tag:blogger.com,1999:blog-27065755.post2069573002336655120..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: கோச்சடையானில் ரஜினி நடிப்பது நிஜமா?வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-27065755.post-39029442282592119772012-11-12T05:53:20.688+05:302012-11-12T05:53:20.688+05:30சில விசயங்கள் மண்டையில் ஏறியது.
வசதியில் வாழ்ந்த ...சில விசயங்கள் மண்டையில் ஏறியது.

வசதியில் வாழ்ந்த வாரிசுகளுக்கு சவால்கள் குறைவு. கற்றுக்கொள்ளும் திறனும் வளர்வதில்லை. விதிவிலக்குகளை தவிர்த்து. ஆனால் ரஜினி வீட்டில் அவருக்கும் பிரச்சனை, அவராலும் பிரச்சனை, மனைவியாலும் பிரச்சனை. கடைசியாக திருமணம் முடியும் வரை இரண்டு பெண் குழந்தைகளாலும் பிரச்சனை.

இதைப்பற்றியே தனியாக எழுத முடியும். ஆனால் அது தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டும்.

திருப்பூரில் பல பணக்கார வாரிசுகளைப் பார்க்கும் போது இவங்க ஏன் உயிரோடு வாழ்கின்றோம் என்பதை அவர்களின் செயல்பாடுகள் மூலம் உணர்த்துவார்கள்.

கெட்டு சீரழிந்து என்றொரு தமிழ் வார்த்தைக்கு உண்மையான அர்த்தமே அளவுக்கு அதிகமான பணம் தான் பிரதானமாக இருக்கிறது. சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் சவால்களை பின்னுக்குத் தள்ளி ஜாலி தான் வாழ்க்கை என்பதை முன்னுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-57732104914786669062012-08-31T08:46:28.889+05:302012-08-31T08:46:28.889+05:30நிறைய டெக்னிகல் விவரங்களுடன் அருமையாக அலசி இருக்கி...நிறைய டெக்னிகல் விவரங்களுடன் அருமையாக அலசி இருக்கிறீர்கள், நன்றி!

ரஜினி நடிக்கிறாரோ இல்லையோ, அவர் பெயரை சொல்லி படத்தை ஓட்டி விடுவார்கள் :)பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-66123242469241296512012-07-13T21:02:20.642+05:302012-07-13T21:02:20.642+05:30தகவலுக்கு நன்றி சார் ....என் ஐயத்தை போக்கியமைக்கு ...தகவலுக்கு நன்றி சார் ....என் ஐயத்தை போக்கியமைக்கு மிக்க நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/03954316409159471425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-13206090856407751612012-03-04T15:06:38.034+05:302012-03-04T15:06:38.034+05:30தி.த.இளங்கோ,
வாங்க,வணக்கம்,நன்றி!
ஆமாம் இப்போ இர...தி.த.இளங்கோ,

வாங்க,வணக்கம்,நன்றி!

ஆமாம் இப்போ இருக்கும் தொழில்நுட்பத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,நாளுக்கு நாள் இது வளர்ந்து கொண்டு தான் போகும். கணினியின் வேகமும்,மென்பொருளின் திறனும் அதிகம் ஆக ஆக எளிதாகிக்கொண்டே போகும்,ஒரு நாள் வீட்டில் இருக்கும் நம் போன்றவர்களே எல்லாம் செய்யக்கூடிய அளவுக்கு எளிதாகிவிடும்.

இப்போதும் ஹாலிவுட்டில் இறந்த நடிககை,நடிகரை திரைக்கு கொண்டு வர முடியும்,ஆனால் அந்த உருவத்திற்கு யார் உரிமையாளர்,யாருக்கு காப்புரிமை என்பதில் சிக்கல் உள்ளதால் செய்ய முடியவில்லை.

ஒருவரின் கணினி முப்பரிமாண உருவத்தை ஒரு முறை உருவாக்கிவிட்டால் போதும் இனிமேல் எத்தனை வயசானாலும் ஹீரோக்கள் டுயட் பாடிக்கொண்டே இருக்கலாம் :-))

செந்தழல் ரவி தானே,

நன்றி வணக்கம், அடிக்கடி வாங்க சாமியோவ்!

சகோ.சார்வாகன்,

வாங்க,வணக்கம்,நன்றி!

ஆமாம் எம்ஜிஆருக்கு அடுத்து தமிழ்சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் சூப்பர் ஸ்டார் தான், அடுத்த தலை முறையில் நிறைய ஹிட் கொடுத்தாலும் அந்த இடத்தை அடைய முடியாது என்றே தோன்றுகிறது.

ரஜினி பேர சேர்த்து வைத்துக்கொண்டால் பண மழை கொட்டுமா எனக்கு இம்மாம் நாளா தெரியாமப்போச்சே, தெரிந்திருந்தால் நானும் ரஜினி வவ்வால்னு பேரப்போட்டு நாலு காச தேத்தியிருப்பேன் :-))

அதே தான் வெளியில் சொன்னா ரசிகர்கள் ஆதரவு குறைந்து விடும்னு மறைத்து செய்ய முயல்கிறார்கள் என்பதே எனது சந்தேகமும் , ஏன் எனில் பெர்பார்மென்ஸ் கேப்சரிங்கில் மிக அதிக உடல் உழைப்பு தேவைப்படும் ஏகப்பட்ட டேக், நிறைய காட்சிகளை எப்படி சிங்க் செய்வது என்று சிந்தித்து பொறுமையாக செய்ய வேண்டிய நேரம் பிடிக்கும் ஒரு முறை.எனவே உடல் நிலை சரி இல்லாத நிலையில் கடினமான ஒன்றே.

ஒரு நான்கைந்து ஸ்டில் கேப்சரிங் செய்வது போல ரஜினியை நடிக்க வைத்து எடுத்து வெளியிட்டு விட்டு பிறகு வேறு யாரையாவது வைத்து வேலையை முடித்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

ஆலோசனை சொல்பவர்கள் தானே நண்பர்கள்,அதனால் தவறில்லை, எலக்கியம் எல்லாம் சும்மா ஒரு டைம்பாஸ் காமெடிக்கு என்ன எழுதுவது எனத்தெரியாமல் இருக்கும் போது கேப்பில் கெட வெட்ட :-)) ஆனாலும் ஒரு பெக் ரொம்ப கம்மி :-))

நிறைய அறிவியல் பதிவுகள் எழுத ஆசைதான் , ஆனால் இத எழுதலாம், அத எழுதலாம்னு மனசில தோன்றும் ஆன ஆரம்பிக்க முடிவதில்லை,இப்படி நிறைய நினைப்பதோடு சரி உருப்படியாக எதுவும் செய்வதில்லை :-))

அந்த வகையில் பார்த்தால் நீங்கள் எல்லாம் கிரேட் என்றே சொல்வேன்,தொடர்ச்சியாக எழுதுகிறீர்கள் ,நினைப்பதற்கு செயல் வடிவம் கொடுக்க ஒரு திடமான சிந்தனையும் உழைப்பும் தேவை சார்வாகன்,அது உங்களிடம் இருக்கு தொடர்ந்து எழுதுங்கள், ஹிட்ஸ் பற்றி கவலை தேவை இல்லை, என்னைப்போல நிறைய பேர் படிக்க இருக்கிறோம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-89689055362452155582012-03-03T23:15:25.683+05:302012-03-03T23:15:25.683+05:30வண்க்கம் சகோ
நல்ல பதிவு.நமக்கு பிற நடிகர்களை விட க...வண்க்கம் சகோ
நல்ல பதிவு.நமக்கு பிற நடிகர்களை விட கமல் கொஞ்சம் பிடிக்கும் என்றாலும் வசூல் மன்னன் இரஜினிகாந்த் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.அவர் செய்வதை அப்ப்டியே எந்த வித விமர்சனம் இன்றி பின்பற்றும் பலர் உண்டு.[இதில் உள்குத்து எதுவும் கிடையாது!!!!!!!!!!!].அவர் பெயரை தன் பெயரோடு இணைத்து எழுதும் பலரை அறிவேன் !.அவர் பெயரை பயன்படுத்தினால் பணமழை கொட்டும் என்பதை பலர் அறிந்து இருப்பதுத்தன் இம்முயற்சிக்கு காரணம்.

நீங்கள் விள்க்கிய தொழில் நுட்பம் பயன்படுத்தும் சாத்தியமே அதிகம் எனினும் இத்னை இரகசியாமகவே வைத்து அவ்ரின் பெயரை வைத்து வசூல் செய்யும் முயற்சிதான்.ஆக்வே இது பற்றி அதிகம் செய்திவராமலே பார்த்துக் கொள்வார்கள்.பத்திரிக்கையாளர்களை நன்றாக் கவனித்து இப்படி நடக்காம்ல் இருப்பதாக் செய்தியும் பரப்பலாம்!!!!!

தொழில் நுட்பம் விவரங்கள்,விளக்கம் அபாரம்!!!!!!!.தொழில் நுட்பமே அதிகம் எழுதுங்க நண்பா,எலக்கியம் அவ்வப்போது[10 பதிவுக்கு 1] மட்டும் [ஒரு பெக் ஹி ஹி] போதும்.மருத்துவர் ஆலோசனை போலவே நட்பின் உரிமையாக்வோ எடுத்துக் கொள்லவும்.
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-66125747460883180112012-03-03T22:06:42.238+05:302012-03-03T22:06:42.238+05:30Nice Information. Thanks. RaviNice Information. Thanks. RaviAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-74498121798749726862012-03-03T18:08:46.744+05:302012-03-03T18:08:46.744+05:30வணக்கம்!
// மேலும் இனிமேல் ஒரு நடிகர் கேமிரா முன்...வணக்கம்!

// மேலும் இனிமேல் ஒரு நடிகர் கேமிரா முன் நிற்காமலே அவரது கணினி முப்பரிமாண உருவத்தை வைத்து ,இன்னொருவரை நடிக்க வைத்து படம் எடுக்கவும் முடியும்.//

இதன்படி பார்த்தால் இன்னார் நடித்த படம் என்று சொல்வதே தப்பாக இருக்கும் போல் தெரிகிறது. நல்ல விரிவான விளக்கமான கட்டுரை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com