tag:blogger.com,1999:blog-27065755.post7780054886789897832..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பயோடீசல்-2: புங்க எண்ணை(Pongamia pinnatta oil)வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-27065755.post-63439778937299605612013-11-10T17:49:49.547+05:302013-11-10T17:49:49.547+05:30sago, arumaiyana padhivu.....sago, arumaiyana padhivu.....தேட்டம்https://www.blogger.com/profile/16813694536779027950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-77648170314846195752012-11-13T17:42:24.932+05:302012-11-13T17:42:24.932+05:30அமெரிக்காகாரன் சொன்னா (சொல்லுவதை மட்டும்) தான் நாங...அமெரிக்காகாரன் சொன்னா (சொல்லுவதை மட்டும்) தான் நாங்க கேட்போம். எப்படி பெட்ரோலிய இறக்குமதிய குறைக்கலாமுன்னு அவன் ஆராய்ச்சிக்கு கண்டபடி செலவு செய்யறான். அமெரிக்காவில் மக்காசோளம் விளைச்சல் அதிகம். மக்காசோளத்திலிருந்து பயோ-எரிபொருள் எடுத்து நிறைய இடங்களில் பெட்ரோலுடன் 10% கலந்து தான் விக்கறான். நாம்மாள முடிஞ்சது பெட்ரோல் விலையை ஏத்தறதுதான். என்ன செய்ய, ம்கூம்...Omarhttp://jasondportern.blogbaker.com/2012/09/27/make-your-home-interior-shine-with-these-easy-tipsnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-2910580609107177902012-07-13T23:02:42.412+05:302012-07-13T23:02:42.412+05:30வின்சென்ட்,
வாங்க,வணக்கம்,நன்றி!
உங்களைப்போன்ற இ...வின்சென்ட்,

வாங்க,வணக்கம்,நன்றி!

உங்களைப்போன்ற இயற்கை ஆர்வளர் ஒருவரே சிறப்பு என சொல்வது மகிழ்வாக உள்ளது.நம் நாட்டிலும் பெரிய அளவில் எடுத்து செய்ய வேண்டும் ,பல நன்மைகள் கிடைக்கும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-58129930025381310372012-07-06T18:32:50.031+05:302012-07-06T18:32:50.031+05:30சிறப்பான பதிவு. மிக தெளிவாக உள்ளது. இதைப் பற்றி எழ...சிறப்பான பதிவு. மிக தெளிவாக உள்ளது. இதைப் பற்றி எழுத வேண்டுமென எண்ணிய போது பதிவாக பார்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆஸ்திரேலிய வளர்ப்பு, மிக சிறந்த தொலைநோக்குப் பார்வை.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-9141471988717834032012-06-22T22:29:34.992+05:302012-06-22T22:29:34.992+05:30ராஜ்,
வாங்க,நன்றி!
ஏதோ ஒன்றிரண்டு போஸ்டர் ஒட்டி ...ராஜ்,

வாங்க,நன்றி!

ஏதோ ஒன்றிரண்டு போஸ்டர் ஒட்டி நானும் கலைச்சேவை ஆற்றலாம்னு பார்த்தா விடமாட்டேன்கிறிங்க, இப்போ எங்கே பார்த்தேன்னு கேளுங்க,போஸ்டர் பார்க்க என்றே ஒர் கூட்டம் இருக்குன்னு பிரபலப்பதிவர்கள் சொல்றதை கேட்டதில்லையா?

ஆமணக்கு காணோமா ,தேடிப்பாருங்க ? உங்க வீட்டுக்கு எடுத்து வந்து காட்டுவாங்களா?

இந்தியா தான் ஆமணக்கு உற்பத்தில் உலகில் முதலிடம்.ஆமணக்கு எண்ணைக்கு மேலும் நிறைய பாயன்பாடுகள் இருக்கு,அதுக்கே பத்தலை. எனவே தான் ஜெட்ரோபா பயிரிட சொன்னார்கள். இதுவும் ஆமணக்கு குடும்பம் தான்.தமிழில் பேயாமணக்கு என்று பெயர்.

ஒரு மரத்துக்கு என கிடைக்கும் விதை உற்பத்தி குறைவா இருக்கு. மேலும் சுத்திகரிக்கணும். புங்க எண்ணையை அப்படியேவும் கலக்கலாம், மேம்பட்ட திறன் வேண்டும் என்றால் சுத்திகரித்தும் பயன்படுத்தலாம்.

சிலர் பதிவையே ஆறுவரில எழுதி லின்க் போட்டே ஓட்டுறாங்க ,நாம என்னடானா பின்னூட்டதை கூட ஆறு வரில முடிக்க முடியலை :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-71818153186821092282012-06-21T12:43:46.742+05:302012-06-21T12:43:46.742+05:30நானெங்கே மானு மயிலையெல்லாம் பார்த்தேன்!கடிகார காரி...நானெங்கே மானு மயிலையெல்லாம் பார்த்தேன்!கடிகார காரிகைக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லைன்னுதானே சொன்னேன்!மேலும் உங்க கடைக்கு போஸ்டர் பார்க்கவா கூட்டம் கூடுது?

அசினோ பிசினோ... இதுதான் சிவப்பு சிங்காரின்னு ஏற்கனவே காட்டியாச்சி.எவ அவ வயலட்டு?

உங்களுக்கு தகவல் சேகரிக்கவே நூறு தளம் குதிக்க வேண்டியிருக்குது.எனக்கு ஒரு படம் நெட்பிளிக்ஸ்ல பார்க்கவே நூறு தலைப்பு,நடிகர்,நடிகை யாரு,இயக்குநர் யாரு,கதை சுருக்கம் என்னன்னு தேடவேண்டியதாயிருக்குது.

புங்கை மரம் மாதிரி ஆமணக்கு மரம் கூட செலவு வைக்காம வளருமே!குறைந்த பட்சம் பசங்க காத்தாடி விடவாவது பயன்படுமே!ஏன் அதிகம் காணப்படுவதில்லை!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-4034158069383531152012-06-20T13:06:33.776+05:302012-06-20T13:06:33.776+05:30ராஜ்,
வாங்க ,நன்றி!
மீண்டும் சைக்கிள் கேப்பில முன...ராஜ்,

வாங்க ,நன்றி!
மீண்டும் சைக்கிள் கேப்பில முன்னாடி வரிங்க :-))

பாண்டில கிடைக்கிறது எல்லாம் பியூர் மொலாசஸ் சரக்கு.

நீங்க சொன்ன மக்கா சோளத்தினை எல்லாம் இங்கே பயன்ப்படுத்துவதில்லை,அதனால் தான் வெளிநாட்டு சரக்கு இங்கே விலை கூட.

அடுத்து எத்தனால் பதிவில் எல்லாம் புட்டு புட்டு வைக்கலாம் என இருக்கிறேன். இந்தியாவில் எத்தனால் எரிப்பொருளாக கொண்டு வர தடையாக இருப்பவர்கள் பெரும் சாராய ஆலை அதிபர்களே.மொலாசஸ் விற்க ,பயன்ப்படுத்த லைசென்ஸ் உண்டு, அதனை இப்போது மல்லையாக்கள் மட்டும் வைத்திருக்கிறார்கள், எரிபொருளுக்கு மொலாசஸ் லைசென்ஸ் கொடுத்து விற்றால் விலை ஏறிவிடும் என முட்டுக்கட்டை கொடுக்கிறார்கள்.

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நஷ்டம் அடையவும் இது ஒரு காரணம்.மற்றவை பதிவில் விவரமாக.

ஊதியமாக பின்னூட்டம் போட்டா போதாதா :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-76039044737686134112012-06-20T12:57:23.257+05:302012-06-20T12:57:23.257+05:30ரெவரி,
வாங்க,நன்றி!
மானு ,மயிலை எல்லாம் ஒயிலா பட...ரெவரி,

வாங்க,நன்றி!

மானு ,மயிலை எல்லாம் ஒயிலா படம் போட்டேன் ராச நடரசரு தான் செல்லாது செல்லாதுனு சொல்லிட்டார் , இன்னும் நிறைய சிவப்பு சிங்காரி,வயலட் வள்ளி படம்லாம் கீது போட்டு குஜாலா பதிவு போடலாம்னு பார்த்தா கலாச்சாரம் பேசுராங்க :-))

சயின்ஸ் டைரக்ட் தளத்தில் எல்லாம் அப்ஸ்ராக்ட் தான் காட்டும், அதில் எதுவும் முழுசா படிக்க முடியாது, இன்னும் பல தளங்களில் தகவல்கள் கிடைக்குது என்ன ஒன்று சரியான தளத்தில் கால் வைக்கும் ஒரு நூறு உடான்ஸ் தளத்தையாவது தாண்டிக்குதிக்கணும் :-))

தி.த.இளங்கோ சார்,

வாங்க,நன்றி!

சரியா சொன்னீங்க, திட்டமிட்டே இப்படிலாம் அரசும், பெரு முதலாளிகளும் செய்றாங்க, எண்ணை இறக்குமதி செய்வதிலும் கமிஷண் உண்டு, மார்க்கெட் விலைக்கு வாங்கினாலும் இன்னாரிடம் வாங்க வேண்டும் என முடிவு செய்து வாங்குவார்கள், விற்பவன் பல ஆயிரம் கோடி வியாபரத்தில் சில கோடி கமிஷண் ஆக கொடுப்பான்.

இன்னும் பல பல வகையில் எண்ணை வியாபாரத்தில் பணம் அடிக்க முடியும், உள்நாட்டு கூட்டுறவு முயற்சியில் என்ன கிடைக்கும்? எனவே தான் அன்னிய செலவாணி போனாலும் பரவாயில்லை என இறக்குமதி செய்கிறார்கள்.

சிவானந்தம்,

வாங்க ,நன்றி!

இதுலாம் வேலைக்கு ஆகாது, பெட்ரோல் தான் சரினு சொல்வீங்க பார்த்தேன் , ஆய்வு செய்வேன் சொல்றிங்க :-))

பல இடங்களில் புங்கை எண்ணை எடுத்து டீசல் பம்செட் ,டிராக்டர் என இயக்குகிறார்கள், எண்ணைக்கு எரிபொருள் திறன் இருப்பது உறுதியானதால் தான் ஆஸ்திரேலியா, அமெரிக்கா எல்லாம் மாஸ் புரொடக்ஷன் செய்ய முயற்சிக்கிறார்கள்.

இது தரிசு நிலத்தில் வானம் பார்த்த பூமியில் செய்யப்படுவது என்பதால் ,எவ்வளவு எண்ணைக்கிடைத்தாலும் லாபம் தானே.

100 நாள் வேலை திட்டத்தில் மண் அள்ளிக்கொட்ட செலவு செய்வதை இப்படி செய்து மக்களுக்கு வேலையும் கொடுத்தாற் போல ஆச்சு, எண்ணையும் எடுத்தாற்போல ஆச்சுனு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கலாம், தரிசு நிலம் கையில் வைத்திருக்கும் அரசு தான் முடிவு எடுக்கணும்!

பாராட்டுக்கு நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-75158476107492783682012-06-20T12:50:00.601+05:302012-06-20T12:50:00.601+05:30ஊதியமா!பாண்டிசேரில கிடைக்காததா!ஊருக்கு வரும் போது ...ஊதியமா!பாண்டிசேரில கிடைக்காததா!ஊருக்கு வரும் போது ட்யூட்டி ஃப்ரீல கறுப்பு அட்டை ஏதாவது மாட்டுதான்னு பார்க்கிறேன்:)

இப்படி ஏதாவது எடுத்துக்கொடுத்தாத்தான் எனக்கு பின்னூட்டம் பத்திக்குமே!மக்கா சோளத்தை இங்கே மாலில் வேகவைத்து எலுமிச்சை ரசம்,நம்ம ஊரு மொளகாப் பொடி,சீரகப்பொடி,குருமிளகெல்லாம் தூவி 75 ரூபாயை புடிங்கிறாங்க.இதுவே முன்னாடி காஞ்சு போய் கிடந்த பம்பாய் அந்தேரியில் நாலஞ்சு குச்சியை வச்சு தீ மூட்டி வறுத்து கொடுத்தாங்க.முந்தா நாள் எப்படி தயாரிக்கிறார்கள் என்ற தலைப்பில் பேன்ட் எய்ட்,நாப்கின்,கார்,விஸ்கின்னு நிறைய சொன்னதில் நம்ம கண்ணை கவர்ந்தது போதை தண்ணிதான். விஸ்கின்னு மக்கா சோளத்தை ஊற வச்சு என்னமோ மொலாசிஸ் சேர்த்து கார்பன்டை ஆக்ஸைடு நீக்கி கொஞ்சம் சாயா கலர் சேர்த்து பாட்டிலுக்குள் அடைச்சா விஸ்கியாம்.அமெரிக்கா விவசாயம்,உற்பத்தின்னு எதை செய்தாலும் பெரும் கொள்ளளவு தயாரிப்பை செய்கிறது.ஒரு வியாபாரத்தின் தேவை,முதலீடு,உற்பத்தி கருவிகள்,உற்பத்தி திறன்,சந்தைப்படுத்துதல் என அனைத்துமே மொத்த வியாப்ரார சிந்தனையே.

புங்கை மரமல்ல புளியமரதைக் கூட நம்மால் சந்தைப்படுத்த இயலவில்லை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-18116475904578021432012-06-20T09:14:04.911+05:302012-06-20T09:14:04.911+05:30நான் மட்டும் பணக்காரனாக இருந்தால், இதை மேலும் ஆராய...நான் மட்டும் பணக்காரனாக இருந்தால், இதை மேலும் ஆராய்ந்து (கிராஸ் செக் செய்வது நல்லதுதானே?), அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டம் நடத்தி இருப்பேன்.

இப்போதைக்கு நல்ல பதிவு போட்ட உங்களுக்கு பாராட்டு மட்டும்.சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-76484665927674275892012-06-20T06:52:54.411+05:302012-06-20T06:52:54.411+05:30புங்க எண்ணெய் எடுத்து புண்ணுக்குத் தடவ மட்டுமே நம்...புங்க எண்ணெய் எடுத்து புண்ணுக்குத் தடவ மட்டுமே நம் நாட்டு பெட்ரோல் முதலாளிகள் அரசாங்கத்தை அனுமதிப்பார்கள். மலிவு விலை சைனா சைக்கிள் வந்தால் காசு பார்க்க முடியாது என்று தடுத்தவர்கள் நமது முதலாளிகள். மாற்று எரிபொருளை அனுமதிப்பார்களா?உங்கள் புங்க எண்ணெய் பயோடீசல் கட்டுரை மற்றும் காணொளி அருமை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-53570001133920749102012-06-19T21:29:55.854+05:302012-06-19T21:29:55.854+05:30நடு நடுல மானே பொன் மானேன்னு போட்டா எல்லாருக்கும் ப...நடு நடுல மானே பொன் மானேன்னு போட்டா எல்லாருக்கும் படிக்க பிடிக்கும்...-:)

இதையும் படிச்சு பாருங்க வவ்வால்...

http://www.sciencedirect.com/science/article/pii/S0960852405000192Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-55674278575475689182012-06-19T16:18:20.406+05:302012-06-19T16:18:20.406+05:30ராஜ்,
வாங்க,நன்றி!
இப்போ தான் பார்க்கிறேன் குறுக...ராஜ்,

வாங்க,நன்றி!

இப்போ தான் பார்க்கிறேன் குறுக்க உங்க வண்டி பாய்ஞ்சு இருக்கு.

கடின உழைப்பு தெரியுதா ,அப்போ உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுங்க :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-44945813774545919552012-06-19T16:12:05.426+05:302012-06-19T16:12:05.426+05:30குறும்பன்,
வாங்க,வணக்கம்ம்,நன்றி!
அமெரிக்க ஜீன்ஸ...குறும்பன்,

வாங்க,வணக்கம்ம்,நன்றி!

அமெரிக்க ஜீன்ஸ், பீட்சா,கோக் என அனுபவிக்க மட்டுமே , மற்ற நல்ல விஷயங்களுக்கு அல்லனு தெளிவா இருக்கோம்ல :-))

எத்தனால் கலப்பது, தாவர எண்ணை கலப்பது எல்லாம் முதல் பாகத்தில் சொல்லி இருக்கேன். வரும் பதிவுகளில் பயோமாஸ், எத்தனால் இன்ன பிற மாற்று எரிப்பொருட்களை விரிவா சொல்லலாம்னு இருக்கேன். நேரம் கிடைப்பதை பொறுத்து.

ஷங்கர்,

வாங்க,வணக்கம்,நன்றி!

நிழலுக்காக ஆவது வளர்க்கிறிங்களே, அதுவே பாராட்டப்பட வேண்டிய ஒன்று.பெரும்பாலான பள்ளி,கல்லூரிகளிலும் நிழலுக்காக வளர்ப்பார்கள். ஆனால் எரிப்பொருளுக்கு என மொத்தமாக பெரிதாக வளர்க்க ஆரம்பிக்கணும், மேலும் இப்படி தனியாக வளர்க்கப்படும் மரங்களில் இருந்தும் விதை சேகரிப்பு செய்ய முயற்சிக்கலாம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-56750816064451252462012-06-19T16:05:29.331+05:302012-06-19T16:05:29.331+05:30பதிவுகளின் கடின உழைப்பு தெரிகிறது.
இப்ப வேற சொல்ல...பதிவுகளின் கடின உழைப்பு தெரிகிறது.

இப்ப வேற சொல்ல தெரியவில்லை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-34713505368567313142012-06-19T10:27:07.800+05:302012-06-19T10:27:07.800+05:30நிழலுக்காக வீட்டில் வளர்க்கிறேன் :))நிழலுக்காக வீட்டில் வளர்க்கிறேன் :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-67115066379017310242012-06-18T22:07:22.477+05:302012-06-18T22:07:22.477+05:30அமெரிக்காகாரன் சொன்னா (சொல்லுவதை மட்டும்) தான் நாங...அமெரிக்காகாரன் சொன்னா (சொல்லுவதை மட்டும்) தான் நாங்க கேட்போம். எப்படி பெட்ரோலிய இறக்குமதிய குறைக்கலாமுன்னு அவன் ஆராய்ச்சிக்கு கண்டபடி செலவு செய்யறான். அமெரிக்காவில் மக்காசோளம் விளைச்சல் அதிகம். மக்காசோளத்திலிருந்து பயோ-எரிபொருள் எடுத்து நிறைய இடங்களில் பெட்ரோலுடன் 10% கலந்து தான் விக்கறான். நாம்மாள முடிஞ்சது பெட்ரோல் விலையை ஏத்தறதுதான். என்ன செய்ய, ம்கூம்...குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-71688974008641203552012-06-18T21:57:05.654+05:302012-06-18T21:57:05.654+05:30மனசாட்சி,
வாங்க,வணக்கம்,நன்றி!
ஒரு 100 பக்கத்துக...மனசாட்சி,

வாங்க,வணக்கம்,நன்றி!

ஒரு 100 பக்கத்துக்கும் குறையாத தகவல்களை சுருக்கோ சுருக்குனு சுருக்கியும் இந்த அளவுக்கு தான் சுருக்க முடிஞ்சது ,அதுக்கே பெருசா இருக்குன்னு ஓடுறிங்களே, கால்ப்பக்கம்,அறைப்பக்கம்னு இதை ஒரு நாளைஞ்சு பதிவா இழுத்து இருக்கணும் போல :-))

சகோ.சார்வாகன்,

வாங்க,வணக்கம்,நன்றி!

முயன்றால் முழுக்க சுய சார்புடன் செயல்பட முடியவில்லை என்றாலும் கிட்டத்தட்ட இப்போதைய இறக்குமதி எரிப்பொருளின் அளவை பாதியாக குறைக்க முடியும்.

இதனால் அந்நிய செலவாணியும் மிச்சம், கிராம மக்களுக்கு வேலையும் கிடைக்கும்.

மிகச்சிறிய பிஜி தீவில் ஒரு லட்சம் ஹெக்டேரில் பயிரிட்டு ,எண்ணையை ஏற்றுமதியே செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது மிகப்பெரிய நாடு ,பல லட்சம்ம் ஹெக்டேர் தரிசிசு நிலம் கிடக்கிறது அதில் வேறு பயிரும் செய்ய முடியாது என்னும் போது செய்யாமல் தூங்கும் நம்மவர்களை என்ன செய்ய?

நம்ம ஆட்களுக்கு எல்லாம் ரெடிமேடாக கிடைக்கணும், சில ஆண்டுகள் வேலை செய்து கிடைக்கும் எனில் செய்ய மாட்டார்கள்.

நமக்கு பின்னாடி தெரிந்துக்கொண்டு அமெரிக்கா நம்மை முந்தும் பயோ டீசலில் என நினைக்கிறேன். இறக்கு மதி செய்து செயல்ப்படுத்தும் பைலட் திட்டமே 300 ஹெக்டேரில் தான் செய்கிறார்கள். அந்த மரக்கன்று நடவு படம் தான் பதிவில் போட்டுள்ளேன்.

அமெரிக்க அரசு பயோடீசல் ஆய்வுகளுக்கு ஆண்டுக்கு இரண்டு பில்லியன் டாலர் மாநியம் கொடுக்கிறது.

நம்மால் முடிந்த ஒரு சிறிய முயற்சி படித்ததை ,வலைப்பதிவில் பதிவு செய்து வைக்கிறோம். உற்சாகமூட்டியதற்கு நன்றி! ச்சியர்ஸ்:-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-48722351671027141122012-06-18T20:14:21.038+05:302012-06-18T20:14:21.038+05:30வணக்கம் சகோ
அருமையான தகவகள்.பார்க்கப்போனால் இந்த எ...வணக்கம் சகோ
அருமையான தகவகள்.பார்க்கப்போனால் இந்த எரிபொருள் பிரச்சினையை எளிதில் சுய சார்பாகவே நம் நாட்டில் தீர்க்க இயலும் என தோன்றுகிறது.

ஆனாலும் கையில் வெண்ணெய் வைட்துக் கொண்டு நெய்க்கு அலையும் கோமாளிகளால் ஆளப்படுவதால் வேறு வழியே இலாமல் போனால் மட்டுமே இம்ம்முறை முயற்சிக்கப்படலாம்.

எப்போது செய்வார்களோ!

அப்படி சூழல் வந்தால் வெள்ளைக்காரன் காப்புரிமை பெற்றாலும் வியப்பு ஒன்றுமில்லை.அதிலும் ஏதேனும் கட்டுப்பாடு,உரிமம் கொண்டு வந்து விலை நிர்ணயத்தை சிக்கல் ஆக்குவார்கள்

இயற்கை எரிபொருள் உள்ளிட்ட பல விடயங்களில் அற்புதமாக விளக்கம் அளிக்கிறீர்கள்.

தொடருட்டும் பணி

நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-73722651934522431442012-06-18T17:14:47.531+05:302012-06-18T17:14:47.531+05:30வணக்கம் வவ்வால்
பதிவு பெருசா இருந்தாலும் விஷயம் ...வணக்கம் வவ்வால்

பதிவு பெருசா இருந்தாலும் விஷயம் இருக்கு - பதிவை பொறுமையா படிக்கணும் போல - பகிர்வுக்கும் விரிவான விளக்கத்துக்கும் நன்றிமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.com