tag:blogger.com,1999:blog-27065755.post6012233079742895255..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சூர்ய சக்தி மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது.வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-27065755.post-32840925037052560962013-05-25T22:01:58.758+05:302013-05-25T22:01:58.758+05:30இந்த தலைப்பு இபபத்தான் கண்ல பட்டுச்சு. முழுசா படி...இந்த தலைப்பு இபபத்தான் கண்ல பட்டுச்சு. முழுசா படித்திட்டு கருத்து சொல்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-67042766516026158082012-01-20T16:25:22.489+05:302012-01-20T16:25:22.489+05:30ரசிகன்,
வாங்க,வணக்கம்,நன்றி,
//கருத்துரைக்கு உங்...ரசிகன்,

வாங்க,வணக்கம்,நன்றி,

//கருத்துரைக்கு உங்கள் பதிலுரையே ஒரு பதிவிடும் அளவிற்கு இருக்கிறது, அளவிலும், விவரத்திலும். பகிர்ந்ததற்கு நன்றி.//

ஹி..ஹி திங்க் பிக் ...அதான் பெருசா இருக்கு பதிலுரை :-))
நமக்கு என்ன தெரியுதோ அதை பகிர்ந்து கொள்வதில் என்ன தயக்கம்னு பகிர்ந்த்துக்கொள்வேன், தங்கள் கத்துக்கு மிக்க நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-69555285111886954732012-01-17T13:03:46.742+05:302012-01-17T13:03:46.742+05:30சூரிய மின்சார தயாரிப்பு குறித்து எனக்கு தெரியாத பல...சூரிய மின்சார தயாரிப்பு குறித்து எனக்கு தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். அருமையாக பதிவிட்டிருக்கிறீர்கள்.

கருத்துரைக்கு உங்கள் பதிலுரையே ஒரு பதிவிடும் அளவிற்கு இருக்கிறது, அளவிலும், விவரத்திலும். பகிர்ந்ததற்கு நன்றி.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-4496212642861494602011-11-16T20:36:49.943+05:302011-11-16T20:36:49.943+05:30நன்றி ராஜ்,
என்னோட பதிவில எதாவது ஸ்கிரிப்ட் உட்கா...நன்றி ராஜ்,

என்னோட பதிவில எதாவது ஸ்கிரிப்ட் உட்கார்ந்து இருந்தா அதை வச்சு படம் எடுக்கலாம் :-))

அது என்ன ஸ்கிரிப்ட்னு பார்த்து சொல்லுங்க!

உலகீன் அதிமெதுவான இணைய இனைப்பு என்னோடது தான் என்னோட இணைப்பில் ஒரு தளம் திறந்து விட்டால் எல்லாருக்கும் திறந்த்உ விடும் என மூட நம்பிக்கை எனக்குண்டு :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-24060357158152304052011-11-16T15:32:16.458+05:302011-11-16T15:32:16.458+05:30இப்ப கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னூட்டம் வந்து விழ...இப்ப கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னூட்டம் வந்து விழுகிறது.இப்படியே தொடருங்கள்.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-76283568571828209792011-11-16T15:31:17.145+05:302011-11-16T15:31:17.145+05:30//நேரம் இழுக்குதா, விளம்பரம், விட்கெட்,கேட்ஜட்னு எ...//நேரம் இழுக்குதா, விளம்பரம், விட்கெட்,கேட்ஜட்னு எதுவும் இல்லாம சும்மா தானே இருக்கு.
வேற நல்ல டெம்பிளேட் ஆஹ் பார்த்து மாத்தணும், சீக்கிரம் மாத்திடுறேன்.//உங்க கடை எளிமையா,இனிமையா இருக்குது.உள்ளே தேவையில்லாத பழைய ஸ்கிர்ப்ட் ஏதாவது உட்கார்ந்துகிட்டிருக்குதோ என்னவோ அல்லது எனது கணினிக்கு கூட காய்ச்சல் வந்து இருக்கலாம்.Testing once again.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-36144988972955825142011-11-15T00:19:11.145+05:302011-11-15T00:19:11.145+05:30ராஜ்,
//.முகப்பை மாற்றுங்களேன்.பின்னூட்ட நேரம் வே...ராஜ்,

//.முகப்பை மாற்றுங்களேன்.பின்னூட்ட நேரம் வேறு இழுக்குது.//

நேரம் இழுக்குதா, விளம்பரம், விட்கெட்,கேட்ஜட்னு எதுவும் இல்லாம சும்மா தானே இருக்கு.
வேற நல்ல டெம்பிளேட் ஆஹ் பார்த்து மாத்தணும், சீக்கிரம் மாத்திடுறேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-40168593000016206492011-11-15T00:11:14.442+05:302011-11-15T00:11:14.442+05:30ராஜ்,
வாங்க, வணக்கம், நன்றி,
பின்னூட்டம் பார்க்க...ராஜ்,

வாங்க, வணக்கம், நன்றி,

பின்னூட்டம் பார்க்க வர வேண்டாமா, வரணும்! :-))

//அணு மின் நிலையத்தைவிட நில கரி மூலம் தயாரிக்கப்படும் மின் நிலையங்களால் அதிக கதிர் வீச்சு பாதிப்பு வருகிறது அதனால் அதிக மக்கள் மரணம் அடைகின்றனர் இது மட்டும் அணு மின் நிலைய எதிர்பாளர்களுக்கு தேவலையா ? //

நிலக்கரில ஏது கதிர்வீச்சு? அதுல இருந்து கரியமில வாயு, பறக்கும் சாம்பல்(பிளை ஆஷ்) அப்புறம் நிலக்கரில இருக்க மெர்குரி, சல்பர் போன்றவை சிறிய விகிதத்தில் காற்றில் கலக்கும்னு படிச்சு இருக்கேன். மேலும் சுரங்கம் வெட்டுவதால் வனம், நிலம் பாதிக்கப்படும், இதை தடுக்க வெட்டி முடித்த பின் மரம் நடுவார்கள், நெய்வேலில முழுக்க யூகலிப்ப்டஸ் நட்டுப்புட்டாங்க, இது வேற மரம் வளர விடாது நிலத்தடி நீர் அதிகம் உரிஞ்சும்.

அனல் மின் நிலையம் என்ன பாதிப்பு உண்டாக்குதோ அதே பாதிப்பை சிமெண்ட் ஆலைகள் உருவாக்கும், இதில் மெர்குரி பாதிப்பு அதிகம், அப்படினா நாட்டில சிமெண்ட் ஆலை இல்லையா, அல்லது யாரும் வீடு கட்டலையா?

வெளிநாட்டுல சிமெண்ட் ஆலை அமைக்க பயங்கர கட்டுப்பாடு, அதனால தான் பிரஞ்ச் ,ஜெர்மன், இத்தாலி காரன்கள் இந்தியாவில சிமெண்ட் ஆலைகளை வாங்கி தயாரிப்ப அதிகம் ஆக்குறாங்க,

//கதிர் வீச்சால் அதிக பாதிப்பு மருத்துவ துறையில் (14 சதவிதம்) உள்ளது அதனால் யாரும் மருத்துவம் பார்த்துகொள்ளாமல் இருக்கிறர்களா ?///

இது செம காமெடி, அந்த மருத்துவ கதிர் வீச்சுக்கு நம்மள யார் கட்டாயப்படுத்துறா? நாமா தானே காசுக்கொடுத்து போறோம், எத்தனைப்பேர் போராங்க? தேவைப்பட்டவங்க தானே?

நான் இது வரைக்கும் ஒரு எக்ஸ் ரே, ஸ்கேன், ஈசிஜி எடுத்தது இல்லை. எனவே தேவை இல்லாத தான் மருத்துவ கதிர் வீச்சுக்கூ ஆளாக மாட்டேன், அணு உலை அப்படியா? திணிக்கப்படுவது.

கதிர்வீச்சு கசிவு இல்லாத அணு உலை இன்னும் வடிவமைக்கப்படவில்லை.

தலை முறையாக பாதிக்கபடாது என்று சொல்வதும் உண்மை இல்லை. அப்படி எனில் ஏன் அமெரிக்கர்கள் உள்பட பல மேலை நாட்டினரும் உணவுப்பொருளில் ஜெனிடிக்கல்லி மாடிபைட் என்றால் போட வேண்டும் என சொல்கிறார்கள். வெஜ், நான் வெஜ் என்பதற்கு குறியீடு போடுவது போல.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-29907570573887917842011-11-14T17:01:34.613+05:302011-11-14T17:01:34.613+05:30இரண்டு முறை ஒரே பின்னூட்டமென்பதால் இரண்டாவது நீக்க...இரண்டு முறை ஒரே பின்னூட்டமென்பதால் இரண்டாவது நீக்கி விட்டேன்.முகப்பை மாற்றுங்களேன்.பின்னூட்ட நேரம் வேறு இழுக்குது.முன்னாடி பின்னூட்டத்துல சொன்ன அதே சுப்ரமணி கொடுத்த தொடுப்பு என்னன்னா....//கட்டுப்படுத்தப்படாத அணுகதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பு என்பது உண்மைதான் அது பல்வேறு நோய்களை தோற்றுவிக்கும் என்ற கருத்து உண்மைதான், ஆனால் அதுவே தலைமுறை தலைமுறையாக பாதிக்கும் என்ற கருத்தில் உண்மையில்லை, அது அறிவியல் பூர்வமாக நீரூபிக்கப்படவும் இல்லை.

http: www.rerf.or.jp index_e.html
http: en.wikipedia.org wiki Atomic_Bomb_Casualty_Commission
www.physics.ohio-state.edu ~wilkins energy Companion E20.12.pdf.xpdf
http: www.world-nuclear.org info inf05.html//ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-25874818463150108982011-11-14T16:44:57.588+05:302011-11-14T16:44:57.588+05:30This comment has been removed by the author.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-71086878859087121532011-11-14T16:42:08.895+05:302011-11-14T16:42:08.895+05:30செயற்கை கோள்கள் சூரிய மின்சாரத்தில் இயங்குகின்றன எ...செயற்கை கோள்கள் சூரிய மின்சாரத்தில் இயங்குகின்றன என்பது ஒரு ஆச்சரியமான விசயம்தான்.ஆனால் அதுக ஆட்டோ மோடுல வேலை செய்யும் கும்பகர்ண பரம்பரையாச்சே.நம்ம ஊர் இயந்திரங்களுக்கு டர் புர்ன்னு குறட்டை விடலைன்னா தூக்கமே வராது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-9403506211849045752011-11-14T16:35:41.039+05:302011-11-14T16:35:41.039+05:30மறுமொழி பார்க்க திரும்ப வருவோமில்ல:)விகடன்ல சுப்ரம...மறுமொழி பார்க்க திரும்ப வருவோமில்ல:)விகடன்ல சுப்ரமணியன் என்பவரின் கருத்தைக் காண நேர்ந்தது.//அணு மின் நிலையத்தைவிட நில கரி மூலம் தயாரிக்கப்படும் மின் நிலையங்களால் அதிக கதிர் வீச்சு பாதிப்பு வருகிறது அதனால் அதிக மக்கள் மரணம் அடைகின்றனர் இது மட்டும் அணு மின் நிலைய எதிர்பாளர்களுக்கு தேவலையா ? கதிர் வீச்சால் அதிக பாதிப்பு மருத்துவ துறையில் (14 சதவிதம்) உள்ளது அதனால் யாரும் மருத்துவம் பார்த்துகொள்ளாமல் இருக்கிறர்களா ?//அவரது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லையென்ற போதிலும் ஒவ்வொருவரும் தமது வாதத்தை நிரூபிக்க வேண்டியே கருத்தை முன்வைக்கிறார்கள் என்பதற்காக குறிப்பிட்டேன்.பெரும் விபத்துக்கள் என்பதற்கும் அப்பால் யதார்த்தமாக அணுமின்சாரமே உலகநாடுகளை முன்னிலைப்படுத்தியுள்ளது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-35681955436278623612011-11-12T15:59:29.110+05:302011-11-12T15:59:29.110+05:30ரமேஷ் வெங்கடபதி,
வாங்க,வணக்கம்,நன்றி!
//அணு அரசன...ரமேஷ் வெங்கடபதி,

வாங்க,வணக்கம்,நன்றி!

//அணு அரசன் போல: அனல் தெய்வம் போல! கொல்வதில்!//

அக்யூட் பாய்சன், குரோனிக் பாய்சன் என்பது போல என்று முன்னர் ஒரு பின்னூட்டத்திலும் நான் சொல்லியிருக்கேன், அதை நினைவூட்டும் வகையாக இருக்கு.

அனல் மூலம் வரும் கேடுகள் பரம்பரையாக பாதிக்காது, ஆனால் அணு விளைவு மரபணு திடீர் மாற்றம்(மியுட்டேஷன்) ஏற்படுத்தும்.

10 சதவீத மின்தேவைக்காக அணூ திட்டம் போடப்படுகிறது என்றால் கூடன் குளம் திட்டம் செயல்ப்படுத்த ஏன் 20 ஆண்டுகளுக்கு மேலாக போகிறது.

14000 கோடி திட்டம் என்றால் அதில் 10% கமிஷன் அடிப்பார்கள் ,அதுவே பல கோடி வரும், சூரிய சக்தி திட்டங்களில் கமிஷன் அடிக்க வழி குறைவு, கிடைத்தாலும் சின்ன தொகை தான் கிடைக்கும். எனவே இது போன்ற உள்நோக்கங்களும் கூட பெரிய திட்டங்கள் போடக்காரணமாக இருக்கலாம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-16751104103136165682011-11-11T14:42:20.798+05:302011-11-11T14:42:20.798+05:30அணு அரசன் போல: அனல் தெய்வம் போல! கொல்வதில்!அணு அரசன் போல: அனல் தெய்வம் போல! கொல்வதில்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-79407040326205984362011-11-11T14:38:51.896+05:302011-11-11T14:38:51.896+05:30எதிர்காலத்தில் மின்சார உற்பத்தி,சூரிய சக்தி கொண்டு...எதிர்காலத்தில் மின்சார உற்பத்தி,சூரிய சக்தி கொண்டுதான் சாத்தியம்! வேறு வழி காணும் வரை! அனல் மின்சார உற்பத்தி, இனி 30 வருடங்கள் வரைதான்! புதிதாக கார்பன் படிவங்கள் கண்டுபிடிக்கப் பட்டால்,சற்றுக்காலம் அதிகரிக்கலாம்!
தற்போது ஆண்டுக்கு சுமார் 700மெகாவாட் உற்பத்தி செய்யும் அளவிற்கே பேனல்கள், உலகமெங்கும் தயாராகிறது!

சூரிய உதவி மின் உற்பத்தி, மற்ற முறைகளை பதிலெடுக்க 2050 வரை ஆகலாம்! அதுவரை ஆண்டுக்கு ஆண்டு 10 சத அளவிற்கு அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க,உலகெஙும் அரசாங்கங்கள் அலறிக் கொண்டு, அறிந்த வழி முறைகளில் மின் உற்பத்தியை அதிகரிக்க முயலுகின்றன! அணு மிசாரமும் அதில் ஒன்று!

அணு மின்சாரம் மட்டுமே வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை! மின் தேவை/பற்றாக்குறையை சந்திக்க அந்த வழியிலும் சென்றெயாக வேண்டிய கட்டாயம்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-78040870552982000992011-11-11T00:11:28.064+05:302011-11-11T00:11:28.064+05:30ராஜ்,
வாங்க ,வணக்கம், நீங்களே இவ்வளவு லேட்டாக வரல...ராஜ்,

வாங்க ,வணக்கம், நீங்களே இவ்வளவு லேட்டாக வரலாமா?

//ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாலேயே பிரச்சினை.//

ஆமாம் அது இன்றைய காலக்கட்டத்தில் இருக்கு , இல்லை எனவில்லை, ஆனால் இப்போ இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினால் பின்னாளில் முழுவதுமாக சாத்தியமாகும். இப்போ மிகப்பெரிய சவால் விலை தான், எனவே தான் கணினி உதாரணம் சொன்னேன்.

உலக பரப்பளவில் ஒரு சதவீத இடம் போதும் ஒட்டு மொத்தமாக அனைத்து மின்சாரத்துக்கும் மாற்றாக பயன்ப்படுத்தலாம்னு போட்டு இருக்கு.

இன்னும் சொல்லப்போனால் இந்தியா தான் மிகவும் பின் தங்கி இருக்கு, அமெரிக்காவில் 30% 2020-30 குள் அனைத்து மாகாணங்களும் கண்டிப்பாக சூரிய சக்தி மின்சாரம் பயன்ப்படுத்தனும் சொல்லி இருக்கு.

மேலும் பல நாடுகளிலும் சூரிய சக்தி கார்கள் மீது பலத்த ஆய்வு நடைப்பெறுகிறது.செயற்கைக்கோள்கள் எல்லாம் சூரிய சக்தி மூலம் தான் 20-30 ஆண்டுகள் செயல்படுது.

//சூரிய ஒளியின் மூலம் மாற்று எரிசக்தியென்பது 100 சதவீதமென்றால் ஜார்ஜ் புஷ் ஈராக் எண்ணை வளத்துக்கு ஆசைப்படாமல் சகார பாலைவனத்தில் டேரா போட்டு உட்கார்ந்திருப்பார்:)//

ராஜ் நீங்களுமா, காருக்கும், மின்சாரத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுவது. அமெரிக்க கார்கள் எல்லாம் அதிகம் பெட்ரோல் குடிப்பவை. அவர்களுக்கு மலிவாக பெட்ரோல் கிடைக்கலைனா , கொடுக்காத அரசாங்கம் மீது கடுப்பாவார்கள்.

ஒபாமாவே அமெரிக்க கார்களை லாரிக்கு ஒப்பீடு செய்து சமீபத்தில் விமர்சனம் செய்தார்.அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவங்களின் செயல்பாட்டில் பெரிய அரசியலே இருக்கு. அதை அப்புறம் சொல்கிறேன்.அமெரிக்காவில் பெட்ரோல் அவர்கள் வாங்கும் திறனுக்கூ ரொம்ப மலிவு.ஒரு கேலன் சுமார் 3.5 டாலர் என நினைக்கிறேன்(மேக்ஸ் 4 டாலர்,அப்படியானால் ஒரு லிட் 1 டாலர்)இந்த அளவுக்கு வாங்கும் திறனில் விற்காவிட்டால் அங்கே அரசியல் செய்ய முடியாது.

குஜராத்தில் தான் இந்தியாவிலேயே பெரிய சூரிய சக்தி பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-69450747713554753702011-11-10T16:54:57.646+05:302011-11-10T16:54:57.646+05:30//சூரிய ஒளி என்பது 100 சதவீதம் தீங்கற்ற மாற்று எரி...//சூரிய ஒளி என்பது 100 சதவீதம் தீங்கற்ற மாற்று எரிசக்தி ஆகும்.//ஒருத்தர் கூட எதிர்ப்பாட்டு பாட மாட்டேங்கிறாங்களே:)சூரிய ஒளி 100 சதவீதம் தீங்கற்ற மாற்று எரிசக்தியாக இருக்கலாம்.ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாலேயே பிரச்சினை.சூரிய ஒளியின் மூலம் மாற்று எரிசக்தியென்பது 100 சதவீதமென்றால் ஜார்ஜ் புஷ் ஈராக் எண்ணை வளத்துக்கு ஆசைப்படாமல் சகார பாலைவனத்தில் டேரா போட்டு உட்கார்ந்திருப்பார்:)மோடி ஒலகத்திலிருக்கறவனெல்லாம் இங்கே வந்து வியாபாரம் செய்யலாம்ன்னு அறிக்கை விடாம குஜராத் பாலைவனத்திலேயே அசெம்பிளி கட்டியிருப்பார்.ஏதோ... வந்ததுக்கு:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-81637436543678108802011-11-09T15:30:42.308+05:302011-11-09T15:30:42.308+05:30அருள்,
வாங்க, வணக்கம், நன்றி , உங்கள் சுட்டியைப்ப...அருள்,

வாங்க, வணக்கம், நன்றி , உங்கள் சுட்டியைப்பார்க்கிறேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-5780650422297747102011-11-09T15:29:09.065+05:302011-11-09T15:29:09.065+05:30இந்தியன்,
வாங்க, வணக்கம்.நன்றி.
எனக்கும் மொகாவோ ...இந்தியன்,

வாங்க, வணக்கம்.நன்றி.

எனக்கும் மொகாவோ எனத்தான் சரியாகப்பட்டது இங்க தான் குரோஞ்சி என்று குரோன்யே வை சொல்வோமே ,சரி என அப்படியே போட்டாச்சு.

சுட்டிக்காட்டியதற்கு நன்றி! (பிழைகளை சுட்டிக்காட்டுவதை எப்போதும் வரவேற்பேன்)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-31249721695386016242011-11-09T15:24:09.477+05:302011-11-09T15:24:09.477+05:30வழக்கறிஞர்,
வணக்கம், வாங்க, நன்றி,
வருகைக்கும், ...வழக்கறிஞர்,

வணக்கம், வாங்க, நன்றி,

வருகைக்கும், முகச்சுவர் இணைப்புக்கும் நன்றி. கூடங்குளம் பற்றியும் ஒரு பதிவு முன்னரே போட்டு இருக்கேன். அதையும் பாருங்க.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-75460149891069529352011-11-09T15:24:00.446+05:302011-11-09T15:24:00.446+05:30வழக்கறிஞர்,
வணக்கம், வாங்க, நன்றி,
வருகைக்கும், ...வழக்கறிஞர்,

வணக்கம், வாங்க, நன்றி,

வருகைக்கும், முகச்சுவர் இணைப்புக்கும் நன்றி. கூடங்குளம் பற்றியும் ஒரு பதிவு முன்னரே போட்டு இருக்கேன். அதையும் பாருங்க.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-53777178564002046792011-11-09T13:22:07.626+05:302011-11-09T13:22:07.626+05:30நல்ல இடுகை.
*மொஜாவோ* = மொஹாவேநல்ல இடுகை.

*மொஜாவோ* = மொஹாவேIndianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-58173781967644549742011-11-09T13:07:46.954+05:302011-11-09T13:07:46.954+05:30காலத்திற்கு தேவையான நல்ல பதிவு.
எனது பேஸ்புக் சுவர...காலத்திற்கு தேவையான நல்ல பதிவு.
எனது பேஸ்புக் சுவரில் இணைத்துள்ளேன்.Sundararajan Phttps://www.blogger.com/profile/12857672071047428308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-20452608722480337552011-11-09T10:25:54.802+05:302011-11-09T10:25:54.802+05:30கோவி,
வாங்க,வணக்கம், உங்களூக்கு தெரிஞ்சா அது மக்க...கோவி,

வாங்க,வணக்கம், உங்களூக்கு தெரிஞ்சா அது மக்களுக்கு தெரிஞ்சாப்போல , நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-88475358713920695782011-11-09T07:17:09.505+05:302011-11-09T07:17:09.505+05:30நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றிநிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com