tag:blogger.com,1999:blog-27065755.post2142178557738262168..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: வெடிக்கும் தொலைக்காட்சி பெட்டிகளும் துடிக்கும் சீரியல் பக்தைகளும்வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-27065755.post-55657709560581269332012-04-08T12:31:40.305+05:302012-04-08T12:31:40.305+05:30ஆலம் மகா மொக்கை குருவே,
வாங்கோ வாங்கோ, வணக்கம், ந...ஆலம் மகா மொக்கை குருவே,

வாங்கோ வாங்கோ, வணக்கம், நலமா? நன்றி!

ஆனால் 24 மணிநேரமும் டிவிப்பொட்டி, கம்பியுட்டர் பொட்டினு இருக்கீர் எதுக்கும் 10 தள்ளியே பாருங்கோ :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-59689121353746702052012-04-08T02:01:59.036+05:302012-04-08T02:01:59.036+05:30எல்லாவற்றையும் விட எளிய பாதுகாப்பான வழி அந்த முட்ட...எல்லாவற்றையும் விட எளிய பாதுகாப்பான வழி அந்த முட்டாள் பொட்டியைப்(IDIOT BOX)பார்க்காமலே இருக்கலாம் ...ithu thaan super guru jiikuthubghttps://www.blogger.com/profile/01940908177640780279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1688233045483635322012-04-07T22:09:18.627+05:302012-04-07T22:09:18.627+05:30முருகானந்தம்,
வாங்க ,வணக்கம் ,நன்றி!
ஹி..ஹி உங்க...முருகானந்தம்,

வாங்க ,வணக்கம் ,நன்றி!

ஹி..ஹி உங்களுக்கு ஆறு முகம் இருக்கா இல்லை ஒரு முகம் தானா சார்,சும்மா தமாசுக்கு.போனப்பதிவில் ஆறுமுக ஆராய்ச்சிய செய்த பின் விளைவு :-))

சகோ.சார்வாகன்,

வணக்கம்,நன்றி!
அஷ்டலக்கடி கொய்யா!
உற்சாக ஆட்டப்பெண்டீர்னு படிச்சத்துக்கே எவ்வளோ உற்சாகம் :-))

வெறி மச்சி நன்றி!

கடவுளும் ,மின்சாரமும் கண்ணுக்கு புலப்படாது ,அப்படி கண்ணுக்கு புலப்படாத மின்சாரத்தையே உள்ள வச்சு இருக்கிற தலைகீழ் மின்மாற்றி சேம கலன் ஒரு கடவுள் அல்லது பிரதிநிதி போல தான் அப்படினா நீங்க சொன்னாப்போல மதம் இருக்கவும் வாய்ப்பு இருக்கு ,யுரேகா! சார்வாகன் ஒரு மதத்தை உருவாக்கிட்டார் ,அப்போ இனிமே அவரும் மதவாதியே :-))

மின்கலப்பிரியன் வந்தா அவருக்கு அண்டர் கிரவுண்டுல ஷாக் வச்சிடுவேன் :-))

ஜமாலக்கடி கிரி கிரி!

மணிமாறன்,

வாங்க,வணக்கம், நன்றி!

உண்மை ,ராஜவின் புதிய சட்டைப்போல ,ஆனால் அதை சொல்லத்தான் எல்லாருக்கும் தயக்கம் ,ஹி..ஹி நமக்கு அப்படிலாம் எதுவும் இல்லை.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-13498359364885991552012-04-07T05:57:36.542+05:302012-04-07T05:57:36.542+05:30தொலைக்கட்சிப்பெட்டி வெடிப்பதற்கான விளக்கங்கள் அரும...தொலைக்கட்சிப்பெட்டி வெடிப்பதற்கான விளக்கங்கள் அருமை.
\கள்ள ஓட்டுப்போட்டு தமிழ் மண மகுடம் பிடிக்கும் பதிவர்கள் போல \
உண்மையை இப்படி பட்டுன்னு சொல்லிட்டீங்களே...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-19368191063467337722012-04-06T23:00:56.680+05:302012-04-06T23:00:56.680+05:30அருமை சகோ!!!!
//உங்களுக்கு திருமதி செல்வமாக கண்ணீ...அருமை சகோ!!!!

//உங்களுக்கு திருமதி செல்வமாக கண்ணீர் விடலாம், அல்லது ஐ.பி.எல் உற்சாக ஆட்ட பெண்டீராக (IPL cheers gals)மாறி இடுப்பைக்குலுக்கலாம் என்ன நிகழ்ச்சியோ அதுவாக காட்சிப்பெறும்.//

ஆஹா அருமையான தமிழாக்கம்

ஷீய்ர் லீடர்=உற்சாக ஆட்டப் பெண்டிர்

இருப்பினும் எளிய தமிழில் என் விருப்பை தெரிவிக்கிறேன்!

ஐ லைக் இட் வெறி(?) மச்(சி)

பனைமரத்திலே வவ்வாலா!!!!!!!!!
Xxxxxx

ஆகவே தொலைக்காட்சி வெடிப்புக்கும், த.மி.சே கலனுக்கும் எந்தவித தொடர்பில்லை என ஆணித்தரமாக் நிரூபிக்கப்பட்டுவிட்டது. எனினும் த.மி.சே கலனுக்கு எதிரான மதவாத(யாரா ?.த.சே மின்கலனை எதிர்க்கும் மதம் ஏன் இருக்காது? ஆப்பிரிக்காவை சேர்ந்த "அஸ்டல்க்கடி அடிதடி" மதம் த.சே மின்கலனுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக் செய்தி) பிரச்சாரமே த.மி.சே மின்கலனுக்கு எதிராக இப்படி பொய் செய்திகளை பரப்பி வருகிறது..

இது குறித்து நேருக்கு நேர் விவாதம் நடத்த த.மி.சே மார்க்க சகோதரர் மின்கலப் பிரியர் தயாராக உள்ளார்.

த.மி.சே மின்கலனுக்கு எதிரான விஷம பிரச்சாரத்தை முறியடிப்போம்.

அப்ரக்கா தப்ரா!!!!

உட்டாலக்கடி கிரிகிரி

மிக்க நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-10065295450902032752012-04-06T21:39:46.032+05:302012-04-06T21:39:46.032+05:30Useful article with super comments.Useful article with super comments.MURUGANANDAMhttps://www.blogger.com/profile/05007249894540879289noreply@blogger.com