tag:blogger.com,1999:blog-27065755.post4586982054923270583..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: அரசியல் சதுரங்கம்!வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-27065755.post-51152682207174131872007-08-24T06:36:00.000+05:302007-08-24T06:36:00.000+05:30வாங்க குமார், நித்திய கண்டம் , பூரண ஆயுசு தான் மத்...வாங்க குமார்,

நித்திய கண்டம் , பூரண ஆயுசு தான் மத்திலும் ,மாநிலத்திலும் , அதான் ரெண்டு இடத்திலும் இருக்கும் மேல் மட்டம் எல்லாவற்றிலும் ஏகத்திற்கும் தடுமாறுது.

ஆனா மருத்துவருக்கு பதவிய விட மனசு வராது. ரெண்டு தலைவர்களும் காலைக்கட்டிக்கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்த தவளை, எலி போல தான் ஆகப்போறாங்க.

யார் யாருக்கு வேட்டு வைப்பார்கள் என பார்ப்போம்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-7506853792061963082007-08-24T06:33:00.000+05:302007-08-24T06:33:00.000+05:30செல்வன் , அதற்கு தான் லாலு விரைவாக செயல்பட வேண்டும...செல்வன் ,

அதற்கு தான் லாலு விரைவாக செயல்பட வேண்டும் என்று, சும்மா இரண்டு மாநில அரசியல்வாதிகளுக்கும் நல்லவர் போல , கண்டுக்காம வழ வழா னு ஏதோ பேசுகிறார். இது ரெயில்வே சம்பந்தப்பட்டது , பிரிக்கிறதுனு முடிவு பண்ணியாச்சு அவ்வளவு தான் சொல்லிட்டு சட் புட்டுனு வேலைய ஆரம்பிக்காம, இதுக்காக புதுசா தண்டவாளமா போடனும்.

அரசியல்வாதிகள் பேச ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாங்க அப்புறம் இது முல்லை பெரியாறு, காவிரி போல சாகா வரம் பெற்ற பிரச்சின்னை ஆகிடும்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-46582787228935564442007-08-24T06:07:00.000+05:302007-08-24T06:07:00.000+05:30தடுப்பாட்டம் ஆடியவர் அடித்து ஆடப் பார்க்கிறார். என... தடுப்பாட்டம் ஆடியவர் அடித்து ஆடப் பார்க்கிறார். என்ன விளைவுகள் வரும் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
இன்று காலைச் செய்தியில்" மத்தியில் காங்கிரஸ்" அரசு கவிழும்- பா.ஜா.கா அறிவிப்பு.
அது மத்தியில் இங்கு தமிழ்நட்டின் உள்,கூடிய விரைவில் நாடகங்கள் அரங்கேற்றப்படும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-23758337312829476572007-08-24T05:34:00.000+05:302007-08-24T05:34:00.000+05:30இவர்கள் செய்யும் அரசியலில் சேலம் கோட்டம் வராமல் போ...இவர்கள் செய்யும் அரசியலில் சேலம் கோட்டம் வராமல் போய்விடுமோ என்ற கவலை இருக்கிறது வவ்வால்.இரண்டு மாநில அரசியல்வாதிகளும் ஓவராக ஆட்டம் கட்டினால் அப்புறம் கமிட்டி,கமிசன் என்று போட்டு சேலம் கோட்டத்தை ஊறுகாயாக்கி விடுவார்கள்.

கோவையிலிருந்து பெங்களூர் போகும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரசை சேட்டன்கள் எர்ணாகுளம் வரை நீட்டித்து கோவை மக்களின் வயிற்றெறிசலை கொட்டிக் கொண்டார்கள்.சேலம் கோட்டம் வந்துதான் இவர்களுக்கு ஆப்படிக்க வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com