-12T20:45:00.000+05:302007-06-12T20:45:00.000+05:30வாங்க வாங்க!வாங்க வாங்க!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-46558702536228148642007-06-12T20:44:00.000+05:302007-06-12T20:44:00.000+05:30வருக, வருகஅன்புடன்,மா சிவகுமார்வருக, வருக

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-2747429748504933552007-06-12T20:08:00.000+05:302007-06-12T20:08:00.000+05:30வரலாற்றுக் குறிப்புகளோடு வந்த வவ்வாலுக்கு ஆம்பல் ம...வரலாற்றுக் குறிப்புகளோடு வந்த வவ்வாலுக்கு ஆம்பல் மலர்கொத்து கொடுத்து முதல் நபராக வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.com