tag:blogger.com,1999:blog-27065755.post837393265727982571..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்!வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-27065755.post-44728283960125675322012-02-24T15:52:52.154+05:302012-02-24T15:52:52.154+05:302007 ல தயாரிச்ச வண்டியா இருந்தாலும் 2012ல வண்டில உ...2007 ல தயாரிச்ச வண்டியா இருந்தாலும் 2012ல வண்டில உட்கார்ந்தோமோ,அக்கம் பக்கம் பார்த்துகிட்டே பயணம் செய்தோமோன்னுதான் எல்லோருமே.இன்னும் கொஞ்சம் பேர் டிரைவர் வண்டிய எப்படி ஓட்டுறார்,கிளட்ச் எப்படி மாத்துறார்,எத்தனைக் கிலோ மீட்டர் காட்டுதுன்னுதான் பார்ப்பாங்க.

ஓட்டுனர் வண்டிக்கு ஆயில் போட்டாரா?வண்டி நேர் எஞ்சினா,குறுக்கு எஞ்சினா என்றெல்லாம் விசாரிப்பதேயில்லை.

அதுபோலவே நீங்க இளாவுக்கு மட்டும் சொல்லி தெரிஞ்சே விட்டாலும் தொழில் நுட்ப தகவல்கள குற்றங்களை சொல்லுமளவுக்கு நுண்ணியல் நுட்பம் தெரியாது எனக்கு.இல்லாட்டி விமானம் கண்டு பிடிச்சிருக்க மாட்டோம்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-70996691721219700112007-08-04T06:42:00.000+05:302007-08-04T06:42:00.000+05:30வாங்க சூப்பர் ஸ்டார் "இளா" நன்றி!இதில் சில பல , தொ...வாங்க சூப்பர் ஸ்டார் "இளா" நன்றி!

இதில் சில பல , தொழில் நுட்ப தவறுகளை தெரிந்தே விட்டு இருக்கிறேன் யாராவது சுட்டிக்காட்டுவார்களா என்று பார்க்க(ரொம்ப விளக்கினா பெரிசா ,சிக்கலா போய்டும் என்பது வேறு விஷ்யம்) , நீங்கள் என்னாடாவென்றால் இவ்வளவு இருக்கிறாதா என்று சொல்கிறீர்கள், இன்னும் பாதி கதை இருக்கு உள்ள!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-24318622192455141762007-08-04T06:38:00.000+05:302007-08-04T06:38:00.000+05:30வாங்க சதங்கா , நன்றி!டாவின்சி ஒரு மேதை , ஒரே சமயத்...வாங்க சதங்கா , நன்றி!

டாவின்சி ஒரு மேதை , ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் எழுத வல்லவர் அதனை ஆம்பி டெக்ஸ்ட்ரஸ் என்பார்கள்(சிவாஜில ரஜினி கை எழுத்து போடுவார்!) அதே போல கண்ணாடியில் பார்த்தால் தெரிவது போலவே எழுதுவார் நேராக. உடற்கூறு இயல் படங்கள், பல எந்திரங்களின் மாதிரிகள் எல்லாம் செய்தார் , அவரது ஒரே பிரச்சனை எதையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து போகாமால் விட்டது தான், ஒரு வேலை ஜீனியஸ்கள் எல்லாரும் கொஞ்சம் போல சோம்பேறிகளாக இருப்பார்கள் போல! (நான் சோம்பேறி மட்டுமே!)

நிறைய இணையத்தில் இருக்கிறது அவரது படங்கள், குறிப்புகளின் கை எழுத்து பிறதியை கூட பி.டி.எப் ஆகா போட்டுள்ளார்கள். நீங்கள் சொன்னதையும் முயற்சி செய்துப்பார்க்கிறேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-77838403609022686372007-08-04T06:30:00.000+05:302007-08-04T06:30:00.000+05:30வாங்க யோகன், நன்றி!நானும் சில தொலைக்காட்சி நிகழ்ச்...வாங்க யோகன், நன்றி!

நானும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்பார்த்து பின்னர் வலையில் படித்து தான் தெரிந்து கொண்டேன். இதில் ஜெட் வகைகளின் முன்னோடி ஒருவர் இருக்கிறார் அவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் தான், ஹென்றி கோயென்டா(Henri Coanda) என்பவர்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-18610604003987368682007-08-04T02:11:00.000+05:302007-08-04T02:11:00.000+05:30அடடே! இவ்வளவு விஷயம் இருக்கா? தமிழ்ப்படுத்தினது அழ...அடடே! இவ்வளவு விஷயம் இருக்கா? தமிழ்ப்படுத்தினது அழகா இருக்குங்கILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-19422533921775862742007-08-04T02:00:00.000+05:302007-08-04T02:00:00.000+05:30//நல்ல தகவல்கள், அலுப்பூட்டாம சுவையாவும் சொல்றீங்க...//நல்ல தகவல்கள், அலுப்பூட்டாம சுவையாவும் சொல்றீங்க வவ்வால். தொடர வாழ்த்துக்கள்.//

ரிப்பீட்டேய் ...

//புதுசா எதாவது செய்ய நினைச்சா முதலில் கிடைக்கும் பட்டம் பைத்தியக்காரப்பட்டம் தான//

மிகச் சரி. வாழ்வில் முன்னுக்கு வந்த பலரும் இதை அனுபவித்திருக்கிறார்கள். அனாடமி என்று நினைக்கிறேன், டாவின்சி அவர்களுக்கு 'பைத்தியம்' பட்டம் கிடைத்தது. அது சம்பந்தமாய் 'Vitruvian Man' உலகப் புகழ் பெற்றது. 'Da vinci code' நாவல் படித்தவர்கள் எளிதில் மறக்க முடியாது.

டாவின்சி அவர்களின் எழுத்துக்கள் அனைத்தும் கண்ணாடியில் காட்டி வாசிக்கும் வண்ணம் செய்திருக்கிறார் என்று படிக்கிறோம். அதுபற்றி தகவல் திரட்டி பதிவு போடுங்கள் வவ்வால்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-55093762364826596362007-08-04T01:58:00.000+05:302007-08-04T01:58:00.000+05:30விமானம் பற்றிய ஒரு விபரணச் சித்திரத்தில் இந்த விபர...விமானம் பற்றிய ஒரு விபரணச் சித்திரத்தில் இந்த விபரங்கள் பார்த்தேன்.
தங்கள் விளக்கம் இலகு தமிழில் நன்றே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-45347027120787006862007-08-03T23:48:00.000+05:302007-08-03T23:48:00.000+05:30குமரன் , வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி!புரிந்...குமரன் ,
வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி!
புரிந்தும் புரியாதது போலக் கேட்கிறிங்களே,உங்களுக்கு புரியாதது உண்டோ? தனிப்பதிவு போட்டாவது எனக்கு எட்டியவரையில் சொல்கிறேன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-88775771259723827312007-07-30T19:40:00.000+05:302007-07-30T19:40:00.000+05:30வவ்வால், மிக எளிதாக நன்றாக விளக்கியிருக்கிறீர்கள்....வவ்வால், மிக எளிதாக நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்தது. இப்போது தமிழில் படிக்க மிக நன்றாகவும் மறந்ததை நினைவூட்டுவதாகவும் இருக்கிறது. மிக்க நன்றி.

பெர்னொலி விதியை இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா? இரண்டாகப் பிரியும் காற்று ஏன் ஒரே நேரத்தில் மீண்டும் இணைய வேண்டும்? காற்று வேகமாகச் சென்றால் ஏன் அழுத்தம் குறையவேன்டும்? இரண்டாவதை அணுத்திரள்களின் அடர்த்தி குறைவதால் அழுத்தம் குறையும் என்று புரிந்து கொள்கிறேன் சரியா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-46815355207887451152007-07-24T20:37:00.000+05:302007-07-24T20:37:00.000+05:30லஷ்மி,தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி!லஷ்மி,

தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-83501444028282570922007-07-24T18:43:00.000+05:302007-07-24T18:43:00.000+05:30நல்ல தகவல்கள், அலுப்பூட்டாம சுவையாவும் சொல்றீங்க வ...நல்ல தகவல்கள், அலுப்பூட்டாம சுவையாவும் சொல்றீங்க வவ்வால். தொடர வாழ்த்துக்கள்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-15982730485282659202007-07-22T18:33:00.000+05:302007-07-22T18:33:00.000+05:30சின்ன அம்மினி ,நன்றி!புதுசா எதாவது செய்ய நினைச்சா ...சின்ன அம்மினி ,

நன்றி!

புதுசா எதாவது செய்ய நினைச்சா முதலில் கிடைக்கும் பட்டம் பைத்தியக்காரப்பட்டம் தானே,சூப்பர் ஸ்டார் சொன்ன செவிட்டு தவளைப்போல போனாத்தான் சாதிக்க முடியும்! ரைட் சகோதரர்கள் அப்படிலாம் சொல்றாங்கனு முயற்சியை கைவிட்டு இருந்து புகழ் பெற்று இருக்க முடியுமா. சைக்கிள் ரிப்பேர் செய்யும் தொழில் செய்தவர்கள் தான் ரைட் சகோதரர்கள். விமானம் பறக்கவிட்டு அழியா புகழ் பெற்றுவிட்டார்கள்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-32839348792857076792007-07-22T08:46:00.000+05:302007-07-22T08:46:00.000+05:30ரைட் ப்ரதர்ஸை பறக்க ஆசைப்பட்டதுக்கு எல்லாரும் கிண்...ரைட் ப்ரதர்ஸை பறக்க ஆசைப்பட்டதுக்கு எல்லாரும் கிண்டல் பண்ணினாங்களாம். பைத்தியக்காரங்கன்னு. விடாமுயற்சியே அவங்க வெற்றிக்கு காரணம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-63522982677354800892007-07-21T18:29:00.000+05:302007-07-21T18:29:00.000+05:30ஜீவி, பதிவை படித்து அழுதுடிங்களா அழுத சொல்றிங்க ,உ...ஜீவி,

பதிவை படித்து அழுதுடிங்களா அழுத சொல்றிங்க ,உண்மையில் அழுகை வந்தாலும் அவ்வப்போது எழுதுகிறேன் ஜீ.வி! lolவவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-8318310231319340862007-07-21T18:27:00.000+05:302007-07-21T18:27:00.000+05:30பாரி அரசு,வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!பாரி அரசு,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-54679865650203585972007-07-21T18:26:00.000+05:302007-07-21T18:26:00.000+05:30புள்ளி ராசா ,ஆமாம் அந்த புஷ்பக விமானத்திற்கு அனுமா...புள்ளி ராசா ,
ஆமாம் அந்த புஷ்பக விமானத்திற்கு அனுமார் தன் பெட்ரோல் போட்டாரம்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-466162836710085622007-07-21T17:43:00.000+05:302007-07-21T17:43:00.000+05:30வவ்வால் அவர்களே!சின்ன வயசில் படித்தது. தூசு தட்டிந...வவ்வால் அவர்களே!
சின்ன வயசில் படித்தது. தூசு தட்டி
நினைவுக்குக் கொண்டுவந்தேன்.
இந்த மாதிரியான நிறைய அறிவியல்
செய்திகளை அவ்வப்போது அழுத
வேண்டுகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-90808064739812791882007-07-21T16:38:00.000+05:302007-07-21T16:38:00.000+05:30வவ்வால்!நல்ல ஆரம்பம், கட்டுரை விளக்கப்பட்ட விதம் அ...வவ்வால்!
நல்ல ஆரம்பம், கட்டுரை விளக்கப்பட்ட விதம் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-30158961980702115372007-07-21T16:06:00.000+05:302007-07-21T16:06:00.000+05:30இராமயண காலத்தில் புஸ்ப விமானத்தைக் கண்டுபிடித்து உ...இராமயண காலத்தில் புஸ்ப விமானத்தைக் கண்டுபிடித்து உலகசாதனை செய்தவர்கள் நாங்கள் தான். அமெரிக்கா திருடிக் கொண்டு போயிட்டாங்க.
சந்திரனுக்கு ஆம்ஸ்ரோங் போக முதல் அவ்வையாரை அனுப்பியதும் நாங்களே தான்.?????????????????????????????

புள்ளிராஜாAnonymousnoreply@blogger.com