tag:blogger.com,1999:blog-27065755.post935451513517026185..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: Bt COTTON- ஒரு மாற்றுப்பார்வை!வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger98125tag:blogger.com,1999:blog-27065755.post-2747785926345331852013-11-02T17:09:52.588+05:302013-11-02T17:09:52.588+05:30தி.தமிழ் இளங்கோ சார்,
வாங்க,நன்றி!
உங்க அன்புக்க...தி.தமிழ் இளங்கோ சார்,

வாங்க,நன்றி!

உங்க அன்புக்கு நன்றி! நமக்கு தீவாளியும் ஒன்னுதான் திங்க கிழமையும் ஒன்னு தான்!

லீவு கிடைக்குது ,சாப்புட்டு தூங்க முடியுதுனு ஒரு சின்ன குதுகளம் மட்டுமே.

தங்களுக்கு கொண்டாடும் வழக்கம் உண்டெனில் மகிழ்வான தீவாளி நல்வாழ்த்துக்கள்!

#புதுசா ஒருப்பதிவு போட்டாச்சேனு அத மட்டும் பார்த்துக்கிட்டு இருதேன் ,உங்க பின்னூட்டத்தை கவனிக்கலை இப்போத்தான் பார்த்தேன் அதான் தாமதம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-84880492770080512662013-11-02T15:46:37.020+05:302013-11-02T15:46:37.020+05:30என்னாங்க சார்! தீபாவளி கொண்டாடும் வழக்கம் உண்டா? எ...என்னாங்க சார்! தீபாவளி கொண்டாடும் வழக்கம் உண்டா? எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-26594991070625627842013-10-29T17:55:15.858+05:302013-10-29T17:55:15.858+05:30கொங்கு நாட்டார்,
வாரும்,நன்றி!
ஏன்யா எப்ப பார்த்...கொங்கு நாட்டார்,

வாரும்,நன்றி!

ஏன்யா எப்ப பார்த்தாலும் ஸ்பாம் பொட்டிக்குள்ள போயிடுறீர்?

வேற்றுகிரகவாசி பின்னூட்டம் பார்த்துட்டு ,ஸ்பாம் செக் செய்தேன்.

அடடா ஒரு கொங்குநாட்டு சிங்கத்துக்கே பீதிய கிளப்பிட்டாரே நந்தவனம் ,பலே கில்லாடித்தான் அவ்வ்!

மெக்சீகோவுக்கு நாடுக்கடத்திட்டா நல்லது தான், நான் கூட மெக்சிகோவுக்கு வரலாம்னு தான் பார்க்கிறேன்... ஹி...ஹி மெக்சிகோல சலவைக்காரிங்களாம் இன்னும் இருக்காங்களானு பார்க்கத்தான் ,ஹி...ஹி அங்கே செனோரிடாஸ் எல்லாம் சும்மா கும்முனு இருப்பாங்களாம் அவ்வ்!

வேற்றுகிரவாசி,

வாரும்,நன்றி!

// உங்களுடைய Anti-Vavvaal Effort -//

இதான் நந்தவனத்தோட வாழ்நாள் லட்சியமா இருக்குமோனு டவுட்டா இருக்கு அவ்வ்!

பாவம் என் மேல இருக்க காண்டுல வர்ரவங்கள எல்லாம் புடிச்சு பிறாண்டி வைக்கிறார் அவருக்கென்ன மனப்பிராந்தியோ தெரியலை!

# உமக்கு தெரியுது , நாம மாற்றுக்கருத்து சொன்னாலும், ஆதரவுக்கருத்து சொன்னாலும் ஒரே போலத்தான் நடந்துக்கொள்வோம்னு ,ஆனால் எது சொன்னாலும் கடிச்சு குதறிடனும்னு ஒற்றை பார்வையுடன் இருப்பவர்களுக்கு அந்த உண்மை புரிவதில்லையே ஏ ஏ...ஏ.... ஏன் ...ஏன்..ஏன்?

வேற்றுகிரவாசி நீர் நந்தவனத்துக்கிட்டே இருந்து தப்பிக்க ஒரு ஐடியா சொல்லுறேன், இதுலாம் விக்கிப்பீடியாவில இருக்கு எங்களுக்கு தெரியாதா... அய்யோ அய்யோனு சொல்லி என்னை கலாய்ச்சிடும், நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன் அவ்வ்!

# //நந்தவனமே!!! நீயே என் சொந்தவனம் - கவித கவித//

ஆஹா வேற்றுக்கிரகத்தாரையே கவித எழுத வச்சிட்டாரே நந்தவனம் ,ஹி இஸ் ரியல்லி கிரேட்!

நந்தவனம் போல நாலுபேர் இருந்தா போதும் ,செம்மொழியாம் தமிழ்மொழி சீரும் சிறப்புடன் செழித்தோங்கி வளரும்!

தானாக வளராத தமிழையும் தடியால் அடித்து வளர வைக்கும் நந்தவனமே நின் தாளடிகள் போற்றி...போற்றி!

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நந்தவனத்தார் நடக்கிறார் என்றெதிர்

பூரண பொற்குடம் வெய்த்து புறமெங்கும்

தோரணம் கட்டி வரவேற்போம் நந்தவனமே!

ஹி..ஹி வவ்வால் துருமொழி ,பாசுரம் -2013!

ஹி..ஹி இனிமே நானும் நந்தவனத்தை போற்றி கவித எழுத பழகிக்கோனும் ,அப்போ தான் இணையத்தில பொழச்சிக்க முடியும் அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-66102920936727754022013-10-29T11:14:25.372+05:302013-10-29T11:14:25.372+05:30//இப்படியே சீனியஸ்ன்னு பின்னூட்டம் போடுற வரைக்கும்...//இப்படியே சீனியஸ்ன்னு பின்னூட்டம் போடுற வரைக்கும் ஓகே, உடம்புக்கு சேதாரமாகாது. எப்பவாவது மறந்து போய் எதிர் கருத்து போட்டால் அன்னைக்கு இருக்கு உமக்கு கச்சேரி.//

நந்தவனத்தாரே (நந்தவனமே!!! நீயே என் சொந்தவனம் - கவித கவித),
வவ்வாலோடு என் முதல் உரையாடலே அவரோட ஒரு எதிர் கருத்துல தான். அதிலிருந்து தான் நாங்கள் கோப்பெருஞ்சோழர் - பிசிராந்தையார் மாதிரி (அதாங்க ஒருவரை ஒருவர் இன்னும் பார்க்காத நட்பு) ஆயிட்டோம். நம்பள்கியோட "["மாமா பொண்ணை கட்டும் பொது சித்தப்பா பொண்ணையும் கட்டலாமே"]" என்கிற பதிவுல தான். நீங்க அங்க வந்திருந்தீங்களா என்று எனக்கு ஞாபகம் இல்ல. முடிஞ்சா நேரம் கிடைக்கும் பொது படிச்சி பாருங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-56279781871507920402013-10-29T10:50:32.983+05:302013-10-29T10:50:32.983+05:30நந்தவனத்தாரே, உங்களுடைய Anti-Vavvaal Effort -க்கு ...நந்தவனத்தாரே, உங்களுடைய Anti-Vavvaal Effort -க்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டதைய்யா.. பாரும் கொங்கு நாட்டாரே உம்மைப்பார்த்து பயந்து வவ்வாலை பாராட்டுவதை விட்டுவிட்டார்.

(எங்கய்யா கொங்கு நாட்டு அனானி கம்மெண்டு. மெயில் -ல வந்திருக்குது, ஆனால் பதிவுல காணோம்?)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-63519607030332414022013-10-29T08:40:13.074+05:302013-10-29T08:40:13.074+05:30நந்தவனம்,
(நீர் ஒன்னுமே சொல்லாம சைலன்ட் ஆகிட்டதால...நந்தவனம்,

(நீர் ஒன்னுமே சொல்லாம சைலன்ட் ஆகிட்டதால ,உசுப்பிவிட இப்பின்னூட்டம் அவ்வ்!)

//ஆனா பில்ட் போட சரி இதுவரைக்கு ஒண்ணையும் உடைச்சதில்ல!
9:20 PM, October 28, 2013 //

ஹி...ஹி நீர் பாளையங்கோட்டையில கல்லு உடைச்ச பரம்பரையோ?,நமக்கு உடைச்ச பெருமை எல்லாம் ஒன்னும் இல்லை உம்ம உடைச்ச பெருமை என்னானு எனக்கும் ,சமூகத்துக்கும் தெரியலையே அதை கொஞ்சம் விலாவாரியா சொல்லுறது :-))

நாங்களும் உங்க உடைச்ச பெருமையை தெரிஞ்சிப்போம்ல :-))

# என்னோட பின்னூட்டத்தினை வெளியிடலை, இனிமே பின்னூட்டமே போடாதனு சொல்லி கேட்டவங்க இருக்காங்கனு நீரே சொல்லிட்டீர் ஆனால் அதே இடத்தில் உம்ம பின்னூட்டத்துக்கு என்ன கதி ஆச்சுனு சொல்லி இருக்கலாமே :-))

யோவ் உம்மோட பின்னூட்டத்த என்ன தவிர எவனும் வெளியிட மாட்டான், அப்படியே உம்ம பின்னூட்டம் வரனும்னா ஜால்ரா அடிச்சு போட்டாத்தான் வரும், எங்கே என்ன விமர்சித்தா போல நீர் யாரைரையாவது விமர்சித்து வந்த பின்னூட்டம் எதுனா ஒன்னையாச்சும் காட்டும் பார்க்கலாம், எல்லா இடத்திலவும் உம்மை , கமெண்ட் மாடரேஷன்லவே வடிக்கட்டி அனுப்பிடுவாங்க(உம்ம கெத்து அம்புட்டுத்தான்),அங்கலாம் வாயே தொறக்காம,முழு சுதந்திரம் கொடுக்கிற இங்கே மட்டும் என்னய்யா வாய தொறக்குறீர் அவ்வ்!

போய் வழக்கம் போல துணி துவைச்சு,காய வச்சு இஸ்த்ரி போட்டு ,கிச்சன கிளீன் செய்து வையும் இல்லைனா வூட்டுக்காரம்மா "நைட்" பட்னி போட்ர போறாங்க அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-43734160804276449112013-10-29T05:49:47.813+05:302013-10-29T05:49:47.813+05:30பதிவும் பின்னூட்டமும் நல்லா இருக்குன்னு சொல்ல கூட ...பதிவும் பின்னூட்டமும் நல்லா இருக்குன்னு சொல்ல கூட பயமா இருக்கு....எங்கே "மெக்சிகோவுக்கு" நாடு கடத்தி விடுவார்கள் என்று பயமா இருக்கு....:-)))

---கொங்குநாட்டான்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-557773243125238092013-10-29T02:38:44.071+05:302013-10-29T02:38:44.071+05:30நந்தவனம்,
வாரும் ,நன்றி!
சவுக்கியமா... :-))
நீர...நந்தவனம்,

வாரும் ,நன்றி!

சவுக்கியமா... :-))

நீர் அந்த காலத்து ஆசாமினு நல்லா கன்ஃபர்ம் செய்றீர், நான் உம்மை இதுவரைக்கும் திட்டவேயில்லை, செய்ததெல்லாம் நீர் மட்டுமே அவ்வ்.

இதுல எனக்கு சொல்லுறீர் அவ்வ்!

உம்ம மனம் போல் பேசிக்கும், நான் அதை எல்லாம் வச்சு காமெடி பண்ணிப்பேன் அம்புட்டு தான் ,ஆனா நானாக எதுவும் சொல்ல மாட்டேன் ஆனால் நீரா எதுவும் ஃபீல் பண்ணிக்கிட்டா அடியேன் பொறுப்பல்ல அவ்வ்!

#//உம்ம பாத்தா டென்சன் ஆவாது, சிப்பு சிப்பா வரும்!//

ஹி..ஹி வலிச்ச பிறகு தான் வலிக்கவேயில்லைனு சொல்வாங்களாம் அவ்வ்!

என்னைப்பார்த்தா சிப்பு வருதா அதான் எனக்கும் வேணும் ,ஐ'ம் ஹேப்பி!

# ஹி ...ஹி சோதிஜிய எல்லாம் சொல்லிக்கிட்டு அவரு ஏற்கனவே தனியா பதிவு போட்டு "பெரியப்புள்ளத்தனமாக" பேசிட்டு இருக்காரே தெரியாதா ஓய்!

வர்ரட்டா!!!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-59040753262298964522013-10-29T01:27:54.171+05:302013-10-29T01:27:54.171+05:30This comment has been removed by the author.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-91899071500324909552013-10-28T21:20:39.264+05:302013-10-28T21:20:39.264+05:30This comment has been removed by the author.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-51959015391994119302013-10-28T17:12:42.289+05:302013-10-28T17:12:42.289+05:30வேற்றுகிரகவாசி,
ஹி...ஹி நீர் டெங்க்சன் ஆகலையே அப்...வேற்றுகிரகவாசி,

ஹி...ஹி நீர் டெங்க்சன் ஆகலையே அப்போ ஓ.கே.

சிலப்பேர் காமெடி செய்வாங்க,நாம டெங்க்சன் ஆகிடுவோம், சிலபேர் டெங்க்சன் ஆவாங்க ஆனால் நமக்கு நல்ல காமெடியாக இருக்கும், நம்ம நந்து டெங்க்சன் ஆவுறதும் அப்படி தான் நமக்கு நல்லா காமெடியா இருக்கும்,

சினிமால பிரகாஷ்ராஜ் ...டேய்...டேய்..டேய் உன்ன எல்லாம் அப்ப்டியே செதில் செதிலா வெட்டிக்கூறுப்போட்றுவேண்டா..இது முத்துப்பாண்டி கோட்டைடினு டெங்க்சனா வசனம் பேசுவார் ஆனால் தியேட்டர்ல எல்லாம் ஹா...ஹா னு சிரிப்பாங்க ,அது போல நம்ம நந்து ஒரு இணைய பிரகாசராசு :-))
(கூடவே சுத்திக்கிட்டு "முறைச்சு பார்த்தப்படியே" ஒரு கேரக்டர் வேற வரும்)

வாட் எ ஹியுமரஸ் பெர்சன் அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-40946890541342306662013-10-28T10:56:06.243+05:302013-10-28T10:56:06.243+05:30.......உங்க தலைவரு குச்சிமிட்டாயும் குருவி ரொட்டிய..........உங்க தலைவரு குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் தருவாரு ஓகே? //

ஹி..ஹி..ஹி...
Humourous conversation with you and vovs.
நந்தவனமே, நாம் அடுத்த பதிவுல மீண்டும் சந்திப்போம்/தொடர்வோம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-43787606478528363882013-10-28T08:12:59.486+05:302013-10-28T08:12:59.486+05:30நெனச்சா போலயே ஒட்டுக்கா வந்து அட்டெண்டன்ஸ் போடுறாய...நெனச்சா போலயே ஒட்டுக்கா வந்து அட்டெண்டன்ஸ் போடுறாய்ங்கப்பா அவ்வ்!

ஆகட்டும் ..ஆகட்டும் நாளிக்கு பார்க்கலாம்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-17903397551297191802013-10-28T06:41:39.309+05:302013-10-28T06:41:39.309+05:30This comment has been removed by the author.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-24815411794260684452013-10-28T06:33:36.607+05:302013-10-28T06:33:36.607+05:30நந்தவனம்
இதே தான். மிக்க மிக்க நன்றி.நந்தவனம்

இதே தான். மிக்க மிக்க நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-32827523161615811282013-10-28T02:44:56.287+05:302013-10-28T02:44:56.287+05:30This comment has been removed by the author.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-2361735548188804342013-10-28T02:20:34.802+05:302013-10-28T02:20:34.802+05:30நந்தவனம்,
வாரும்,இப்போ உடம்பு எப்படி இருக்கு பரவா...நந்தவனம்,

வாரும்,இப்போ உடம்பு எப்படி இருக்கு பரவாயில்லையா? ரொம்ப முடியலைனா கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே, இப்படித்தட்டுத்தடுமாறி இணையச்சேவை ஆற்றி என்னமோ போங்கய்யா எல்லாம் உங்க நல்லதுக்கு தான் சொல்கிறோம்!

# //நீங்க கொடுத்த லிங்கில் பேசுன அம்மா சொல்லிச்சு, பொறாமை வந்தா பல வித கற்பனைகளை தோன்றி காட்சிகள் விரியும்ன்னு. அதே மாதிரி வவ்வாலுக்கு நீங்க எழுதறது எல்லாம் நான் எழுதறா மாதிரி தெரியுது பாருங்க!//

ஆஹா ஒரு அரிய உண்மைய எனக்கு விளங்க வச்சுட்டீர், அப்போ நான் பல இணையத்தளங்களை படித்து ,அதன் சுட்டிலாம் கொடுத்து எழுதுனது எல்லாம் விக்கிப்பீடியாவில இருக்காப்போல உங்களுக்குலாம் தெரியக்காரணம் அந்தப்பாழாப்போன '"பொறாமையால்" விரிந்த கற்பனைக்காட்சிகளால் தானா?

எப்பவும் கண்ணாடி வீட்டில இருந்து கல்ல எறியக்கூடாது :-))

பின்குறிப்பு:

உமது நோக்கம் வேறு வகையில் இருப்பதை முன்னரே அறிவேன், ஆனாலும் தானா வந்து மாட்டுற எதையும் நான் வேண்டாம்னு ஒதுக்குவதே இல்லை, எல்லா வேஸ்ட் மெட்டிரியலுக்கும் ஒரு வேல்யூ இருக்கும்,எனவே வேஸ்ட்டுனு இந்த உலகத்தில் எதுவுமே இல்லை!!!

# //நீர் எழுதுன மொக்கை காமடியில் லாஜிக்கே இல்லை//

யே யப்பா காமெடியில லாஜிக் பார்க்கும் "லாஜிக் லபக்கு தாசா" இருப்பாரு போல அவ்வ்!

ஜோக்கு சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது!!!

ஹி..ஹி 2013 இல் எழுதியப்பதிவில், 2012 ஆண்டு வரையிலான புள்ளி விவரத்தை கொடுத்தால் அங்கே 2003 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரத்தை சொல்லி சவடாலா பேசுறோமே கொஞ்சமாச்சும் லாஜிக் இருக்கானு ஒரே ஒரு செகண்ட் யோசிச்சி இருக்கக்கூடாதா "லாஜிக் லபக்கு தாசு நந்தவனம்" அவர்களே அவ்வ்!

# //தலைவா!,://

உமக்கு ஒரு நல்ல அடிமை சிக்கீருச்சு, பாத்து ஓய் பழக்க தோசத்துல அந்தாளு மேலயே ஒரு பின்னூட்ட குண்டை போட்டுடாதீர்!//

ம்ம் பொறாமை அதிகமாய்டுச்சு போல அவ்வ்!

# இன்னொரு பிடி பருத்திப்பதிவு வேற ரெடியாகுது,அதப்படிச்சா மனுசன் டெங்க்சன்ல என்ன பண்ணுவாரோ அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-74622223073965312292013-10-28T01:38:00.888+05:302013-10-28T01:38:00.888+05:30This comment has been removed by the author.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-36257859857915553432013-10-28T01:33:29.360+05:302013-10-28T01:33:29.360+05:30This comment has been removed by the author.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-14389587531218179562013-10-27T13:49:49.789+05:302013-10-27T13:49:49.789+05:30"காம்ரேட்" தொழிலதிபதிவரே,
வாரும், வர்ர ..."காம்ரேட்" தொழிலதிபதிவரே,

வாரும், வர்ர டைமிங்க பார்த்தால்...ஓரமா ஒளிஞ்சு நின்னுப்பார்த்துக்கிட்டு இருந்தா மாரி இருக்கு :-))

ஆனாலும் நதவனம் ரொம்ப உசாரு...ஆப்பு ஸ்ட்ராங்கா எறங்கும்னு தெரிஞ்சதும் எஸ்சாகிட்டார்... ஆனாலும் உம்ம கடமை உணர்ச்சிய நினைச்சா கண்ணுக்கலங்குது... நந்தவனம் வசமா சிக்கிட்டு முழிப்பிதுங்கிறது தெரிஞ்சதும் ,ஜாமீன் எடுக்க அதிகாலையிலேயே ஓடிவந்திட்டீரே அவ்வ்!

# ஹி...ஹி ஏதோ என்ற பேர சொல்லி நீர் படம் பார்க்கிற ஆசைய தீர்த்துக்கிறீர் போல இருக்கே?

//எல்லாரும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம் கேட்பாங்க. ஆனால் //
வெங்கட் பாடினப்பாட்டா, எந்த படத்துல வருது...காலையிலேயே சினிமா பாட்டுலாம் நான் கேட்கிறதில்ல!

வேற்றுகிரகவாசி,

வாரும்,

நந்தவனம்...எப்பவும் "ஃபுல் டெங்க்சன்" தான் :-))

பிரஸ்சர் குக்கரை விட கூடுன பிரஸ்ஸர் உள்ள உடம்பு அவருக்கு அவ்வ்!

# அப்பிடியே நந்தவனத்தையும் கிரேட் சயின்டிஸ்ட்... அடுத்த ஆஸ்கார் உங்களுக்கு தான்,வாழ்த்துக்கள்னு நல்லதா நாலு வார்த்தை சொல்லியிருந்தா இப்படி காண்டாகியிருக்க மாட்டார் ,அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-19231396080281014542013-10-27T13:30:18.725+05:302013-10-27T13:30:18.725+05:30நந்தவனம்,
# //ஜோதிஜி கஷ்டப்பட்டு சொந்தமா யோசிச்சி...நந்தவனம்,

# //ஜோதிஜி கஷ்டப்பட்டு சொந்தமா யோசிச்சி எழுதுனதுக்கு //

"ரூம்ப் போட்டு" என்பது மிஸ்ஸாகிடுச்சு,சேர்த்துக்கவும், அடடா நந்தவனமும், தொழிலதிபதிவரும் பேசுறத பார்த்தா அப்படியே ஐன்ஸ்டீனும்,அப்துல்கலாமும் பேசிக்கிறா மாதிரியே இருக்கு ...

கவுண்டமணி: டேய் விளக்கெண்ண தலையா... இங்கவா ,இதுக்கு முன்ன ஐன்ஸ்டின நேரா பாத்திருக்கியா?

வவ்: ஹி...ஹி இல்லிங்க்ணா

கவுண்டர்: சரி போகட்டும் எலே பெட்ரோமாக்ஸ் தலையா ,அப்துல்கலாமையாவது நேரா பார்த்திருக்கியா?

வவ்: ஹி...ஹி இல்லிங்க்ணா...

கவுண்டர்: அடேய் ஆப்ஃபாயில் வாயா ,அப்புறம் எதுக்குடா அப்படி சொன்ன?

வவ்: ஹி...ஹி சும்மா ஒரு பேச்சுக்குங்க்ணா...

கவுண்டர்: அடிங்கொக்கா மக்கா ,அது என்னங்கடா சும்மா ஒரு பேச்சுக்கு ,சொமந்துக்கிட்டு ஒரு பேச்சுக்குனு, இப்போ நீ மட்டும் உண்மைய சொல்லலை ,அல்லையில மிதிச்சுப்புடுவேன் அக்காங்க்!

வவ்: ஹி...ஹி அது வந்துங்க்ணா ...இப்படிலாம் புகழ்ந்துப்பேசினா ,பனியன் கொம்பெனி மொலாளி ஒரு சோடி எக்ஸ்போர்ட் குவாலிட்டி ஜட்டி,பனியன் கொடுப்பாருங்னு சொன்னாங்க ..அதான்...

கவுண்டர்: மகா ஜனங்களே ...நான் இந்த பழிப்பாவத்துக்கு ஆளாக விரும்பவில்லை, நல்லா கேட்டுக்கோங்க...ஆஃப்டர் ஆல் ஒரு சோடி ஜட்டி பனியனுக்காக எல்லாம் எப்பேர்ப்பட்ட மேதைங்க ஐன்ஸ்டீன், அப்துல்கலாம் அவங்க பேர எல்லாம் நாறடிக்கிறானுங்க, இத பார்த்துட்டு இனிமேலும் சும்மா இருக்கனுமா சொல்லுங்கய்யா...

சரி நீ போ, அந்த பனியன் கொம்பெனிய கவனிக்கிறேன்...

கவுண்டர்: செய்யிறத எல்லாம் செஞ்சிட்டு ஒன்னுமே தெரியாத மாரி மூஞ்ச வச்சுக்கிட்டு...காலையிலே சுப்ரபாதம்... சப்புரபாதம்னு சொல்லிக்கிட்டு வந்திட்டாரு... ஏனுங்க்ணா அந்த அரசியல்வாதிங்க தான் ஆ..வூனா எதாவது ஒரு மாநாடு போட்டு ராஜா ராஜ சோழன்... முத்தமிழ் வித்தவர்னு விளம்பரம் பண்ணிக்குறாங்க, உமக்கு ஏன்யா இந்த வேலை?

தொழிலதிபதிவர்: ஹி...ஹி எல்லாம் ஒரு வெளம்பரம் தான்...

கவுண்டர்: அடங்கொன்னியா..அந்த பக்கம் டாலர் டான்ஸ் ஆடுது..ரூபா தாளம் போடுதுனு பொலம்ப வேண்டியது, இந்தப்பக்கம் வந்து ..வெளம்பரம் கேட்குதா... இன்னொருக்கா இப்படி செய்யிறத பார்த்தேன் ... குனிய வச்சு தவில் வாசிச்சுருவேன் சொல்லிட்டேன் ,ஆங்க் ...ரெண்டுப்பேரும் ஓடிருங்க சொல்லிட்டேன்!!!

நந்தவனம்: ங்க்ண்ணா நானும் ஓடனுமா...

கவுண்டர்: ஆமாம் நீ யாருப்பா...

நந்தவனம்: நான் தானுங்ண்ணா "சய்யிண்டிஸ்ட்" நந்தவனம்...

கவுண்டர்: அடங்க்கொக்கா மக்கா மொதல்ல உன்னிய தான் குப்புற போட்டு மிதிக்கனும்... செய்யிறதயும் செஞ்சிட்டு கேள்விய பாரு ... வீணா என்ன கொலைக்கேசுல மாட்டிவிடாதா,சொல்லிட்டேன் ...ஓடிரு... (நந்தவனம் மின்னலாய் ஓடி தப்பிக்கிறார்)

#//வெள்ளை பேப்பரில் ஒரு துளி இங்க் விழுந்தா இங்க் மட்டும் உங்க மாதிரி ஆளுக கண்ணுக்கு தெரியும். பேப்பர் பூராவும் இங்க் ன்னு சொல்லுவீர்! //

அமெரிக்க விசுவாம் ரொம்ப முத்திப்போச்சு...அமெரிக்கா அரசே ஜி.எம் கோதுமைக்கு அனுமதிக்கொடுக்கலைனு ஜகா வாங்கிடுச்சு,,,அதை சொன்னால் ,,அப்பவும் சப்பைக்கட்டு கட்டிட்டு அலையிறாரே அவ்வ்!

ஐரோப்பா,சப்பான்லாம் தடை செய்த ஒன்ன இந்தியா தடை செய்தா மட்டும் கோமாளித்தனமா தெரியுதாம்,என்ன ஒரு தேசப்பற்று அவ்வ்!

இன்னும் சொல்லப்போனால் பொலிவியா மெக்டொனால்ட் போன்ற அமெரிக்க ஃபாஸ்ட் ஃபுட் கடைங்களை கூட மூட சொல்லிருச்சு..ஒலகத்தில என்ன நடக்குதுனே தெரியாமல் 2003லவே இருக்காரே அவ்வ்!

வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-85895741843385075352013-10-27T11:03:04.252+05:302013-10-27T11:03:04.252+05:30//# எங்கே அந்த வேற்றுக்கிரகவாசி ,........... எஸ்கே...//# எங்கே அந்த வேற்றுக்கிரகவாசி ,........... எஸ்கேப் ஆகிட்டார்,வரட்டும் கவனிச்சிக்கிறேன் அவ்வ்!//

தலைவா!, (நந்தவனம் இந்த நேரத்துக்கு tension ஆயிருப்பார். ஹி..ஹி..) நான் வந்துட்டேன் நான் வந்துட்டேன். ஒருநாள் கூட rest எடுக்க விடமாட்டேன்க்ராங்க. அம்புட்டு பாசம் நம்ம மேல. சரி பதிவு ரொம்ப series ஆ போய்கொண்டிருக்கிறதே, ஜாலி மூடுக்கு கொண்டுவர கொஞ்சம் வேற மாதிரி கேள்வி கேட்டு உங்க ரெண்டு பேரையும் off பண்ணலாம் என்று பார்த்தால், ம்ஹூங்....விட மாட்டேக்கிறீங்க நீங்க ரெண்டு பேரும். அதை விட்டுட்டு இதை ஆரம்பிச்சிடீங்க. ம்ம்ம்....continue பண்ணுங்க.

//அவருதான் சொல்லச் சொன்னாரு... நான் போடற பதிவுக்கெல்லாம் வா, பத்துபத்து ரூபாயா (டாலரா?) தர்றேன், இந்த மாதிரி புகழ்ந்து எழுதி, அதுவும் அந்த நந்தவனத்தான் கண்ணுல பட்றா மாதிரி எழுதுன்னு அவருதாங்க எழுத சொன்னாரு"ன்னு ஏலியன் சொல்லாரு. நீர் பிளேட்டை அவரு மேலயே திருப்பி விடுறீர்.பலே கில்லாடிங்கானும் நீர்!//

ஏன்யா நந்தவனம், ஒரு மனுஷன அவரு எழுதின பதிவபத்தி பாராட்டி எழுதினதுக்கு இவ்வளவு அக்கப்போரா? முடியல...இருந்தாலும் உமக்கு ரொம்ப தான் ஞாபக சக்தி. எப்பவோ பாராட்டினதைஎல்லாம் (நானும் அவருமே அதை மறந்துட்டோம்) இப்போ இந்த பதிவில ஞாபகபடுத்துகிறீர். அமெரிக்கா போனா Long Term memory gain ஆயிடுமோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-7938121666608186032013-10-27T05:21:30.590+05:302013-10-27T05:21:30.590+05:30எல்லாரும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம் கேட்பாங்க. ...எல்லாரும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம் கேட்பாங்க. ஆனால் இன்று காலையில் கேட்டுக் கொண்டு இருப்பது வவ்வாலுக்கு தேவைப்படுகின்ற

http://www.ted.com/talks/parul_sehgal_an_ode_to_envy.html?utm_source=newsletter_weekly_2013-10-26&utm_campaign=newsletter_weekly&utm_medium=email&utm_content=talk_of_the_week_buttonஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-57991017055886788922013-10-27T05:18:34.599+05:302013-10-27T05:18:34.599+05:30ஜோதிஜி கஷ்டப்பட்டு சொந்தமா யோசிச்சி எழுதுனதுக்கு எ...ஜோதிஜி கஷ்டப்பட்டு சொந்தமா யோசிச்சி எழுதுனதுக்கு எனக்கு கிரடிட் குடுக்குறீர். அதுக்கு நான் ஏன் சத்தம் போடோனும். அவருதான் உம்மை திட்டனும்.

நந்தவனம் நமக்கு ஞாயிற்றுக்கிழமையென்றால் முழு நாளும் எழுத்துப்பணி தான். வாசிக்க விட்டுப் போனதும், வசதியாக யோசிக்க முடியக்கூடிய நாளும் இதே தான்.

வவ்வால் உங்களுக்கு எனக்கும் உங்களுக்கும் அண்டர்கிரவுண்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்குன்னு சொன்னதே எனக்கு ஒரு வகையில் பெருமை தான். உங்களை மாதிரி கொஞ்சம் வெவரம் தெரிஞ்ச ஆளுங்களோட என்னை ஒப்பிட முடியுற வவ்வாலுக்கு நான் தான் பாராட்டு சொல்ல வேண்டும்.

உங்க மின் அஞ்சல் மட்டும் எனக்குத் தெரிந்தால் உங்களை அவ்வப்போது தொந்தரவு செய்து கொண்டே இருப்பேன். காரணம் கடந்த நாலைந்து மாதமாகத்தான் இந்த யூ டியூப் மேய்ச்சல் தீவிரமாக போய்க் கிட்டு இருக்கு. இன்னமும் குறிப்பிட்ட விசயத்தை வைத்து தேடத் தெரியாமல் தவிக்கின்றேன்.

ஜார்ஜ் புஷ் காலத்தில் ஈராக் கைதிகளை ஒரு தீவில் கொண்டு போய் அடைத்து வைத்த சிறையில் பாலியல் ரீதியான தொந்தரவு செய்து பத்திரிக்கை நாற அடித்ததே அதை தேடிக் கொண்டு இருக்கேன். சிக்கினபாடில்லை. அந்த யூ டியூப் லிங்க் இருந்தா கொடுங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-91863329064273626552013-10-27T04:43:48.964+05:302013-10-27T04:43:48.964+05:30This comment has been removed by the author.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.com