tag:blogger.com,1999:blog-27065755.post554265527915664277..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சிரித்து வாழ வேண்டும்!வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-27065755.post-61903369005382835462019-09-04T13:27:53.096+05:302019-09-04T13:27:53.096+05:30ஹி...ஹி அதெல்லாம் ஒரு மண்ணுமில்லை, மலேசியா விமானம்...ஹி...ஹி அதெல்லாம் ஒரு மண்ணுமில்லை, மலேசியா விமானம் தான் காணாமல் போனா கண்டே புடிக்க முடியாதாம் ...
ஹ...ஹஹா ...புத்திசாலி பொண்ணு ...
https://www.scientificjudgment.com/Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-72738038200855806702014-09-17T19:12:22.506+05:302014-09-17T19:12:22.506+05:30இல்லை. இதுவரை, இந்த நகைச்சுவைத் துணுக்குகளில் ஒன்ற...இல்லை. இதுவரை, இந்த நகைச்சுவைத் துணுக்குகளில் ஒன்றைக் கூட எங்கும் படித்ததாக நினைவில்லை. எல்லாமே உண்மையிலேயே உங்களுடையவைதாம் என்பதை நம்புகிறேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-11986414098378566432014-05-13T20:20:59.322+05:302014-05-13T20:20:59.322+05:30சீரியஸ் ஹூமரிஸ்ட்டா ,//
துயரார்ந்த நகைச்சுவையுண...சீரியஸ் ஹூமரிஸ்ட்டா ,//

துயரார்ந்த நகைச்சுவையுணர்வுடையவர் ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-2545809539072869312014-05-13T20:17:30.169+05:302014-05-13T20:17:30.169+05:30வவ்வ் ... உங்களின் பதிவுகளிலேயே நான் முழுசாகப் படி...வவ்வ் ... உங்களின் பதிவுகளிலேயே நான் முழுசாகப் படித்தது இதை மட்டுந்தான் .... அவ்வ் ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1058101816975134122014-05-12T22:05:28.561+05:302014-05-12T22:05:28.561+05:30ஓய் குறும்பன்,
வாரும்,நன்றி!
நாம தான் பதிவ போட்ட...ஓய் குறும்பன்,

வாரும்,நன்றி!

நாம தான் பதிவ போட்டுவிட்டு தான் பிழை திருத்தமே செய்வோம்னு தெரியும்ல, அவசரத்துல ஒரு குவாட்டர(கால்) கூடப்போயிடுச்சு,அதுக்குனு போயி குறியீடு ,எலக்கியவாதினு என்னைய இப்படி "இன்சல்ட்" செய்றீரே அவ்வ்!

சோக்கு சொன்ன சிரிக்கோணும் ,இப்படிலாம் "சீத்தலை சாத்தனார்" போல ஆராயப்படாது!!!

கொங்கு நாட்டார்,

வாரும்,ரசித்தமைக்கு, நன்றியோ நன்றி!

பாலகணேஷர்,

வாங்க,நன்றி!

ரசித்ததோடு அல்லாமல் எவை எவை என பட்டியலிட்டு சொல்லி ரசித்தமைக்கு ,கோடான கோடி நன்றிகள்!

# ஹி...ஹி நாம எப்பவுமே சிரிப்பூட்டிசிங்காரம் தான் ஆனால் மக்கள் தான் என்னமோ சீரியஸ் சிங்"காரம்"போல பார்க்குறாங்க அவ்வ்!

வேற்றுகிரகம்,

வாரும்,நன்றி!

நீர் தான்யா சங்கத்து சிங்கம் என்ற தளபதி , விழுந்து விழுந்து சிரிச்சால் அடிபடும்னு தெரிஞ்சும் ,எனக்காக "ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க்" சாப்பிடுறாப்போலனு விழுந்து சிரிச்சீரே ... என் இதயம் இனித்தது கண்கள் பனித்தது!!!

# ஹி...ஹி என்ன இருந்தாலும் தலைவருக்கு என சில கடமைகள் உண்டல்லவா அதை அவ்வப்போது செய்து வரலைனா 'வருத்தப்படாத வலைப்பதிவர் சங்கம்" மேல கரும்புள்ளி விழுந்திடுமே அவ்வ்!

ஆயிரம் பேரு அழுதாலும் நாலுப்பேரு சிரிக்கலாம்னா எதுவே தப்பில்லை அவ்வ்!

குட்டிப்பிசாசே,

வாரும் ,நன்றி( நற நற)

பொறாமை...? இருக்கும் இருக்கும் , உலகத்தரத்தில் சிரிப்பூட்டினால் இந்த உள்ளூர் பிசாசுகளுக்கு புரியலையே நானென்ன செய்வேன் அவ்வ்!

சங்கத்தில் நீரும் ஒரு உறுப்பினர் தான் என்பதை மறந்துவிட்டு கடமை தவறலாமா? சிரிப்பே வரலைனாலும் சிரிக்கணும்யா இல்லைனா ,தலை கீழா கட்டி தொங்க விட்டு வேற்றுகிரகத்த விட்டு கிச்சு கிச்சு மூட்டியாவது சிரிக்க வச்சிடுவேன் ,சாக்கிரதை!!!

சுரேஷ்,

வாங்க,நன்றி!

தளிரான இதயம் அதான் சிரிச்சி ரசிச்சிருக்காரு!!!

ராச நட,

வாரும்,நன்றி!

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணூங்கிறாப்போல அரசியல் பதிவே தான் வேணுங்கிறாரே அவ்வ்!

ஒட்டகம் மேய்க்கிறவங்களுக்குலாம் அரசியல்ப்பதிவு கிடையாது ..ஹி...ஹி!

# அய்யோடாவும் சொல்லும் ஹையோவும் சொல்லும் ,சொல்ல வச்சிடுவோம்ல அவ்வ்!

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

யாரது பகவான் ,அவரெல்லாம் இப்ப தான் ,நாங்கலாம் அப்பவே அப்படி ,இப்போ எப்பூடி?

பழைய சுட்டிலாம் போட்டிருக்கேனே படிக்கலையா, பழைய மொக்கைசெல்வமா திரும்ப வருவோம்ல!!!

#//நான் ராசநடராசனுடைய பக்கம் சேர்ந்துக்கலாமான்னு பார்க்கிறேன்.//

சொந்த செலவில் சூனியம் வச்சிக்கிறதும் ,ராச நடக்கூட கூட்டணி வைக்கிறதும் ஒன்னு ,நாம ஒன்னு பேசினா அவரு ஒன்னு பேசுவார் , அப்புறம் இது தேவையானு நொந்து போக வேண்டியிருக்கும் அவ்வ்!

சீனு,

வாங்க,நன்றி!

நடுநீசிக்கூத்து மொபைலில் படிச்சேன் ,அப்புறமா போய் கமெண்ட் போடலாம்னு நினைச்சேன் ,இப்பதான் வந்து டப்பாவ தொறந்தேன் ,இங்கே நீங்க!!!

#//வவ்வால் ஹ்யூமரிஸ்ட் தான் என்ன கொஞ்சம் சீரியஸ் ஹ்யூமரிஸ்ட்... :-) //

சீரியஸ் ஹூமரிஸ்ட்டா ,இதுவும் நல்லாத்தான் இருக்கு,
நல்லவேளை தீவிரவாத சிரிப்பாளினு சொல்லாம விட்டார் அவ்வ்!

# //நான் கூட வவ்வால் தளத்துல வேற யாரோ அனானி எழுதியிருக்காங்கன்னு நினைச்சேன் ... ;-)//

ஹி...ஹி வவ்வாலே ஒரு அனானினு தானே சொல்லுறாங்க, இதுல புதுசாஒரு அனானி வேற வரனுமா அவ்வ்!
---------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-2101627836570885632014-05-12T21:37:32.970+05:302014-05-12T21:37:32.970+05:30//வவ்வாலுக்குள்ளயும் ஒரு நல்ல ஹ்யூமரிஸ்ட் இருக்கார...//வவ்வாலுக்குள்ளயும் ஒரு நல்ல ஹ்யூமரிஸ்ட் இருக்காருங்கறதை நிரூபிச்சுட்டீங்க.//

ஹா ஹா ஹா வாத்தியாரே வவ்வால் ஹ்யூமரிஸ்ட் தான் என்ன கொஞ்சம் சீரியஸ் ஹ்யூமரிஸ்ட்... :-)

//பகவான்ஜியுடைய தளத்துக்கு வந்துவிட்டோமா என்கிற சந்தேகம். //

நான் கூட வவ்வால் தளத்துல வேற யாரோ அனானி எழுதியிருக்காங்கன்னு நினைச்சேன் ... ;-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-3508125512461185042014-05-12T21:14:47.112+05:302014-05-12T21:14:47.112+05:30பகவான்ஜியுடைய தளத்துக்கு வந்துவிட்டோமா என்கிற சந்த...பகவான்ஜியுடைய தளத்துக்கு வந்துவிட்டோமா என்கிற சந்தேகம். அவர் அசின் படங்களை இப்படிப் போட்டு நிரப்பமாட்டாரே என்ற நிதர்சனம், நான் ராசநடராசனுடைய பக்கம் சேர்ந்துக்கலாமான்னு பார்க்கிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-71624368215269071172014-05-12T18:02:19.916+05:302014-05-12T18:02:19.916+05:30//(ஹையோ ...ஹையோ வவ்வாலோட ஒரே நகைச்சுவையப்பா )//
...//(ஹையோ ...ஹையோ வவ்வாலோட ஒரே நகைச்சுவையப்பா )//

அந்தக்கா அய்யோடா... அய்யோடா இல்ல சொல்லும்!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-64196715457219264142014-05-12T17:54:03.728+05:302014-05-12T17:54:03.728+05:30விமான பதிவு போடறதா அல்லது அரசியல் பதிவு போடறதான்னு...விமான பதிவு போடறதா அல்லது அரசியல் பதிவு போடறதான்னு ஒரே குழப்பமா இருக்குதுன்னு காட்டுன பந்தா அரசியல் பதிவு இதுதானா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-40619591030628689082014-05-12T17:53:57.770+05:302014-05-12T17:53:57.770+05:30விமான பதிவு போடறதா அல்லது அரசியல் பதிவு போடறதான்னு...விமான பதிவு போடறதா அல்லது அரசியல் பதிவு போடறதான்னு ஒரே குழப்பமா இருக்குதுன்னு காட்டுன பந்தா அரசியல் பதிவு இதுதானா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-30480298881347494202014-05-12T17:53:38.364+05:302014-05-12T17:53:38.364+05:30விமான பதிவு போடறதா அல்லது அரசியல் பதிவு போடறதான்னு...விமான பதிவு போடறதா அல்லது அரசியல் பதிவு போடறதான்னு ஒரே குழப்பமா இருக்குதுன்னு காட்டுன பந்தா அரசியல் பதிவு இதுதானா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-54011535671601956112014-05-12T15:44:24.761+05:302014-05-12T15:44:24.761+05:30கலக்கல் சிரிப்புக்கள்! கலக்கல் சிரிப்புக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-61408953527894173732014-05-12T12:52:25.934+05:302014-05-12T12:52:25.934+05:30கடி தாங்க முடியவில்லை அமைச்சரே!:))கடி தாங்க முடியவில்லை அமைச்சரே!:))குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-51654773166516418572014-05-12T11:10:16.992+05:302014-05-12T11:10:16.992+05:30நம்ம "வருத்தப்படாத வலைபதிவர் சங்க"துக்கு...நம்ம "வருத்தப்படாத வலைபதிவர் சங்க"துக்கு தலைவர் னு நீங்க நிருபிச்சிடீங்க வவ்வால்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-30471012080289586562014-05-12T11:08:59.013+05:302014-05-12T11:08:59.013+05:30நான் விழுந்து விழுந்து சிரிச்சதை comment ல எப்படி ...நான் விழுந்து விழுந்து சிரிச்சதை comment ல எப்படி சொல்றதுன்னு தெரியலையே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-25238582361214407192014-05-12T07:35:51.490+05:302014-05-12T07:35:51.490+05:30சுத்தமான சுயகற்பனைல விளைஞ்ச ஜோக்குகள் அத்தனையும் ர...சுத்தமான சுயகற்பனைல விளைஞ்ச ஜோக்குகள் அத்தனையும் ரசிச்சுச் சிரிக்க வெச்சது. அதிலயும் பூச்சடையாள், வல்லவனுக்கு ஃபுல்லும் ஆயுதம், சின்னமான கை இருக்கக் கூடாது, கட்சி சின்னமான துடைப்பததால பெருக்கக் கூடாது / இவையெல்லாம் அசத்தல். வவ்வாலுக்குள்ளயும் ஒரு நல்ல ஹ்யூமரிஸ்ட் இருக்காருங்கறதை நிரூபிச்சுட்டீங்க. பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-74498552581875815402014-05-12T05:38:48.527+05:302014-05-12T05:38:48.527+05:30super vovs...
-Kongu Nattaansuper vovs...

-Kongu NattaanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-54013385449275988842014-05-12T02:50:47.800+05:302014-05-12T02:50:47.800+05:30குடிகாரன் நகைச்சுவையில் ஒரு கால அதிகமா போட்டு (குட...குடிகாரன் நகைச்சுவையில் ஒரு கால அதிகமா போட்டு (குடிகாரான்) குறியீடு மூலம் அமர்க்களப்படுத்திட்டீங்க. நகைச்சுவையிலும் குறியீட்டை புகுத்திய இலக்கியவாதி வவ்வால் வாழ்க.குறும்பன்http://kurumban.blogspot.comnoreply@blogger.com