tag:blogger.com,1999:blog-27065755.post9181763796486022620..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சிறந்த வலைப்பதிவு திரட்டி எது?வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-27065755.post-87185441225123095492012-09-13T08:32:47.015+05:302012-09-13T08:32:47.015+05:30இதை பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க ( www.tamiln.org )...இதை பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க ( www.tamiln.org )S. Robinsonhttps://www.blogger.com/profile/16747200312908316716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-48918133919003646502012-07-26T22:20:51.654+05:302012-07-26T22:20:51.654+05:30//சிறந்த தளம் என்று பார்க்க வேண்டுமெனில் , கூகுளே ...//சிறந்த தளம் என்று பார்க்க வேண்டுமெனில் , கூகுளே பேஜ் ரேங்க் , alexa டிராபிக் , தளத்தின் தரம் , வடிவமைப்பு அனைத்தையும் ஒப்பிட்டால் இலகுவாக கண்டறிய முடியும் .//

தமிழ்10,

வாங்க,நன்றி!

அப்படிப்பார்ப்பது எந்திரத்தனமான முடிவு. நல்ல தளங்களை விட மட்டமான தளங்களே ,பேஜ் ரேன்க்,அலெக்சா ரேங்கில் முன்னணியில் இருக்கிறது :-))

3 ஓட்டுப்போட்டுட்டு ஸ்பாம் சேர்க்கமாட்டாங்களா என்ன?

என்னமோ சொல்லுறிங்க ,சரியா இருந்தா சரி தான்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-55804396975124679252012-07-24T23:47:53.640+05:302012-07-24T23:47:53.640+05:30loll....முழுசா மாறல நீங்க ஒரு புது பதிவ இணைப்பதற்க...loll....முழுசா மாறல நீங்க ஒரு புது பதிவ இணைப்பதற்கு முன்னால எதாச்சும் மூணு பதிவுக்கு ஓட்டுப் போட்டு இருக்கணும் .(இது பாக்கறதுக்கு கட்டாயபடுத்தி செய்றது மாதிரி தெரியலாம் , ஆனால் எம் முகப்பு பக்கத்தை பார்த்தால் ஆங்கிலத் தளங்களோ , ஸ்பாம் வகையாறக்களோ , அல்லது படத்தை மட்டும் பகிரும் தளங்களோ இல்லை , நீங்கள் நிஜமாகவே எது சிறந்த தளம் என்று பார்க்க வேண்டுமெனில் , கூகுளே பேஜ் ரேங்க் , alexa டிராபிக் , தளத்தின் தரம் , வடிவமைப்பு அனைத்தையும் ஒப்பிட்டால் இலகுவாக கண்டறிய முடியும் .

நன்றிtamil10https://www.blogger.com/profile/13190735493569864803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-14319943973063479522012-07-24T22:50:28.148+05:302012-07-24T22:50:28.148+05:30தமிழ்10,
வாங்க ,எப்போவோ போட்ட பதிவு இது, லேட் ஆனா...தமிழ்10,

வாங்க ,எப்போவோ போட்ட பதிவு இது, லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டா பதில் சொல்லி இருக்கீங்க,

நான் திரட்டியை எல்லாம் நம்புவதில்லை என்பதால் 10 ஓட்டுப்போடனும் சொன்னதும் கடுப்பாகி சொன்னது, மற்றப்படி வேறு எண்ணம் இல்லை, இன்னும் திரட்டி இருக்கா அப்போ?

விதியெல்லாம் மாத்தியாச்சுன்னு சொன்னா , இணைந்துப்பார்க்கிறேன்,நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1924970485488597052012-07-24T10:04:29.911+05:302012-07-24T10:04:29.911+05:30என்னைப்பொருத்த வரைக்கும் மோசமான வலைத்திரட்டி தமிழ்...என்னைப்பொருத்த வரைக்கும் மோசமான வலைத்திரட்டி தமிழ்10 //////// lol..............
அதனால் தான் தமிழ் 10 தளத்தில் முற்றிலுமாக ஸ்பாம் வருவதில்லை . எனினும் அதனை எப்போதோ மாற்றி அமைத்து விட்டோம் .tamil10https://www.blogger.com/profile/13190735493569864803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-66886917494035604462011-11-25T23:20:17.174+05:302011-11-25T23:20:17.174+05:30//என்னய்யா ஐதிங்கு, ரெண்டு வருஷமா ஆளை காணோம், நீள்...//என்னய்யா ஐதிங்கு, ரெண்டு வருஷமா ஆளை காணோம், நீள் உறக்கமா இல்லை பாண்டி சரக்கால உண்டான மட்டையா? புழல், பாளையங்கோட்டை, வேலூர், கோயம்புத்தூர் ன்னு மத்திய சிறை விசிட் ஆ? சும்மா அறிவியல் அவியல் பொரியல் ன்னு திரும்பவும் கொட்டம் ஆரம்பிச்சிட்டீரா? உம்மை திருத்தவே முடியாது சாமி. யாஹூ ல இருந்து காணாம போனதுக்கு என்ன காரணம் அய்யா ? இப்பல்லாம் வரீரா?

இப்படிக்கு

முரட்டுக்காளை//

பின்னூட்டம் போட வுடுங்கய்யா!இன்னும் எத்தனை பேர் இப்படி குசலம் விசாரிக்க க்யூவுல நிற்கிறாங்களோ:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-5931081575095011482011-11-25T23:18:17.717+05:302011-11-25T23:18:17.717+05:30//என்னைப்பொருத்த வரைக்கும் மோசமான வலைத்திரட்டி தமி...//என்னைப்பொருத்த வரைக்கும் மோசமான வலைத்திரட்டி தமிழ்10 (எவனாவது சண்டைக்கு வந்தா உதைப்படுவான்)//

அல்லக்கை நான் இருக்கேன்!இன்னும் சவுண்டா உதார் வுடுங்க:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-77568608428453600742011-11-24T14:19:24.422+05:302011-11-24T14:19:24.422+05:30மோஹன் குமார்,
வாங்க, நன்றி,வணக்கம்.
உங்க அலசலும்...மோஹன் குமார்,

வாங்க, நன்றி,வணக்கம்.

உங்க அலசலும் பார்த்தேன், நான் எங்கே இருந்து எப்படி வராங்க என்பதெல்லாம் பார்ப்பதில்லை, எல்லாருக்கும் ஒரே வழிலவும் வருவதில்லை.நான் பயன்ப்பாட்டுக்கும், சேர்வதற்கும் எளிதாக , ஒரு நல்ல அறிமுகம் தரும் திரட்டி எது எனப்பார்க்கிறேன். தமிழ்மணம் பதிவர்கள் சேர்க்கைல மட்டும் இல்லை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதிலும் முன்னணீல இருக்கு, அதனாலேயே முதலிடத்தில இருக்குனு நினைக்கிறேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-53341554522685165862011-11-24T14:18:30.833+05:302011-11-24T14:18:30.833+05:30வெங்கி,
வாங்க, நன்றி,வணக்கம், உங்களைப்போன்றவர்கள...வெங்கி,

வாங்க, நன்றி,வணக்கம், உங்களைப்போன்றவர்கள் ஆதரவு இருக்கும் போது பிலாக் விட்டு ஓடிருவனா :-))

ஏதொ எனக்கு ஏற்பட்ட அனுபவம், பயன்பாட்டின் அடிப்படையிலேயே சொல்லி இருக்கேன், ஆளுக்கு ஆள் விருப்பம்,தேவைகள் மாறுபடலாம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-71439844164231047472011-11-24T14:17:45.955+05:302011-11-24T14:17:45.955+05:30வாங்க கேபிள்,
நன்றி, வணக்கம்,
யுடான்ஸ் எளீமையாக ...வாங்க கேபிள்,

நன்றி, வணக்கம்,

யுடான்ஸ் எளீமையாக , எந்த சிக்கலும் இல்லாமல் இருக்கு மேம்படுத்த நிறைய வாய்ப்புகளும் இருக்கு.குறுகிய காலத்திலேயே தமிழ்மணத்திற்கு அடுத்து என சொல்லும் நிலைக்கு வந்துள்ளதே நல்ல முன்னேற்றம் தானே.தன்னார்வமாக செயல்படுவது பாராட்டுக்குரியது.தொடர்ந்தது சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-24091241922767941282011-11-24T10:04:37.215+05:302011-11-24T10:04:37.215+05:30Indli is also good as mentioned in my todays post....Indli is also good as mentioned in my todays post. It brings lot of new visitors to our blog.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-21629418003678699562011-11-24T09:19:32.433+05:302011-11-24T09:19:32.433+05:30Nice to see you after a long time ... good reviewNice to see you after a long time ... good reviewVidya Poshakhttps://www.blogger.com/profile/15547666926008507167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-58670604398430076012011-11-24T09:05:48.577+05:302011-11-24T09:05:48.577+05:30நன்றி தலைவரே.. நிச்சயம் குறைகள் களைந்து மேலும் மேம...நன்றி தலைவரே.. நிச்சயம் குறைகள் களைந்து மேலும் மேம்படுத்தப்படும் உங்களைப் போன்ற பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் திரட்டி.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-52421325062843719052011-11-24T08:35:49.256+05:302011-11-24T08:35:49.256+05:30ராபின்,
உண்மைத்தான் தமிழ்மணமே முதலில் இருக்கு,அப...ராபின்,

உண்மைத்தான் தமிழ்மணமே முதலில் இருக்கு,அப்புறம் யுடான்ஸ், இரண்டுமே எளிமையாக ,எந்த இடியாப்பமும் பிழியாமல் செயல்படுகிறது.

காய்த்த மரம் தானே கல்லடிப்படும்! அதான் தடை ,வடை எல்லாம்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-18801933921752198962011-11-18T22:01:07.942+05:302011-11-18T22:01:07.942+05:30தமிழ்மணத்திற்குதான் முதலிடம்.
அனேகமாக சவூதி அரேபி...தமிழ்மணத்திற்குதான் முதலிடம்.

அனேகமாக சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்ட ஒரே திரட்டி தமிழ்மணமாகத்தான் இருக்கும்!Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-63346299825696477212011-11-18T21:53:36.766+05:302011-11-18T21:53:36.766+05:30வாங்க சூர்யா,
நன்றி!வணக்கம், நானும் பிராபல்யம் ஆக...வாங்க சூர்யா,

நன்றி!வணக்கம், நானும் பிராபல்யம் ஆகலாம்னு ஒரு நப்பாசையில தான் திரட்டிகள் பக்கம் போய்ப்பார்த்தேன் எதுவும் செட் ஆகலை, தமிழ்மணமே பெஸ்ட் னு இங்கேயே குந்திட்டேன். இப்போ யுடான்ஸிலும் துண்டுப்போட்டு இருக்கேன் :-)).

நீங்கபசித்திரு, தனித்திரு ,விழித்திருனு தீவிர கொள்கையாளர் போல , நான் எல்லாம் போகிற போக்கில்ல எல்லாம் பார்ப்போம் வகை.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-41498851981533306852011-11-18T17:56:08.145+05:302011-11-18T17:56:08.145+05:30நல்ல அலசல், நான் எந்த திரட்டிகளிலும் இணைப்பதில்லை ...நல்ல அலசல், நான் எந்த திரட்டிகளிலும் இணைப்பதில்லை என்று முடிவெடுத்து வெகு நாட்களாகி விட்டது...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-45426359524724614692011-11-18T17:18:25.280+05:302011-11-18T17:18:25.280+05:30புல்ஸ் சாமியோவ்,
வாங்க ..வாங்க, நலமா? நீள் உறக்கம...புல்ஸ் சாமியோவ்,

வாங்க ..வாங்க, நலமா? நீள் உறக்கம் , கிறக்கம் எல்லாம் ஓவர், தேசாந்திரம் போயிருந்தேன், அதான் வரலை.

என்ன ஓய் நீர் பாளையங்க்கோட்டை, வேலூர்னூ ஏதோ நில அபகரிப்பு பிரமுகர் போல சொல்லிக்கிட்டு, ஏன் திகார் எல்லாம் போக மாட்டோமா, தகுதி இல்லையா என்ன?

இப்போ யாஹுல ஊளையிட ஆரம்பிச்சாச்சு, குயில்கள் தான் ஒன்னியும் காணோம். பீக்ஸ்,டீகேஸ்,ஆலம் கூட தான் மொக்கை ஒடுது :-))

நீரும் வாரும் கோரஸ்சா மொக்கைப்போடலாம் !வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-22036244730111838712011-11-18T17:06:13.422+05:302011-11-18T17:06:13.422+05:30என்னய்யா ஐதிங்கு, ரெண்டு வருஷமா ஆளை காணோம், நீள் உ...என்னய்யா ஐதிங்கு, ரெண்டு வருஷமா ஆளை காணோம், நீள் உறக்கமா இல்லை பாண்டி சரக்கால உண்டான மட்டையா? புழல், பாளையங்கோட்டை, வேலூர், கோயம்புத்தூர் ன்னு மத்திய சிறை விசிட் ஆ? சும்மா அறிவியல் அவியல் பொரியல் ன்னு திரும்பவும் கொட்டம் ஆரம்பிச்சிட்டீரா? உம்மை திருத்தவே முடியாது சாமி. யாஹூ ல இருந்து காணாம போனதுக்கு என்ன காரணம் அய்யா ? இப்பல்லாம் வரீரா?

இப்படிக்கு

முரட்டுக்காளைமுரட்டுக்காளைnoreply@blogger.com