tag:blogger.com,1999:blog-27065755.post7024395751446313136..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சினிமா ரகசியம்-5:வியாபார தந்திரம்.வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-27065755.post-7580958574744890252012-12-31T16:41:23.709+05:302012-12-31T16:41:23.709+05:3050 அடிக்கலைன்னா நான் அடிக்கலாம்ன்னு இருந்தேன்.என்ன...50 அடிக்கலைன்னா நான் அடிக்கலாம்ன்னு இருந்தேன்.என்னது!ஆள் இல்லாத கடைல டீயா?

வரலாற்றை பின்னாடி திரும்பி பார்க்கும் போது வரலாறு நம்ம பின்னூட்டம் பற்றியும் பேசுமில்ல:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-50282761376316768872012-12-30T22:22:20.525+05:302012-12-30T22:22:20.525+05:30ஜெய சரஸ்வதி,
வாங்க,நன்றி!
சட்டுன்னு படிக்கும் ப...ஜெய சரஸ்வதி,

வாங்க,நன்றி!

சட்டுன்னு படிக்கும் போது ஜெயேந்திர சரஸ்வதின்னு படிச்சுட்டேன் , நம்ம வாசகர் வட்டத்தில!!?? காஞ்சி சாமியாரும் வந்துட்டாரான்னு ஒரே ஷாக்காகிட்டேன் :-))

என்ன கொழப்பம், என்ன தெளிவுன்னு ஒன்னும் சொல்லலையே, சரி ஏதோ தெளிவாகிற அளவுக்கு நம்ம பதிவும் தெளிவாக இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன்,நன்றி!

அனானி ,

நன்றீ!

சொன்னாப்போல சினிமாக்காரங்களில் பலரும் திருட்டு டிவிடிக்கு உடந்தை தான். முதலில் திருட்டு டிவிடி வருவதே வெளிநாட்டுப்பிரிண்டில் இருந்து தான்.

ராச நட ,

வாரும் ,நன்றி!

போரடிக்கும் போது எல்லாம்ம் இங்கே வரிங்க போல இருக்கே :-))

ஆமாம் படம் கிடைக்கலை தேடிக்கொடும்.

# திருட்டு டிவிடி எப்படி தயாராகுதுனு சினிமாவில் இருக்கும் பலருக்கும் தெரியும். பல சமயம் லேபில் இருந்தே காபி செய்துவிடுவதுண்டு.

அய்ங்கரன்,லோட்டஸ் எல்லாம் டிவிடி உரிமம்ம் வாங்கியா விற்கிறாங்க, வெளிநாட்டு உரிமம் வாங்கிட்டு அப்படியே திருட்டு டிவிடி தான். பெயர் போட்டே விற்கும் போது ஏன்னு கேட்க தெரியாதா இந்த சினிமாக்காரங்களுக்கும், கேட்டால் வெளிநாட்டு உரிமம் விலைப்போகாது, சும்மா உள்ளூரில் திருட்டு டிவிடியை ஒழிங்கன்னு , ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆத்த வேண்டியது :-))

# 20 ரூவாயில சோலி முடியத்தான் போவுது.

ஹி...ஹி முதலில் டாட்டா ஸ்கையுடன் பேசியதும் 40 கோடிக்கு வியாபாரம் ஆச்சுன்னு சொன்னது?

இப்போ எல்லா டிடிஎச்யும் ஏன் பிடிக்கிறார், முன்னரே டாடா ஸ்கையின் வாடிக்கையாளர்கள் குறைவுனு நான் சொன்னது தான் காரணம்.

இப்போவும் எல்லா டிடிஎச் லும் போட்டாலும் யாரும் முதலில் :UPfront payment" ஆக தொகையே தரமாட்டார்கள், எத்தனைப்பேர் பார்க்கிறார்களோ அதில் வரும் வசூலில் சதவிகிதம் படி பிரித்துக்கொள்வார்கள் ,இது தான் டிடிஎச் செயல்படும் முறை,அது தெரியாமல் விசிலடிச்சான் குஞ்சுகள் 40 கோடி,50 கோடிக்கு டிடிஎச் இல் விலை கொடுத்தாங்கன்னு புழுகிக்கொண்டு திரிகிறார்கள்.

எது எப்படியோ டிடிஎச் இல் அதிகம் பேர் பார்த்தால் தியேட்டருக்கு கூட்டம் வராது, டிடிஎச் வருமானம் மட்டும் ,மொத்த பட்ஜெட்டை எடுக்க உதவாது எனவே நிகர நட்டம் என பின்னாளில் தெரிய வரும் போது அன்றே சொன்னான் தீர்க்க தரிசி வவ்வால் என காலம் சொல்லும் :-))

தியேட்டர்களும் உறுதியாக உள்ளன, எனவே சிக்கல் தான்.

மேலும் சன் டிடிஎச் உம் இப்போது ஒளிபரப்ப உள்ளதால், விரைவில் ஜெயா டீவி தரப்பில் இருந்து ஒரு அஸ்திரம் பாயும் என எதிர்ப்பார்க்கலாம். மேலும் இனிமேல் ஆளும் தரப்பின் ஆதரவு கிடைப்பதும் சந்தேகமே.

அனானி,

அடடா என்ன ஒரு பாசம், இங்கே தானே இருக்கேன், அதுக்குள்ள காணாமல் போனதாக தேட ஆரம்பிச்சுட்டாங்களே , நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-89330519692597994162012-12-30T16:15:13.162+05:302012-12-30T16:15:13.162+05:30இன்னா!20 ரூவாயில சோலி பார்த்துட்டுத்தான் புதுசா ரி...இன்னா!20 ரூவாயில சோலி பார்த்துட்டுத்தான் புதுசா ரிலிஸ் செய்வேன்னு சபதமோ?

இருக்கிற அத்தனை டி.டி.ஹெச்சுக்கும் ஆர்டர் புடிச்சிட்டாக தெரியுமா?

உங்க நாரத வேலையால வீணாப் போறது எசப்பாட்டு பாடும் படத்தயாரிப்பாளர்கள்தான்.சொல்லிப்புட்டேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-12291625476519392802012-12-30T13:51:43.035+05:302012-12-30T13:51:43.035+05:30wat happpend voval?
long time no see!!wat happpend voval?
long time no see!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-27364490707045682772012-12-26T16:10:47.418+05:302012-12-26T16:10:47.418+05:30அனானி!வவ்வாலைக் காணோம்!ஒரு ஃபோர் அடிச்சா அரை சதமாவ...அனானி!வவ்வாலைக் காணோம்!ஒரு ஃபோர் அடிச்சா அரை சதமாவது தேறும்.

என்னது வேலியே பயிரை மேயுதா!இதையெல்லாம் முன்னாடியே சொல்லித் தொலைஞ்சிருந்தா தமிழ் சினிமா நாசமா போகட்டும்ன்னு விஸ்வாமித்திரர் ஆகியிருக்கலாமே!

ஆக 20ரூவாய்ல சோலி பார்த்தாலும் மாமா,மாமாவுக்கு மாமாவுக்குத்தான் துட்டு சேருதா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-74106615201067962592012-12-26T01:23:28.263+05:302012-12-26T01:23:28.263+05:30//20 ரூவா சோலிக்காரங்க எத்தனை பேர்ன்னு /// 90% of ...//20 ரூவா சோலிக்காரங்க எத்தனை பேர்ன்னு /// 90% of the film makers are doing the thiruttu DVD business... am i correct voval :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-41273722272435937422012-12-25T18:39:46.135+05:302012-12-25T18:39:46.135+05:30தகவல்கள் அருமை ...
நிறைய குழப்பத்தில் இருந்தேன் .....தகவல்கள் அருமை ...
நிறைய குழப்பத்தில் இருந்தேன் ...
கொஞ்சம் தெளிவு கிட்டியது ....!!!ஜெயசரஸ்வதி.திhttps://www.blogger.com/profile/04716799906807174251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1613508873688846572012-12-24T16:02:51.119+05:302012-12-24T16:02:51.119+05:30வவ்சு!ஏதாவது அசின் புதுப்படம் தேடுறீங்களா இல்ல ரொம...வவ்சு!ஏதாவது அசின் புதுப்படம் தேடுறீங்களா இல்ல ரொம்ப பிசியா இருக்கீங்களா?

அதென்னமோ இங்கே வந்து உங்களை நோண்டுலேன்னா மேஞ்ச மாதிரியே பீலிங்க் இல்ல:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-62321821469945160952012-12-23T17:57:40.634+05:302012-12-23T17:57:40.634+05:30//இப்படியே சொன்னதையே சொல்லிட்டிருங்க,விளங்கிடும்!/...//இப்படியே சொன்னதையே சொல்லிட்டிருங்க,விளங்கிடும்!//

ரிபீட்டே:)

நெட்புளி எத்தனை அடின்னு தெரியல.நிச்சயமா அசின் பாவாடை சைஸ் கிடையாது:)புளியிலும் முன்னாடி,பின்னாடின்னு மொக்கையை தவிர்க்கலாமே!

இங்க பாருங்க!தியேட்டர்காரர்கள் பிகு செய்வதன் பின்ணனி ஒரு நாள் திரையரங்கின் வாடகை மட்டுமே,லாபமோ,நஷ்டமோ கமலை சார்ந்தது என்ற அடிப்படையில்தான்.நீங்க என்னதான் பிளிறினாலும் திரையரங்குகாரர்கள் வில்லங்கம் செய்யாமலிருந்தால் போட்ட காசு திரும்ப வந்துடும்.

ஒருவேளை நீங்க சொல்ற மாதிரி 20 ரூவாயில சோலிய முடிச்சிடலாம்ன்னா திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பலனில்லை.லோகநாயகருக்கும் அடிசறுக்கலாம்.பார்க்கலாம் பொங்கல் வந்தா புள்ள பொறந்துடப் போகுது!

இத்தனை புள்ளி விபரம் தந்தீங்களே 20 ரூவா சோலிக்காரங்க எத்தனை பேர்ன்னு கொஞ்சம் புள்ளி விபரம் தர்றது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-62165624976558937612012-12-23T12:42:22.971+05:302012-12-23T12:42:22.971+05:30ராச நட,
வாரும்,
இப்படியே சொன்னதையே சொல்லிட்டிருங...ராச நட,

வாரும்,

இப்படியே சொன்னதையே சொல்லிட்டிருங்க,விளங்கிடும்!

லோகநாயகர் அவர் உழைப்புக்கு விலை வைக்கட்டும், அதை ஏன் தியேட்டர்காரங்க, போடனும், போட்டா போடட்டும் இல்லாட்டி போகட்டும்னு இருக்க வேண்டியது தானே, ஏன் உலகம் உருண்டைனு எல்லாம் பினாத்தனும்.

தியேட்டருக்கு ,முதல் நாள் ,முதல் ஷோ பார்க்க வருவது ரசிகர்கள் மட்டுமே, அந்த ரசிகர்களையும் வரவிடாமல் செய்வதோடு,அவனிடம் இருந்து அதிகப்படியாக உறிஞ்ச திட்டம்ம் போடுகிறார், நடிகர்களின் மீது கண்மூடித்தனமாக பற்று வைத்திருப்பவர்களை ஏமாற்றும் செயல் தானே.

எந்த ரசிகனும் முதல் நாள் இரவு டிடிஎச் இல் அதுவும் 1000 ரூ கொடுத்துப்பார்த்துவிட்டு ,அடுத்தநாள் காலையில் மீண்டும் 500 ரூ செலவு செய்ய விரும்பமாட்டான்,முடியாது, எனவே வழக்கமாக தியேட்டருக்கு வரும் ரசிகர்களும் வரமாட்டார்கள், சாமனியர்களோ, படம் நல்லா இருக்குன்னு தகவல் உறுதி செய்துக்கொண்டு ஒரு வாரம் கழித்தே பார்க்கலாம் என நினைப்பார்கள், அதற்குள் டிடிஎச் மூலம் தரமான திருட்டு டிவிடி கிடைக்கும், பார்த்துவிடுவார்கள்.

நீங்க எத்தனைப்பேரை போலீசில் புடிச்சு கொடுப்பீங்க :-))

உங்களுக்கு மட்டும் தான் இணையத்தில் படம் பார்க்கிற வித்தை தெரியும்னு நினைச்சுக்கிட்டு இருங்க, இந்தியாவில் இணைய வேகம் என்ன, அதன் விலை என்னனு யோசிக்காதிங்க. அதெல்லாம் பாலுமகேந்திராவுக்கு தெரியாமலா திருட்டு டிவிடி வாங்குறார். அவருக்கே ஒரு உலக படத்துக்கு 500 ரூ செலவு செய்ய முடியலை, சாமானியன் உள்ளூர் படத்துக்கு 1000 ரூ செலவு செய்வானா?

//நமக்கெல்லாம் அகன்ற பார்வையும்,அகன்ற திரையுமே பிடிக்கும்.ஒளிஞ்சுகிட்டும்,பம்மிகிட்டும்அசின் பாவாடை சைசுல ரஜனி,கமல் படத்தை திருட்டு வீடியோவில் பார்ப்பது பிடிக்கவே பிடிக்காது:)//

ஆமாம் நெட்டு புளிக்குதுல அய்யா மட்டும் 40 அடி திரையில பார்க்கிறாரு :-))

ஆண்டுக்கு ஒரு முறை தியேட்டர் பக்கம் ஒதுங்குவீங்களா? நான் எல்லாம் ஒரு காலத்தில் வாரா வாரம் தியெட்டர் போனேன், அதுக்கு முன்னர் நினைச்சுக்கிட்டா உடனே போவேன், இப்போ வரும் மொக்கை படத்துக்கு டிவிடியே போதும்னு முடிவு செய்தாச்சு.

டிவிடில மொக்கையான காட்சியை ஃபார்வர்ட் செய்துவிட்டு பார்க்கலாம், திரையரங்குல அது முடியுமா, எல்லா மொக்கையும் அனுபவிக்கனும் :-))

//நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த திருட்டு வீடியோ மனிதரை நினைத்து விட்டால்...//

அப்படியே இதையும் சொல்லுங்க ,நெஞ்சு பொறுக்குதில்லையே திருடி படம்ம் எடுக்கும் லோகநாயகரை நினைத்துவிட்டால்னு :-))

முதலில் சொந்தமா கதை தயார் செய்து படம் எடுக்கட்டும்,அப்புறமா திருட்டு டிவிடிக்கு விசனப்படலாம்!
-----------------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-76826037879759228082012-12-23T00:00:18.446+05:302012-12-23T00:00:18.446+05:30அதென்னமோ உண்மைதான்!இதுவரைக்கும் போட்ட பதிவுகளிலும்...அதென்னமோ உண்மைதான்!இதுவரைக்கும் போட்ட பதிவுகளிலும் சரி,பின்னூட்டங்களிலும் சரி சரக்கே இல்லாமல்தான் போட்டிருக்கிறேன்.ஒரு வேளை சமோசா வாடை வீசக்கூடும்:)

அறிமுகமேயில்லாத நமக்கெல்லாம் வாய் எட்டு ஊர் வரை திறக்கும்.லைம் லைட்டில் இருப்பவர்கள் ஒன்றைப் பற்றி கருத்து தெரிவிப்பது எவ்வளவு சிரமம் என்பது பிரபலங்களுக்கு மட்டுமே தெரியும்.
லோகநாயகர் தனது உழைப்புக்கான விலை இவ்வளவு என்று நிர்ணயிக்கிறார்.பிடிச்சா டி.டி.எச்ல் பாருங்க.மாட்டேன்,திருட்டு வீடியோவில்தான் பார்ப்பேன்னு அடம் பிடிச்சா போலிசுல புடிச்சுக்கொடுத்திடுவேன்:)

முதலில் பாலுமகேந்த்ரா விலாசத்தையோ,போன் நம்பரையோ அவர்கிட்ட கேட்டு வாங்கி கொடுங்க.திருட்டு வீடியோவே பார்க்காம சல்லிசா உலக படங்கள் பார்ப்பது எப்படின்னு அவர் காதுல போடுறேன்.

நமக்கெல்லாம் அகன்ற பார்வையும்,அகன்ற திரையுமே பிடிக்கும்.ஒளிஞ்சுகிட்டும்,பம்மிகிட்டும்அசின் பாவாடை சைசுல ரஜனி,கமல் படத்தை திருட்டு வீடியோவில் பார்ப்பது பிடிக்கவே பிடிக்காது:)

தோ! வந்துட்டாரு திருட்டு பாரதி:)

எங்களுக்கும் பாட தெரியுமே!
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த திருட்டு வீடியோ மனிதரை நினைத்து விட்டால்....ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-76243271520206427152012-12-22T21:00:57.578+05:302012-12-22T21:00:57.578+05:30ராச நட,
வாரும்,வாரும்,
சரக்கே இல்லாம பதிவு போடுற...ராச நட,

வாரும்,வாரும்,

சரக்கே இல்லாம பதிவு போடுறவங்கலை பார்த்திருக்கேன், ஆனால் சரக்கே இல்லாமல் பின்னூட்டமிடுபவரை இப்போ தான் பார்க்கிறேன் :-))

பதிவை ஒழுங்கா படியுங்காணும் , இப்படி அறைகுறையப்படிச்சுப்புட்டு பொலம்பினால் எப்படி, முந்தையைப்பதிவிலே எல்லாம் சொல்லியாச்சு...

//ஏன் எனில் நல்ல தரமான திரையரங்கில் ,பெரிய திரையில் பார்க்கவே ஒருவருக்கு 120 ரூ தான் கட்டணம் எனும் நிலையில் ஒரு குடும்பத்தில் 5 பேர் திரையரங்கு சென்றாலும் 600 ரூ தான் கட்டண செலவு. மேலும் ஆன் லைன் புக்கிங்க் எல்லாம் உள்ள சூழலில் கொஞ்சம் முன்கூட்டியே முயன்றால் டிக்கெட் வாங்கிவிடலாம். எனவே அவசியம் லோகநாயகர் படம் பார்க்க நினைக்கும் குடும்பம் திரையரங்கில் பார்ப்பதே மலிவாகவும், நன்றாகவும் இருக்கும் எனவே டி.டிஎச்சில் 1000 ரூ கொடுத்து பொது மக்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் எனலாம்.

# ஆஹா லோகநாயகர் டிடிஎச் இல் 1000 ரூன்னு கட்டணம் வச்சாப்பொறவு தான் அய்யாவுக்கு ஊழல் அரசியல்வாதிகள் மக்களை சொறண்டி 1000 ரூ கூட சம்பாதிக்க விடலைனே ஞானோதயம் பொறக்குதுப்பா :-))

ஏன் கோடிக்கணக்கில் பணம் போட்டு படத்த எடுக்கிறதுக்கு பதிலா, ஊழல் அரசியல்வாதிகளை எதிர்க்க அரவிந்த்கேஜ்ரிவால் போல இயக்கம் ஆரம்பிக்கலாமே லோகநாயகர்,அதைவிட்டுப்புட்டு ஹாலிவுட் படங்களை நகல் செய்து படம் எடுத்து 1000 ரூபாவுக்கு அப்பாவிகள் தலையில் மிளகாய் அரைப்பதேன் ?

ஆனால் உங்களைப்போன்ற ஆடுகளுக்கு , என்னைப்ப்போன்ற ஏழை ,எளிய அப்பாவிகளைப்பார்த்து தான் நோகாமல் கேள்விக்கேட்க தெரியும்.

அரசியல்வாதி ஒரு பக்கம் நாட்டை கொள்ளை அடிக்கிறான் என்றால் ,ஏன் நான் மட்டும் சும்மா இருப்பனா என கிளம்பிட்டாரா லோகம் :-))

கேட்டால் ,அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் என்பாரோ :-))

அய்யா லோகநாயத்தின் ஊது குழலே, 1000 ரூ கொடுத்து டிடிஎச்ல் படம் பார்த்துவிட்டால், நாட்டில் ஊழல், கொலை, குற்றம் ,பாலியல் வன்முறை எல்லாம் அடியோடு அழிந்துவிடும் என உறுதி கொடுங்கள், நான் கடன் வாங்கியாவது 1000ரூக்கு படம் பார்க்கிறேன், இல்லைனா 20 ரூபாவில் சோலிய பார்க்கிறேன்:-))

நாட்டில் மூனூ வேளை முழுசா சோறு கிடைக்காம கோடிக்கணக்கில் கொலைப்பட்டினி கிடக்காங்க, ஒரு சினிமா படத்தை 1000 ரூ கொடுத்துப்பாருங்கன்னு கூசாம சொல்ல கிளம்பிட்டாங்கய்யா :-((

பல்லு இருக்கிறவன் பகோடா சாப்ப்பிடுறான் அதே போல தில்லு இருக்கிறவன் திருட்டு டிவிடி பார்க்கிறான்.

திருட்டு டிவிடி பார்ப்பது குற்றம் என்றால் முதலில் பாலு மகேந்திராவை சாடிவிட்டு என்னை சாட வாரும், ஒரு சினிமா விழாவில் நான் உலக படங்களை திருட்டு டிவிடியில் தான் பார்க்கிறேன், அதற்காக என்னை கைது செய்தாலும் கவலையில்லை என்கிறார்.

உலகப்படங்களின் ஒரிஜினல் டிவிடி சுமார் 500 ரூபா தான் , அதனை வாங்கி பார்க்க வக்கில்லாமல் தான் பாலு மகேந்திரா அப்படி சொன்னாரா?

சென்னையில் ஒரிஜினல் டிவிடி விக்கிற கடைகளும் இருக்கு அவங்க சொல்லுற விலைக்கு இந்த சினிமாக்காரங்களே வாங்கிப்பார்ப்பதில்லை, என்னை குறை சொல்ல கிளம்பிட்டார் அய்யா :-))

தனி ஒருவனுக்கு மலிவாக திரைப்படம் பார்க்க வழியில்லை எனில் திருட்டு டிவிடியை பார்த்திடுவோம் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-62694629031722514342012-12-22T15:32:06.230+05:302012-12-22T15:32:06.230+05:30ஒட்டகம் தேய்ந்து ஆடாகி இப்ப கொசு சைசுக்கு வந்து வி...ஒட்டகம் தேய்ந்து ஆடாகி இப்ப கொசு சைசுக்கு வந்து விட்டதா?ஒட்டகத்துக்கே இந்த நிலைமைன்னா இருட்டுல சுத்துற அதுவும் தலைகீழா பறக்கிற வவ்வால் நிலைமையை நினைச்சா:)

தீபாவளியை பலகாரம்,புத்தாடை,பட்டாசுன்னு கொண்டாடுற மாதிரி ரஜனி,கமல் வெளியீடு.பதிலா பொங்கலோடு பொங்கல்.

வாங்கும் திறனை அதாவது செலவு செய்யும் வருமானத்தை தரமுடியாத அளவுக்கு தன் தொப்பையை மட்டும் நிரப்பும் ஊழல் பேர்வழிகளையெல்லாம் விட்டுட்டு விஸ்வரூபத்துக்கு 1000 ரூபாயான்னு வவ்வால் வாயைப் பொழங்க.ஒரு குடும்பத்தில் 4 பேர் 6 பேர் சேர்ந்து பார்த்தால் வரும் தொகை எவ்வளவு என்ற புள்ளி விபரத்தை ஏன் விட்டுட்டுப் பேசுறீங்க?சரி,டி.டி.எச் 1000 ரூபாய் அதிகம்ன்னா தியேட்டரில் போய் படம் பார்க்கலாமே!சின்ன வயசுல டூரிங்க் டாக்கிஸ் சவுண்டை மட்டுமே கேட்டு படம் பார்த்த மாதிரியோ,அல்லது ஒருத்தன் படம் பார்த்து விட்டு வந்து நாலைந்து பேருக்கு கதை சொல்ற மாதிரியான கற்பனை அனுபவம் கூட கிடையாது திருட்டு வீடியோவில் படம் பார்ப்பது.

பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்கிறான்.டி.டி.எச் இருக்கிறவங்க விரும்பினா படம் பார்த்துட்டுப் போறாங்க.உங்களுக்கு 20 ரூபாயில சோலி முடியுதுன்னு எல்லார்கிட்டயும் 20 ரூவால கிடைக்குதுன்னு தம்பட்டம் அடிச்சாற் எப்படி:)

யாரு!லோகநாயகர் அப்பாவிக காசை ஆட்டையப் போடுறார்?உழைப்பவன் காசை வீடியோ திருடி ஆட்டையப்போடுறது நீங்க.பிடிச்சவங்க டி.டி.எச் விஸ்வரூபம் பாருங்க,இல்லைன்னா தியேட்டர்ல பாருஙகன்னு சொல்வது மேல் அல்லவா?

தொழில் நுட்பம் செவ்வாய் கிரகத்துக்கே பறக்குற காலத்துல திருட்டு வீடியோவுக்கு வக்காலத்து வாங்கறதுமில்லாமல் இதுல தொழில்நுட்ப பதிவுகள் வேற.பேச்சைப் பாரு பேச்சை:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-84814315645243455512012-12-22T14:03:37.481+05:302012-12-22T14:03:37.481+05:30ரெவரி,
நன்றி!
தங்களுக்கும்,குடும்பத்தார்,மற்றும்...ரெவரி,

நன்றி!

தங்களுக்கும்,குடும்பத்தார்,மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், மகிழ்வான கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-9140937203156773542012-12-22T10:16:10.219+05:302012-12-22T10:16:10.219+05:30ராச நட,
வாரும்,
கொசுவுக்கு இருக்கிற அளவுக்கு கூட...ராச நட,

வாரும்,

கொசுவுக்கு இருக்கிற அளவுக்கு கூட மூளை இல்லைனா என்ன செய்ய, ஒரு வேளை பணம் அதிகம் சேர்ந்துட்டா மூளை மழுங்கிடும்னு சொல்வாங்க அது போல ஆகிடுச்சு போல, 1000 ரூ டிடிஎச் இல் பார்க்க என கட்டண கொள்ளை அடிப்பது கூட கண்ணுக்கு தெரியலைனா நான் என்ன செய்ய, கிருஸ்மஸ், புத்தாண்டுக்கு பின்னராவது மூளை வளரட்டும் :-))

எத்தனை அப்பாவி ஆடுகள் குடும்ப செலவுக்கு வைத்திருக்கும் பணத்தினை டிடிஎச்சுக்கு கட்டி ஏமாறப்போகுதுங்களோ, அப்பாவி ரசிகர்களின் காசை ஆட்டையைப்போடும் நடிகருக்கு வால்ப்பிடிக்கும் உம்மை போன்ற வெள்ளாடுகள் இருக்கும் வரைக்கும் லோகநாயகரை யாரும் அசைச்சுக்க முடியாது ...அசைச்சுக்க முடியாது :-))

அஞ்சா ஸிங்கம் போட்ட வீடியோவைப்பார்த்தாச்சுன்னு சொல்லிட்டு போறது தானே அதைவிட்டுட்டு சுட்டி எல்லாம் படிப்பேன்னு வேற சொல்லிக்கிட்டு, பதிவையே ஒழுங்கா படிச்சு என்ன சொல்லியிருக்குன்னு புரிஞ்சுக்க முடியலை, இதுல தனியா ஒரு சுயபுராணம் வேற?

இந்தியாவில் தினம் 32 ரூபா இருந்தா வசதியா வாழலாம்னு சொன்ன திட்டக்கமிஷன் தலைவரை போல அதிமேதாவிகளான உங்களுக்கு டிடிஎச் இல் படம் பார்க்க 1000 ரூ எல்லாம் சர்வசாதாரணமாக இருக்கலாம், ஆனால் பலருக்கு அந்த 1000 ரூ சம்பாதிக்க பல நாட்கள் முதுகொடிய கடின வேலை செய்ய வேண்டியது இருக்கும், வயலில் ஒரு நாள் முழுக்க வேலை செய்தால் 100 ரூ தான் கிடைக்கும், 1000 ரூ சம்பாதிக்க 10 நாள் உழைக்கணும், ஆனால் அந்தப்பணத்தினை நோகாமல் டிடிஎச் இல் படம் போட்டு பிடுங்க திட்டம் போடும் ஒரு நடிகர் ,புரட்சியாளராக உங்களைப்போன்றவர்களுக்கு தெரிவதில் வியப்பே இல்லை,ஏன்னா அம்பானி பரம்பரையாச்சே :-))

டிடிஎச் இல் 1000 ரூ, திருட்டி டிவிடி 20 எனக்கு 20 ரூபாயில் சோலி முடிஞ்சா போதும் :-))

என்னை போன்ற ஏழைகளின் எளிய என்டெர்டெயின்மெண்ட் திருட்டு டிவிடியே!!!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-30325151268989355302012-12-22T00:05:19.002+05:302012-12-22T00:05:19.002+05:30மிஸ்டர் புள்ளி விபரம்!இங்கே வந்துட்டு அப்படியே ஒரு...மிஸ்டர் புள்ளி விபரம்!இங்கே வந்துட்டு அப்படியே ஒரு இணைய மேய்ச்சலுக்குப் போனேனா!நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஜாபர்சேட் மீது சங்கர் என்பவர் வழக்குன்னு ஒரு லைன் ஓடுச்சா!ஜாபர் சேட்டுன்னா சவுக்கா இருக்குமேன்னு நினைச்சு போனா அவரேதான்.பதிவின் இறுதியில்------

//சந்திக்கும் போது….

மந்தையில் இருந்து பிரிந்த ஆடுகள் மீண்டும் சேரும்போது…..

பேசமுடியவில்லையே……//

என்று முடித்திருந்தார்.

ஆனால் இங்கே ஆடுகள் மீண்டும் சேரும் போது மீண்டும் பேசுகிறதே:)

காண்டக்ஸ்ட்!காண்டக்ஸ்ட்!ஆடு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-52406876045333225752012-12-21T22:40:10.645+05:302012-12-21T22:40:10.645+05:30கண்ணூ அஞ்சா சிங்கம்! துவக்கமா ரெவரி பேர்ல ஒரு கிறு...கண்ணூ அஞ்சா சிங்கம்! துவக்கமா ரெவரி பேர்ல ஒரு கிறுஸ்துமஸ் வாழ்த்தும்,புத்தாண்டு வாழ்த்தும் சொல்லிக்கிறேன்.

இப்பத்தான் யூடியுப் பார்த்தேன்.இத்ல சுட்டியை படிக்கிறதில்லைன்னு என் மேல புகார் வேற பாடுறார் புள்ளி விபரம்.

என்னா எதுகை மோனையா விஜயகாந்த் புள்ளி விபரம் புள்ளி விப்ர பதிவோடு இட்லிக்கு சட்னி மாதிரி, பன்னுக்கு டீ மாதிரி,சரக்குக்கு சைட் டிஷ் மாதிரி,பதிவுக்கு அசின் மாதிரி:) ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-35635169788871001702012-12-21T22:31:48.398+05:302012-12-21T22:31:48.398+05:30சேட்டு பையன்!பதிவு போட்டே பத்து மாசமான பீலிங்ல இரு...சேட்டு பையன்!பதிவு போட்டே பத்து மாசமான பீலிங்ல இருக்குற நல்ல பையன் நான்.வழியைப் பார்த்து போகாமல் தனியா ஓடும் இந்த ஆட்டை துரத்தும் ரொம்ப ரொம்ப நல்ல பையன் நான்.முடிஞ்சா போற வழியில கொஞ்சம் உஸ்சு உஸ்சுன்னு இதை இந்தப் பக்கம் துரத்தி விட்டுட்டு போங்க:)

ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-22887910770778906402012-12-21T22:19:58.459+05:302012-12-21T22:19:58.459+05:30//வாரும், வாரும், விதி வலியது என மெய்ப்பிக்கிறீர்,...//வாரும், வாரும், விதி வலியது என மெய்ப்பிக்கிறீர், மே மே.மெம்மெமேனு சொன்னதையே திருப்ப சொல்லுவோர் எல்லாம் ஆடுகளே :-))//

மே.மெம்மெமேனு குறுக்கு சால் மேயும் கமல் எதிர்ப்பு கறுப்பு ஆடே:)விதியா!அது எந்த பொட்டிக்கடையில கிடைக்குது?ஓ!பூமராங் மாதிரி திருப்பி வருவதற்கு பெயர்தான் விதியோ:)

ரெவரி!புத்தாண்டில் பொங்கலுக்குப் பின்னாவது வவ்வாலுக்கு கண்ணு தெரியுதான்னு பார்ப்போம்.நானும் கிறுஸ்மஸ்,புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.
ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-48882799271400980192012-12-21T21:42:29.403+05:302012-12-21T21:42:29.403+05:30இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-61941447256400649392012-12-20T21:22:37.247+05:302012-12-20T21:22:37.247+05:30தமிழ் சேட்டு,
இதர் ஆவோஜி, நன்றி!
என்ன கோராமை ,கர...தமிழ் சேட்டு,

இதர் ஆவோஜி, நன்றி!

என்ன கோராமை ,கருப்பு எம்சியாரோடு ஒப்பிட்டதால் எனக்கு பெருமையா,இல்லை சிறுமையா, ஒரே கன்பியுஷன் ஆஃப் இந்தியாவா இருக்கே?

ராச நடையை நீங்க எல்லாம் கண்டுக்கலியாம், வருத்தப்படுறார் பாருய்யா, அவரையும் கட்டம் கட்டி ,பாராட்டுவிழா நடத்துறது:-))

"புள்ளி" ராச நட ,

வாரும், வாரும், விதி வலியது என மெய்ப்பிக்கிறீர், மே மே.மெம்மெமேனு சொன்னதையே திருப்ப சொல்லுவோர் எல்லாம் ஆடுகளே :-))

பட்டர் பிளை எஃபெக்ட் என சொல்லிக்கிட்டு பட்டர் வெட்டும் மொன்னைக்கத்தியா இருக்கீரே :-))

நாம் பேசியது வசூல் நிலவரத்தினையும், உலக அளவில் அதிக பிரிண்டுகள் வெளியிட்டதையும், அதில் எங்கே இருந்து வந்தது நடிப்பு பற்றிய பேச்சு, காலஞ்சென்ற" Thespian"பூர்ணம் விசுவநாதன் கூட லோகநாயகரை விட அருமையாக நடிப்பார் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

# முன் நவீனத்துவமே விளங்காது இதில் பின்னிய நவீனத்துவமாம் , எங்கே நந்தவனம் ,அவரு தான் மண்டையில் நச்சுனு கொட்டு வைப்பார் :-))

//குவான்டின் ஜெரோம் டாரன்டினோ பின்னல் மாதிரிதான் இருக்கும்.தோ!//

என்னாது குவாட்டர் அடிச்சு ஜெர்க்காகி தள்ளாடுறிங்களா, பார்த்து பத்திரமா வூட்டுக்கு போங்க!!!

தமிழ்சேட்டுப்பையன் உங்களை எல்லாம் இன்னும் கட்டம் கட்டி தாயம் ஆடலையேனு வருத்தம் போல சொல்லி இருக்கேன் ,சீக்கிரம் ஆடுபுலி ஆட்டம் ஆடுவாங்க :-))

//ஆமா!வந்திருந்தா பனைமரத்துக்கு பக்கத்திலேயே உட்கார வச்சிருப்பேனேன்னு நக்ஸ் ஆசை காட்டறதெல்லாம் எதுல சேர்த்தி:)//

பனைமரத்துக்கு அடியில குந்திக்கினு ஆட்டுப்பாலும் ,அவிச்ச கடலையும் தின்னலாம்னு தான் ஆசைக்காட்டினார், ஏன்னா அவரு காந்தியவாதியாம்...ஹி...ஹி நான் சாந்தியவாதி...அதாவது உலகத்தில சாந்தி ,சமாதானம் , சமரசம் உலாவனும்னு நினைப்பேன் ,அதை சொன்னேன்!!!

# சாப்பிட்ட சமோசா செரிக்கிற வரைக்கும் ,இப்படிக்கா உலாத்தலாம்னு வந்தீங்க போல, வந்த காரியம் ஆச்சா, அடுத்த காரியத்த கவனிக்க போங்க :-))

#//அய்யா!புள்ளிவிபரம்!இப்பத்தான் கவனிச்சேன்....அசின் நிற்கிற தோரணையே சரியில்லையே:)//

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், உலக அழிவின் விளிம்பிலும், பெண்கள் எப்படி நிற்க வேண்டும், என கட்டுப்பாடுகளை பற்றி பேசுவதில் இருந்து,உமது ஆணாதிக்க வெறி வெளிப்பட்டுவிட்டது, பெண்ணிய போராளிகளே , இதனை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கலாமா, முறம் கொண்டு புலியை துறத்திய வீராங்கனைகளே , உங்கள் முறத்துக்கு மீண்டும் வேலை வந்துவிட்டது,உங்கள் அறச்சீற்றத்தினை முறம் கொண்டு முறையாக ராச நடைக்கு காட்டுங்கள்!!!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-44035400666552631062012-12-20T18:47:58.971+05:302012-12-20T18:47:58.971+05:30அய்யா!புள்ளிவிபரம்!இப்பத்தான் கவனிச்சேன்....அசின் ...அய்யா!புள்ளிவிபரம்!இப்பத்தான் கவனிச்சேன்....அசின் நிற்கிற தோரணையே சரியில்லையே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-82827282827711845002012-12-20T17:12:16.194+05:302012-12-20T17:12:16.194+05:30வவ்!வாலு!ஆடு சிக்கிடுச்சு டயலாக்கை முன்னாடி எங்கோய...வவ்!வாலு!ஆடு சிக்கிடுச்சு டயலாக்கை முன்னாடி எங்கோயோ கேட்ட மாதிரி இருக்குதே!எங்கே?ஆங்!மார்க்க பந்துக்கள் யாரும் கண்ணுல மாட்டலையா? அவுக இப்ப கொஞ்சம் அசந்து தூங்கறதால இப்ப நான் ஆடாகி விட்டேனா:)

வடிவேலரே!ஒலக கருத்தையெல்லாம் நீங்க அள்ளிக்கொட்டினா சப்பான் மூளை.அதையே பட்டாம்பூச்சி தியரி மாதிரி ஏதாவது ஒரு விதத்தில் தொடர்போடு நாம பேசினாலும் கான்டெக்ஸ்டில் பேசறதே இல்லையா?நடிப்பு ஒப்பீடே நீங்க காண்டெக்ஸ்ட்டில் ரஜனிய பின்னியதால்தான்.

நாமெல்லாம் பின்நவீனத்துவ பின்னூட்டக்காரங்க!குவான்டின் ஜெரோம் டாரன்டினோ பின்னல் மாதிரிதான் இருக்கும்.தோ!காண்டக்ஸ்ட்டில் பேச சேட்டுப்பையன் வந்திருக்காக!அனானிக வந்திருக்காக:)

ஆமா!வந்திருந்தா பனைமரத்துக்கு பக்கத்திலேயே உட்கார வச்சிருப்பேனேன்னு நக்ஸ் ஆசை காட்டறதெல்லாம் எதுல சேர்த்தி:)

க்ளிக்காம மேலே மோட்டு வலை பின்னூட்டத்தை மறுபடியும் பார்க்க ஆரம்பிச்சதுல சமோசா கண்ணுல பட்டது.வாட் எ கோ இன்ஸிடன்ஸ்!நான் சமோசா சாப்பிட்டுகிட்டே பின்னூட்டமிட்டேன் எனபதை கான்டக்ஸ்டில் சொல்லிகிட்டு க்ளிக்கிறேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-9230424130914127672012-12-20T11:40:35.745+05:302012-12-20T11:40:35.745+05:30வவ்வூ எப்படிய்யா கீர புள்ள குட்டியெல்லாம் சௌக்கியம...வவ்வூ எப்படிய்யா கீர புள்ள குட்டியெல்லாம் சௌக்கியமா...?

புள்ளி விவரம் அள்ளி விடுறீரு!
பதிவுலக விஜய்காந்த் வவ்வூ வாழ்க..!தமிழ்சேட்டுபையன்https://www.blogger.com/profile/04075727946825230249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-42242831701259011042012-12-19T20:24:21.213+05:302012-12-19T20:24:21.213+05:30ராச நட,
வாரும் ,நன்றி(ஆடு சிக்கிடுச்சு!!!))
ஹி.....ராச நட,

வாரும் ,நன்றி(ஆடு சிக்கிடுச்சு!!!))

ஹி...ஹி நீங்க சொல்லுறத பார்த்தால்,ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராத சொல்லுற வசனம் தான் நியாபகம் வருது, என்னடா இவன் நம்மளை தூக்கி விடுறானே, ஒரு வேளை இவனுக்கும் வியாதி இருக்குமோனு , சொல்லுவார்.உங்களுக்கு கண்ணு பியுசா பூட்டா எல்லாருக்கும் பூடுமா?

இந்தப்பதிவிலோ, அல்லது இதற்கு முன்போ எங்காவது யார் நல்ல நடிகர்னு பேசப்பட்டு இருக்கா? இங்கே பேசுவது லோகநாயகரின் வியாபாரதந்திரம்,மற்றும் புழுகு மூட்டைகளை பற்றித்தான்,ஆனால் நீங்கள் வழக்கம் போல அவுட் ஆஃப் காண்டெக்ஸ்டில் என்னமோ பேசிட்டு இருக்கிங்க,

என்ன கொடுமைய்யா இது, லோகநாயகர் போலவே அவரது தொண்டரடிப்பொடிகளும் வெந்ததும் வேகாததுமா இருக்காங்களே :-))

இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிடலை , உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு ஒரு விமர்சனம் எழுதி பாதியில தொங்கவிட்டு வச்சிருக்கேன், அதை தூசு தட்டி போட்டால் சாயம் வெளுத்துடும் , அப்போ வந்து உங்க பொலம்பலை ஆரம்பியுங்க பொறுத்தமா இருக்கும், இந்த பதிவுல சொல்லி இருப்பது என்னனு உங்களுக்கு புரிய கொஞ்சம் லேட் ஆகும் :-))

# படமே தேறுமான்னு தெரியலை, அதுக்கு குறும்படம் வேற எடுக்கணுமா,நாட்டுக்கு ரொம்ப அவசியம் பாருங்க :-))

படம் நல்லா இல்லைனா அதன் ஆயுள் அன்றே ஓவர், லோகநாயகர் அடுத்த படத்துக்கு போயிடுவார், ஆனால் ரசிக கண்மணிகள் தான் வழக்கம் போல படத்தில சொல்லாத விஷயங்களை கண்டுப்பிடிச்சு பேசிட்டு இருக்கபோவுதுங்க :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com