tag:blogger.com,1999:blog-27065755.post6689709835304738199..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: விஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை!வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger119125tag:blogger.com,1999:blog-27065755.post-89290071555168719122013-05-06T20:09:06.860+05:302013-05-06T20:09:06.860+05:30ஏறக்குறைய 1,30 மணி நேரம். பதிவின் முதல் வரி முதல்...ஏறக்குறைய 1,30 மணி நேரம். பதிவின் முதல் வரி முதல் பின்னூட்ட கடைசி வரை வரைக்கும்.

என்ன எழுதுவது என்றே தெரியல.

காரணம் அடுத்த பதிவில் நான் பார்த்த விஸ்வரூபம் பற்றி எழுதும் முன் நீங்க என்ன சொல்லி இருக்குறீங்கள் என்று பார்க்க வந்தேன்.

மனசார பாராட்டுகின்றேன் வவ்வால்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-22143428316819437982013-04-27T12:18:31.421+05:302013-04-27T12:18:31.421+05:30இவ்வளவு செலவழித்து யாருக்குமே புரியாத மொக்கையான ஒ...இவ்வளவு செலவழித்து யாருக்குமே புரியாத மொக்கையான ஒரு படத்தைக் கொடுத்து விட்டு மார்தட்டுகிறார் கமல். அவருக்கு இல்லாத (எதையும் தெரிந்து சரியாகச் சொல்லும்) மெனக்கெடல் விமர்சிக்கும் தங்களுக்காவது இருப்பது ஆறுதல் அளிக்கிறது. பாராட்டுக்குரிய விமர்சனம். வவ்வாலை தலை கீழாக நின்று வாழ்த்துகிறேன்.
-சி.என்.இராமகிருஷ்ணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-75061898128605808522013-04-27T12:17:58.907+05:302013-04-27T12:17:58.907+05:30இவ்வளவு செலவழித்து யாருக்குமே புரியாத மொக்கையான ஒ...இவ்வளவு செலவழித்து யாருக்குமே புரியாத மொக்கையான ஒரு படத்தைக் கொடுத்து விட்டு மார்தட்டுகிறார் கமல். அவருக்கு இல்லாத (எதையும் தெரிந்து சரியாகச் சொல்லும்) மெனக்கெடல் விமர்சிக்கும் தங்களுக்காவது இருப்பது ஆறுதல் அளிக்கிறது. பாராட்டுக்குரிய விமர்சனம். வவ்வாலை தலை கீழாக நின்று வாழ்த்துகிறேன்.
-சி.என்.இராமகிருஷ்ணன் Unknownhttps://www.blogger.com/profile/04007489634111537769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-20882412318100817252013-03-19T01:39:55.649+05:302013-03-19T01:39:55.649+05:30The [url=http://lfcream.com]buy lifecell cream[/u...The [url=http://lfcream.com]buy lifecell cream[/url] style of living and diet - there exists as yet no categorical and incontrovertible resistant they slow down ageing consequently. life cell Lifecell http://ywashst.com the more well-known types. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-49090463987045583582013-03-10T01:33:46.700+05:302013-03-10T01:33:46.700+05:30பதிவு படித்தேன்...! 114 பின்னூட்டங்களை வாசிக்கவில்...பதிவு படித்தேன்...! 114 பின்னூட்டங்களை வாசிக்கவில்லை. நீங்கள் சொன்னதில் சில விஷயங்களை நானும் படம் பார்த்ததும் எழுந்த கேள்வியாக இந்த பதிவில் எழுதி உள்ளேன்.

http://pizhaikal.wordpress.com/cinema-review/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-seriously-kamal-are-you-kidding/

ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மாறுபடுகிறேன்... while the preparation is mediacore in terms of alert, they indeed had a bomb disposal squad there.

while the fbi agent call he gets informed that NEST Team has already arrived...

//போலீஸ் சம்பவ இடத்துக்கு வரத்துக்கு முன்னாடியே அங்க NEST படையை சேர்ந்தவர்கள் வந்திருப்பார்கள். NEST என்பது Nuclear Emergency Support Team. அணு பாதிப்புகளுக்கு உதவுவதற்கான தனி பிரிவு… ஒரு வார்த்தைக்காக கொஞ்சம் ஆழ்ந்து கண்டு பிடிச்சு இத பிரயோகிச்சது சந்தோஷம்… ஆனா அமெரிக்க படைல இருக்ரவங்களுக்கு விஷயம் தெரியாது…. சீசியம் பாம் பத்தி நிரூபமா போய் சொல்லனும்ன்றதுலாம்.. மூணு வயசுலையே காது குத்தியாச்சு கமல்//

-லாஓசி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-7278961347298602682013-03-09T22:59:22.294+05:302013-03-09T22:59:22.294+05:30great article...
congrats...
Manogreat article...

congrats...

ManoKUTTIhttps://www.blogger.com/profile/06158608919349161938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-35796337520462488172013-03-05T13:03:53.495+05:302013-03-05T13:03:53.495+05:30தருமிய்யா,
நன்றி!
பரவாயில்லிங்கய்யா, பின்னூட்டம்...தருமிய்யா,

நன்றி!

பரவாயில்லிங்கய்யா, பின்னூட்டம் கொஞ்சமாச்சும் படிச்சீங்களே,ஏன் கேட்டன்னா ,நம்ம பதிவில் பின்னூட்டங்களில் தான் ஆக்ஷன் தூள் பறக்கும்,எம்சிஆர் படம் போல வாள்வீச்சுலாம் உண்டு :-))

சினிமா பாட்டெல்லாம் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் வாங்கினாங்க,படத்தையும் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் வாங்கிட்டாங்களா, அப்போ நாட்டுல ஏகப்பட்ட டாக்டருங்க இருப்பாங்களே?

//really it is worth it.//

நன்றி!

இதை பார்க்க ராச நடை இல்லாம போயிட்டாரே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-13114119298627765992013-03-05T08:18:24.651+05:302013-03-05T08:18:24.651+05:30மன்னிக்கணும். பின்னூட்டங்கள் முழுவதையும் வாசிக்கவி...மன்னிக்கணும். பின்னூட்டங்கள் முழுவதையும் வாசிக்கவில்லை. ஆனால் பதிவு முழுவதும் வாசிச்சிட்டேன். ‘சின்ன கவுண்டர்’ படத்திற்கு M.Phil. கொடுத்ததாகக் கேள்விப்பட்டேன். அந்த நினைவு வந்ததால் உங்களுக்கும் ரெக்கமென்ட் பண்ணினேன். really it is worth it.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-22790008428433902152013-03-04T22:34:26.706+05:302013-03-04T22:34:26.706+05:30தருமிய்யா,
வாங்க,நன்றி!
இப்படிலாம் எழுதினா எம்பி...தருமிய்யா,

வாங்க,நன்றி!

இப்படிலாம் எழுதினா எம்பில் பட்டம் கொடுப்பாங்களா,தெரியாம போச்சே,தெரிஞ்சிருந்தா இன்னும் ஒரு நாளு பக்கம் சேர்த்து மொக்கை போட்டிருப்பேன் :-))

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் பதிவை மட்டும் படிச்சிங்களா ,பின்னூட்டங்களுமா?

ஹி....ஹி முழுசா படிச்சிருந்திங்கன்னா ,உங்களுக்கு டாக்டர் ஆஃப் தி டாக்டர்னு ஒரு பட்டமே கொடுக்கலாம் :-))

பொறுமையாக வாசித்தமைக்கு நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-66373239900216487832013-03-04T19:59:54.748+05:302013-03-04T19:59:54.748+05:30கொஞ்சம் பிரிச்சி பிரிச்சி போட்டுட்டா ஈசியா ஒரு M.P...கொஞ்சம் பிரிச்சி பிரிச்சி போட்டுட்டா ஈசியா ஒரு M.Phil. பட்டம் கொடுத்திரலாம். தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-26878924584471067992013-02-28T22:12:46.831+05:302013-02-28T22:12:46.831+05:30அனானி,
நன்றி!

நக்ஸ் அண்ணாத்த,
ஏற்கனவே ப...அனானி,

நன்றி!

நக்ஸ் அண்ணாத்த,

ஏற்கனவே போதுங்கிற\அளவுக்கு ஹிட்டாகிடுச்சு,இதுக்கு மேல எல்லாம் பேராசைப்படக்கூடாது :-))

ராச நட,

எதா இருந்தாலும் நான் தான்..நான் தான்னு சொல்லிகோங்க :-))

ஹி...ஹி இந்தப்பதிவுல உண்மையில அதிகமா பின்னூட்டம் போட்டது அடியேன் தான் ,எல்லாத்துக்கும் பதில் சொல்லி இருக்கேன்ல,கூட்டிக்கழிச்சுப்பாரும் கணக்கு சரியா வரும் :-))

அம்பு ,சொம்புன்னு கைப்புள்ளக்கணக்கா பேசிட்டு இருக்காம ,மாக்ஸ் ஒரு யூட்டீயூப் சுட்டிப்போட்டிருக்காரு போய் அதில படம் பாருங்க.

மாக்ஸ் ,

காணொளி சுட்டிக்கு நன்றி!

காணொளிகளை கண்டப்பின் போட வேண்டும் என்பதால் ,பொறுமையாக பார்க்க முடியாமல் போடுவதில்லை,காணொளி இல்லாத குறையை தீர்த்துட்டிங்க நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-74935149818679828722013-02-28T20:19:50.870+05:302013-02-28T20:19:50.870+05:30Secrets of the CIA, documentary:
http://www.youtu...Secrets of the CIA, documentary:

http://www.youtube.com/watch?v=4RXPJmqkxmI&feature=related

The above link is for who don't know about CIA.

By---Maakkaan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-46500978381256123762013-02-28T15:56:36.146+05:302013-02-28T15:56:36.146+05:30இந்த மொக்கைக்கு அதிகமாக பின்னூட்டம் போட்டவனே நாந்த...இந்த மொக்கைக்கு அதிகமாக பின்னூட்டம் போட்டவனே நாந்தான்.பின்ன யாரு செஞ்சுரி அடிப்பா?

உங்க ஆயுதங்களை நீங்கதான் மெச்சிக்கனும்:)
ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-2677870394688777482013-02-27T23:18:16.308+05:302013-02-27T23:18:16.308+05:30வவ்வாலு வர ஆரம்பிச்சிட்டாங்க.....
செம ஹிட் ஆகும் உ...வவ்வாலு வர ஆரம்பிச்சிட்டாங்க.....
செம ஹிட் ஆகும் உம்ம பதிவு...என்ஜாய்....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-75951661857620043792013-02-27T23:13:48.685+05:302013-02-27T23:13:48.685+05:30DogNax waste link... DogNax waste link... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-52816242167544964302013-02-27T22:25:45.421+05:302013-02-27T22:25:45.421+05:30நக்ஸ் அண்ணாத்த,
உங்க இம்சைக்கு எல்லையே இல்லையா, ல...நக்ஸ் அண்ணாத்த,

உங்க இம்சைக்கு எல்லையே இல்லையா, லோகநாயகரை கலாய்க்கிற பதிவை கொண்டு போய் அங்கே இணைப்புக்கொடுத்தா வைப்பாங்களா,உடனே தூக்கிடுவாங்க, எனக்கு தெரியாது ,அங்கே சுட்டி போட, எதுக்கு வீணா லந்து செய்துக்கிட்டுனு தான் எங்கும் சுட்டிக்கொடுப்பதில்லை, இப்போ பாருங்க யாராவது லோகதாசர் வந்து நொய் ,நொய்னு கூவினாலும் கூவுவாங்க :-))

# கலையரசனு எழுதுபவர் பதிவா ஒன்றிரண்டு பார்த்திருக்கேன் ,இப்ப என்னனு பார்க்கிறேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-52489939803025641542013-02-27T20:32:17.296+05:302013-02-27T20:32:17.296+05:30http://kalaiy.blogspot.nl/2013/02/blog-post_25.htm...http://kalaiy.blogspot.nl/2013/02/blog-post_25.html

இந்த சுட்டியில் உள்ள அனைத்தையும் படிக்கவும்....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-22271240359292993622013-02-27T19:54:29.618+05:302013-02-27T19:54:29.618+05:30வவ்வால்....இந்த பதிவை கமல் FB-ல்
லிங்க் பகிர்ந்து...வவ்வால்....இந்த பதிவை கமல் FB-ல்
லிங்க் பகிர்ந்துள்ளேன்.நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-50288559898968720772013-02-27T18:00:36.234+05:302013-02-27T18:00:36.234+05:30மாக்ஸ்,
குறியீடாக சொன்னால் கப்புனு புரிஞ்சிக்கணும...மாக்ஸ்,

குறியீடாக சொன்னால் கப்புனு புரிஞ்சிக்கணும் :-))

நக்ஸ் அண்ணாத்த,

என்ன முட்டாப்பையருக்கும் உங்களுக்கும் டீலிங்?

பதிவை போடுறது தான் தெரியும் ,அப்புறம் நடப்பதெல்லம் மக்கள் கையில்.

முட்டாப்பையர்,

என்னாய்யா பிரச்சினை திடீர்னு நக்ஸ் மேல பாயிறீர்,எல்லாம் ஒரே முகாமில்லையா?ஒரே கன்பியுஷனா இருக்கே,சரி விடுங்கப்பா,சரக்கு அடிக்கிறத எல்லாம் குத்தம் சொல்லிக்கிட்டு ,அடுத்தவனை மங்கலம் பாடி சரக்கடிச்சா தான் தப்பு.

ராச நட,

வாரும்,

காத்தாடுது,100 நாள் ஓடாதுனு சொல்லிட்டு 100 அடிச்சிட்டு போறீர்,இப்பவாது தெரிஞ்சுக்கும் நம்ம கெத்த, பிரப்ல திரட்டிலாம் இல்லாமலே நம்ம கொட்டாயில சில்வர் ஜீப்ளி ஓடும். நாம தனிக்காட்டு ராஜா :-))

மொக்கை அம்பெல்லாம் தீர்ந்து போயி நிராயுத பாணியா இருக்கீர்,இன்று போய் நாளை வாரும் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-62154440337344240762013-02-27T14:35:46.310+05:302013-02-27T14:35:46.310+05:30இதோ!100.
இதுக்கு மேலும் இந்த மொக்கை ஆட்டத்தை தொடர...இதோ!100.

இதுக்கு மேலும் இந்த மொக்கை ஆட்டத்தை தொடராமல் பெவிலியனுக்குப் போறேன்.யாராவது சந்துல சிந்து பாடுனா மறுபடியும் வாரேன்.வர்ட்டா!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-23231579286763645652013-02-27T14:34:09.626+05:302013-02-27T14:34:09.626+05:30முட்டாப்பையரு!நீங்க எப்ப வவ்வாலோடு கூட்டணி வச்சீங்...முட்டாப்பையரு!நீங்க எப்ப வவ்வாலோடு கூட்டணி வச்சீங்க.பதிவுலகிலும் ஒரு ராமதாஸ் இருக்கிறார் போல தெரியுதே:)

வவ்வால் நொள்ளைக்கண்ணில் பார்க்கும் ஒற்றைப் பார்வைக்கு நான் எதிர்க்கணை விடுகிறேன்.அவ்வளவே.

எல்லோரும் ஜோரா கையத் தட்டுங்க!நான் செஞ்சுரி அடிக்கப் போறேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-61271600065385590812013-02-27T03:23:13.917+05:302013-02-27T03:23:13.917+05:30நாய் நக்ஸ் said...
வவ்வால் said...///
ம...நாய் நக்ஸ் said...

வவ்வால் said...///

முட்டாப்பையர்,

நன்றி!

என்னய்யா கொடுமை இது, நீரே முட்டாள்களை கண்டுப்பிடிக்க ஆரம்பிச்சுட்டீர் :-))

அடுத்த பதிவுல இன்னொரு ஆடு சப்லாக்கட்டையோட வந்து சிக்கப்போகுது, ரெடியா இரும் :-))///////////////////

காத்திருக்கிறோம்.

முட்டாள்களை இனம் கண்டு சொல்லத்தானே எங்கள் தளம் இருக்கு?
என்ன ஒரு சிலருக்கு மதிப்பு தந்து பதிவு போடுவதில்லை.தரம் இருக்கு இல்ல.

சரி நான் வேளையில் இருக்கிறேன்..பிறகு வரேன்.மீண்டும்

வவ்வால் இந்த முறையாவது உடனே READERல் வருமாறு பதிவு போடவும்.மீண்டும்

12:56 AM, February 27, 2013//////////////////////////////////

யோவ்வ்வ்வ் நாய் உனக்கு ஏன்யா இந்த பொழப்பு?
ஏற்கெனவே சொல்லி உள்ளோம் நீ ஒரு ___க்கும் லாயிக்கு இல்லை என்று.
இப்ப எங்களை வைத்து பெரிய ஆள் ஆகலாம் என்று கே.பு தனமான எண்ணமா?

உனக்கு இது கடைசி எச்சரிக்கை.போ நீதான் டம்மி பீஸ் ஆச்சே.
இந்த உட்டாலக்கடி வேலை எல்லாம் உன் அல்ல கைகளுடன் நிறுத்திக்கொள்.

எங்களிடம் வேண்டாம்.குடிகார நாயே.அதுதானே உன் பேர்?
உன்னை தீர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது!?முட்டாப்பையன்https://www.blogger.com/profile/13273483796690751969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-17282440238744657972013-02-27T01:10:54.327+05:302013-02-27T01:10:54.327+05:30//அடுத்த பதிவுல "இன்னொரு ஆடு" சப்லாக்கட்...//அடுத்த பதிவுல "இன்னொரு ஆடு" சப்லாக்கட்டையோட வந்து சிக்கப்போகுது//

யாரு...பாகவதரா... :-)

By--
Maakkaan.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-88251692995760032752013-02-27T00:56:38.780+05:302013-02-27T00:56:38.780+05:30 வவ்வால் said...///
முட்டாப்பையர்,
நன்றி!
என்ன... வவ்வால் said...///

முட்டாப்பையர்,

நன்றி!

என்னய்யா கொடுமை இது, நீரே முட்டாள்களை கண்டுப்பிடிக்க ஆரம்பிச்சுட்டீர் :-))

அடுத்த பதிவுல இன்னொரு ஆடு சப்லாக்கட்டையோட வந்து சிக்கப்போகுது, ரெடியா இரும் :-))///////////////////

காத்திருக்கிறோம்.

முட்டாள்களை இனம் கண்டு சொல்லத்தானே எங்கள் தளம் இருக்கு?
என்ன ஒரு சிலருக்கு மதிப்பு தந்து பதிவு போடுவதில்லை.தரம் இருக்கு இல்ல.

சரி நான் வேளையில் இருக்கிறேன்..பிறகு வரேன்.மீண்டும்

வவ்வால் இந்த முறையாவது உடனே READERல் வருமாறு பதிவு போடவும்.மீண்டும்
:-)))))நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-63562905666044829802013-02-27T00:39:22.678+05:302013-02-27T00:39:22.678+05:30மாக்ஸ்.
பாகவதர் வாங்கின ஆப்புக்கு இந்த பக்கம் வர ...மாக்ஸ்.

பாகவதர் வாங்கின ஆப்புக்கு இந்த பக்கம் வர ரொம்ப நாள் ஆகும், அதுவரைக்கும் ராச நடவை வச்சு ஓட்டுவோம் :-))

புரட்சிமணி,

வாங்க,நன்றி!

எனக்க்கு ஒரு டவுட்டு...பதிவை மட்டும் படிச்சீங்களா இல்லை பின்னூட்டமுமா? பின்னூட்டத்தில் தான் நல்லா அலசியிருக்கேன், அதுக்கு ஏத்தாப்போல ஒருத்தர் தானா சிக்கினார் :-))

முட்டாப்பையர்,

நன்றி!

என்னய்யா கொடுமை இது, நீரே முட்டாள்களை கண்டுப்பிடிக்க ஆரம்பிச்சுட்டீர் :-))

அடுத்த பதிவுல இன்னொரு ஆடு சப்லாக்கட்டையோட வந்து சிக்கப்போகுது, ரெடியா இரும் :-))
--------------------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com