tag:blogger.com,1999:blog-27065755.post5673003107688399348..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மின்வெட்டு குறையும்!வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-27065755.post-83530304610257345892012-05-10T22:41:10.608+05:302012-05-10T22:41:10.608+05:30ராஜ்,
இன்னிக்கு ரவுண்டு கட்டுறிங்க போல... வாங்க,
...ராஜ்,

இன்னிக்கு ரவுண்டு கட்டுறிங்க போல... வாங்க,

ஆமாம் ஜூரானு வந்தன்னிக்கே சொன்னா யார்ரா இவன்னு ஓடீட்டா அதான் விளக்கி வச்சிருக்கேன் இனிமே ஜூரா போட்டுறலாம் :-))

நெய்வேலிக்குலாம் போனிங்களா? இந்தியா வந்ததா பழைய பதிவு படிச்சேன் அப்போவா...சீர்காழி சிவசிதம்பரம், அகதி முகாம் பார்க்க முடியலை, ஐ போன் ரிச்சி ஸ்ட்ரீட்னு கதைத்திருந்தீங்க.

பத்திரிக்கையில் வந்த புகைப்படங்களைப்பயன்ப்படுத்தலாமே.

நெய்வேலி பத்தி சில சமாச்சாரங்கள் தெரியும் ,அதெல்லாம் சொன்னால் சிலருக்கு பாதிப்பு வரலாம்னு விட்டாச்சு.

ஆமாம் கம்பி ,இரும்பு, நிலக்கரி திருட இங்கே பெரிய கும்பலே இருக்கு.இப்போ அந்த ஏரியா எம்.எல்.ஏ வே ஆரம்பத்துல அந்த தொழில் தான் , அதை வச்சு தான் அரசியலில் முன்னேறியதே.

எல்லாக்கட்சியிலும் குட்டி அரசியல்வாதிகள் இதான் செய்யுறாங்க.உங்களுக்கு தெரிஞ்சதை எழுதுங்க.எதாவது முன்னேற்றம் வருதா பார்ப்போம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-75554437057463309792012-05-10T17:35:30.342+05:302012-05-10T17:35:30.342+05:30இதென்ன ஆவி ஜூவி மாதிரி சீரா ஜூரா?
வ்வ்வு!பின்னூட்...இதென்ன ஆவி ஜூவி மாதிரி சீரா ஜூரா?

வ்வ்வு!பின்னூட்டம் போடறதுலயும் பலன் இருக்கத்தான் செய்யுது.ரூட்டு புடிச்ச்கிட்டு வந்துடறாங்களே!

நெய்வேலி பற்றி ஒரு பதிவு போடனுமென்று படமெல்லாம் க்ளிக்கிட்டு வந்தேன்.புகைப்படம் தடை செய்யப்பட்ட இடம்ங்கிறதால விட்டு விட்டேன்.ஆனால் கீழே வருவதைப் பற்றி நிச்சயம் இங்கே சொல்ல வேண்டும்.

ஊருக்கு மின்சாரம் வேண்டுமென்று அரசாங்கம் கம்பி வடம் போட்டுக்கூட நிலக்கரி எடுத்தா அந்தப் பக்கம் சுத்துற ஆளுக ராத்திரியோட ராத்திரியா செம்புக் கம்பி வடத்தை துண்டு போட்டு வெட்டி பிளாக் மார்க்கெட்டுல வித்துடறாங்க.

இன்னும் மனசு ஆறலையே!பதிவு போட்டுடலாமா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-46280180459735376652012-05-09T20:25:49.604+05:302012-05-09T20:25:49.604+05:30ஆஹா உங்க பேரும் ராஜ் அஹ் ... ஏற்கனவே சீனியர் தோழர்...ஆஹா உங்க பேரும் ராஜ் அஹ் ... ஏற்கனவே சீனியர் தோழர் ராஜ நடராஜன் அவர்களை ராஜ்னு கூப்பிட்டே பழகிடுச்சு , உங்களை இளம் ராஜ்னு அழைத்துக்கொள்கிறேன் அதாவது ஜூனியர் ராஜ் :-))

ஜூனியர் ராஜ்,

வாங்க வணக்கம் நன்றி!

இப்போது இருக்கும் மின் நிலவரத்துக்கே வரும் டிசம்பர் வரையில் 10-12 மணி நேர மின் வெட்டு எனப்போகாது ..மேலும் ஆகஸ்ட்டில் திருவள்ளூர், நெய்வேலியில் புது யூனிட் என செயல்படும் என செய்தி ,எனவே இனிமேல் மின்வெட்டு கூடாது, ஆனால் காற்றாலை மின் உற்பத்தி அப்போ அப்போ சுனங்கும் என்பதால் சில மணி நேர அளவில் மின் வெட்டு நீடிக்க செய்யும்.

மேலும் புதிய மின் நுகர்வோர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கண்டிப்பாக புதிய உற்பத்தி திட்டங்களை அரசு செயல்படுத்தியே தீர வேண்டும், இல்லை எனில் வருங்காலத்தில் பிரச்சினை பெரிதாகும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-49138976716913038722012-05-07T08:25:03.014+05:302012-05-07T08:25:03.014+05:30Good One...ரொம்ப நல்லா எழுதி இருக்கேங்க...
வேற ப்ள...Good One...ரொம்ப நல்லா எழுதி இருக்கேங்க...
வேற ப்ளாக்ல உங்க கமெண்ட்ஸ் பார்த்து இருக்கேன்,,,இப்ப தான் உங்க ப்ளாக் பக்கம் வரேன்....
எங்க ஊரில் 12 மணி நேரம் இருந்த மின் வெட்டு இப்பொழுது 2 மணி நேரமாக குறைக்க பட்டு விட்டது.... எல்லாம் காற்றாலை மாயம் தான்..
மேலும் மின் வெட்டு குறையுமா அல்லது குடும்மா என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-34579014068028266092012-04-29T21:24:04.844+05:302012-04-29T21:24:04.844+05:30வாங்க ராஜ்,
வணக்கம், நன்றி!
வருண் போன்றவர்கள் மொ...வாங்க ராஜ்,

வணக்கம், நன்றி!

வருண் போன்றவர்கள் மொத்தப்பதிவிலும் ஏதேனும் ஒன்றிரண்டு வரிகளைம்மட்டும் பிடித்துக்கொண்டு ஒரு கருத்தினை கற்பித்துக்கொண்டு , நமக்கும் ஒரு நிறம் ஏற்றுவார்கள், அதனை பல காலமாக பார்த்தாச்சு என்பதாலே ஒரு சுய விளக்க பின்குறிப்பும் போட்டேன் அப்படியாவது உணரட்டுமே என்று ம்ம்ஹீம் எல்லாத்தையும் ஊதித்தள்ளிட்டு அவங்க வேலையை சிறப்பாக செய்கிறாங்க என்ன சொல்ல they come with a preoccupied mind ...pre conceived idea ...அதாவது வரும் போதே ஒரு முன் முடிவுடன், எண்ணத்துடன் வராங்க , என்ன எழுதி இருந்தாலும் அவங்க நினைத்ததை மட்டுமே சொல்வார்கள்.

எனக்கு சிவானந்தம் சொன்னது இதெல்லாம் கண்டுக்காதிங்கன்னு அதுவே உங்களுக்கும் எம்சிஆர் ரசிகன்னு சொன்னா அப்படியா எனக்கே இத்தனை நாளா தெரியாத ரகசியம் அது உங்களுக்கு எப்படி தெரிஞ்சதுனு ஒரு கலாய் கலாய்க்கணும் :-))

நீங்க சொன்னது போல மின்நுகர்வு பெருகிவிட்டது ஆனாலும் இன்னும் உலக சராசரி நுகர்வு அளவுக்கோ அல்லது அனைவருக்கும் மின்சாரம் என்ற நிலைக்கோ மின் உற்பத்தி இல்லை, நாம் போக வேண்டிய தூரம் அதிகம்.
இன்னும் 5 ஆண்டுகளுக்கு ஸ்ட்ராங்க் தான் ஆனால் இடையில் மக்களவை தேர்தல் வருதுள்ள அதுக்கு பயன் ஆகும் பார்ட் டைம் உண்ணாவிரம் அத சொன்னேன்.

இப்போதே நான் சொன்னது போல மின்வெட்டுக்குறைய ஆரம்பித்துவிட்டது, வெளி சந்தையில் , காற்றாலை மின்சாரம்ம் ,மத்திய தொகுப்பு எல்லாம் கைக்கொடுக்க ஆரம்பித்து விட்டது என நினைக்கிறேன்.அரசு கஜானாவில் காசு இருக்கும் வரையில் மின் வெட்டினை தற்போது சமாளிக்க முடியும், விரைவில் ஏதேனும் மின் திட்டங்கள் உற்பத்தியை துவங்க வேண்டும், இன்னும் சில மாதங்களில் வள்ளூர் அனல் மின் திட்டம் , என்.எல்.சி கூடுதல் மின் உற்பத்தி எல்லாம் துவங்கும் என செய்திகள் வருகிறது. கூடவே நெய்வேலியில் ஒப்பந்த தொழிலாளர் வேலை நிறுத்த நோட்டீசும் வருகிறது, ஒரு கலவையா இருக்கு நிலமை.

கூடன் குளம் விரும்பாவிட்டாலும் மின் உற்பத்தியை துவக்கிவிடும் ஆனால் கிரிட்டிக்கலாட்டி அடைந்து முழு மின்சாரம் கிடைக்க எப்படியும் ஒரு ஆண்டு ஆகும் என நினைக்கிறேன்.

அணு சக்தி வேண்டாம்னு சொன்னாலும் மின்சாரம் வந்தா விளக்கெரிக்காமலா போய்ட போறோம்.

என் பதிவில் கருவிப்பட்டை இல்லாத போதே தெரிய வேண்டாமா சில மாதங்களுக்கு முன்னரே தமிழ்மணத்தில் இணைவதை நிறுத்திவிட்டேன், சங்கமம், இன்டெலியில் நானாக இணைத்தால் தான் உண்டு.

எனவே எத்தனைப்பேரு படிக்கிறாங்க என்று கவலை எல்லாம் எனக்கு இல்லை. நீங்க சொன்ன ஆர்ட் பில்ம், கதை தான் ... ஏதோ ஒன்று ரீல் அந்துப்போகாமல் ஓடினால் சரி தான். என் பதிவையே அதிகம் கவனிப்பதில்லை ஊரார் பிலாக்குக்கு கமெண்ட் போட்டு வளர்த்தால் நம் பிலாக் தானா வளரும்னு ஒரு நம்பிக்கை தான் :-))

வரிசையா எல்லா பதிவிலும் பின்னூட்டம் போட்டுடிங்க போல , தொடரும் போட்ட பதிவுக்கு தொடர்ச்சி வருது அப்போ ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம் கார்பன் கிரெடிட் டிரேடிங்க் என்ற ஏமாற்றுத்தனங்கள் எல்லாம் புரியவரும்.
------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-75521818814975873522012-04-29T18:00:11.472+05:302012-04-29T18:00:11.472+05:30நான் உங்கள் பதிவுகளை தவறுவதற்கு காரணம் உங்களை தமிழ...நான் உங்கள் பதிவுகளை தவறுவதற்கு காரணம் உங்களை தமிழ்மண இணைப்பில் காண்பதேயில்லை.நீங்கள் திரட்டிகளில் இணைக்கிறீர்களா அல்லது இல்லையா?

ஜெயலலிதா ஆட்சி ஐந்து வருடத்துக்கு ஸ்ட்ராங்கு என்பதாலும் இரண்டு வருடத்துக்கு மின் தட்டுப்பாடு இருக்கும் என்ற அறிக்கையாலும் நீங்கள் சொல்லும் காரணங்களும் கூட மின் தட்டுப்பாட்டு உண்ணாவிரதம் பிசுபிசுத்துப் போகும்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-29489376387535275212012-04-29T17:54:20.572+05:302012-04-29T17:54:20.572+05:30//நாம் இரண்டு கழகங்களின் அரசியலையுமே விமர்சிக்கிறோ...//நாம் இரண்டு கழகங்களின் அரசியலையுமே விமர்சிக்கிறோம், எனவே சரியாக பதிவின் உள்ளடக்கத்தினை சரியாக உள்வாங்காமல் அரசியல் சாயம் பூசி விளையாட நினைப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :-))///

இதைத்தான் வருண்கிட்ட சொல்றோம்.அவர் கண்டுக்கிற மாதிரியே தெரியல:)

நேற்று பதிவர் கோகுல் தமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்ன்னு நகைச்சுவையாக ஒரு பதிவு போட்டிருந்தார்.

http://gokulmanathil.blogspot.com/2012/04/blog-post_27.html

அங்கே சொன்னதுதான் இங்கேயும்.முந்தைய நிலையில் பார்த்தால் ஒரு வீட்டுக்கான பல்புகளின் மின்சாரம்,ரேடியா பின் அதனைக் கடந்த தொலைகாட்சியென்று தொடர்ந்து,வி.சி.ஆர்,வாஷிங் மெஷின்,பிரிட்ஜ்,கணினி,ரிசார்ஸ் இன்ன பிற என்று மின்சார உபயோகம் வளர்ந்து விட்டது.மக்கள் தொகை ஒப்பீட்டளவில் மின் உற்பத்தி இப்போதைய நிலையில் குறைவே எனலாம்.தமிழகம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ கூடங்குளம் மின்சாரத்தை தமிழகம் எதிர்பார்த்துக்கொண்டுள்ளது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-258444275388412682012-04-26T13:20:23.618+05:302012-04-26T13:20:23.618+05:30சிவானந்தம்,
வணக்கம்,நன்றி!
முழூக்க அரசியல்ப்பதிவ...சிவானந்தம்,

வணக்கம்,நன்றி!

முழூக்க அரசியல்ப்பதிவு எழுதுவது என்றால் எல்லா பேச்சு,பேட்டி,அறிக்கைக்கும் விமர்சித்து எழுத வேண்டும் அதை நாம செய்ய ஆசைப்படவில்லை, பொதுவான மக்கள் பிரச்சினை,நாட்டு நடப்பினை எழுதினாலே அதிலும் அரசியல் வந்து விடுமே அப்போது போன ஆட்சியில் ஏன் எழுதவில்லை என்பது போல கேட்பார்கள் ஆனால் எப்பொழுதுமே எழுதிக்கொண்டு தான் இருக்கிறோம், ஆனால் அதைப்படிக்காமல் சாயம் பூச மட்டுமே ஆசைப்பட்டு வருபவர்களுக்கு அந்த பின்குறிப்பு.

இப்போதும் மின் வெட்டு குறையும் என்றாலும் 3000 மெ.வா அளவுக்கு மின்வாரியத்தில் உற்பத்தி தட்டுப்பாடு உள்ளது விலைக்கு வாங்கி தான் சமாளிக்க போகிறார்கள், எனவே நிரந்தர தீர்வு கிடைக்க மின் உற்பத்தி செய்தால் மட்டுமே சாத்தியம், அதற்கு குறைந்தது 2-3 ஆண்டுகளாவது ஆகும்.

மேலும் வரும் ஆண்டுகளில் ஏற்ப்பட போகும் தேவைகளையும் கணக்கில் கொண்டால் சுமார் 6000 மெ.வா உற்பத்தி கூடுதலாக செய்ய வேண்டும் செய்வார்களா அல்லது இப்படியே விலைக்கு வாங்கி ஆட்சிக்காலத்தினை சமாளித்து ஓட்டப்போகிறார்களா எனத்தெரியவில்லை.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-61941658197794297772012-04-26T11:20:23.980+05:302012-04-26T11:20:23.980+05:30///நாம் இரண்டு கழகங்களின் அரசியலையுமே விமர்சிக்கிற...///நாம் இரண்டு கழகங்களின் அரசியலையுமே விமர்சிக்கிறோம், எனவே சரியாக பதிவின் உள்ளடக்கத்தினை சரியாக உள்வாங்காமல் அரசியல் சாயம் பூசி விளையாட நினைப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :-))//

அரசியல் பதிவு எழுத ஆரம்பிச்சா இதை தவிர்க்கவே முடியாது. இப்படி ஒரு ஆசையெல்லாம் இருக்கா!

அரசியல் குறித்த பார்வையை தயங்காம சொல்லுங்க! தவறு இருந்தா திருத்திக்க போறோம். இல்ல... அவங்களுக்கு தெரிஞ்சது அவவளவுதான் நாம நம்ம வேலையை பாக்க வேண்டியதுதான்.சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.com