Friday, August 24, 2007

சொந்த வீட்டில் சுவர் ஏறிக்குதிக்கும் செந்தழல்...

திருடப் போறவன் கூட அடுத்த வீட்டுக்கு தான் சுவர் ஏறிக்குதித்து போவான் , ஆனால் சொந்த வீட்டுக்கு போகவே சுவர் ஏறிக்குதிக்கும் ஒரு துர்பாக்யசாலி பற்றி அறிவீர்களா அன்பர்களே, அப்படி ஒருவர் இருக்கிறார் அவர் வேறு யாரும் அல்ல தென் கொரிய புகழ் மொக்கை மகாராசா செந்தழல் ரவி தான் ....

பாருங்கள் அவர் வீட்டில் அவர் சுவர் ஏறிக்குதித்து கள்ளத்தனமாக புகுவதை...

அவர் வலைப்பதிவில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரம்:
//
 • என்ன ரவி, நல்லாதானே இருந்தீங்க? ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயி ஃபுல் செக் அப் பண்ணிக்கோங்க. (அந்த ஃபுல் இல்ல)

  By <நாகு (Nagu)>, at Thursday, August 23, 2007


 • இதுக் கூட நல்லாவே இருக்குது உங்களுக்கு :-). அப்படியே அந்த பஞ்சாமிருதத்தை பார்சல் செய்து எங்க ஊருக்கு அனுப்பி வையுங்க. எங்க ஊருல முடி கொட்டுற பிரச்சனை அதிகம் அதை வச்சி சமாளிச்சிக்கிறோம் :-)

  By <ஜெஸிலா>, at Thursday, August 23, 2007


 • இதெல்லாம் ஓவரோ ஓவர், ஏன் கலைஞர் கோபால புரம் கூப்பிடலையா?

  mmmmhum...

  உங்க உடம்பில ஒரு சுகர் மில் இருக்குனு இப்போ தான் பதிவில பார்த்தேன்(உண்மையா அது, உங்களை எல்லாம் நம்பவே முடியலை :-(() ,அதான் பஞ்சாமிர்தம் கூட பாய்சன் போல இருந்து இருக்கு !

  Its True Vavvaal....

  By <Anonymous>, at Friday, August 24, 2007


 • ///அப்பு !
  அற்புதமா இருக்குது. ஆச்சிரமம் போட்டால்; அனுபவிச்சு அள்ளலாம். ///

  can you take care france branch ???

  Ravi

  By <Anonymous>, at Friday, August 24, 2007


 • ///என்ன ரவி, நல்லாதானே இருந்தீங்க? ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயி ஃபுல் செக் அப் பண்ணிக்கோங்க. (அந்த ஃபுல் இல்ல) ///

  vanga nagu...i am going this week end to take gul.test

  By <Anonymous>, at Friday, August 24, 2007


 • ////இதுக் கூட நல்லாவே இருக்குது உங்களுக்கு :-). அப்படியே அந்த பஞ்சாமிருதத்தை பார்சல் செய்து எங்க ஊருக்கு அனுப்பி வையுங்க. எங்க ஊருல முடி கொட்டுற பிரச்சனை அதிகம் அதை வச்சி சமாளிச்சிக்கிறோம் :-) ////

  vanga Jesi....First time comment podereenga pola...good...

  ok i will send you that panjamirtham...give me the address hahaha

  By <Anonymous>, at Friday, August 24, 2007

 • //
செந்தழல் அவர் பதிவில் அவருக்கு வரும் பின்னூட்டத்திற்கும் கூட அனானி பதில் கொடுத்துள்ள அவலத்தை என்னவென்று சொல்வது ... என்ன கொடுமை .... செந்தழல்!

தத்துவம்: அதிகமா மொக்கை போட்டா ஆண்டவன் ஆரம்பத்தில நிறைய பின்னூட்டம் கொடுப்பான் ... ஆனா கடைசில கை விட்ருவான் , நல்லப்பதிவ போட்டா ஆரம்பத்தில பின்னூட்டம் தர மாட்டான் , கடைசில கை கொடுப்பான்!

பின்குறிப்பு: இது சும்மா தமாசு கண்ணா தமாசு!

43 comments:

PRINCENRSAMA said...

கும்மிக்கு கூட்டணி வேண்டுமா?

Anonymous said...

#$^%^$%&%^*&*

Anonymous said...

ஐ லவ் இண்டிய

Anonymous said...

///பின்னூட்ட பாலா said...
ஐ லவ் இண்டிய
///

இண்டியாவுக்கே கால் வைக்க தெரியல. இதுல நீ எப்படி சரியான பாலாவா இருக்கமுடியும் ?

Anonymous said...

என்னை கலாய்த்து பதிவு எழுதிய செந்தழல் ரவியை தேவ கவுடா பெட்ரோல் பங்க் அருகில் வரவைத்து திட்டுவேன்.

Anonymous said...

ஆயிரம் நாவல் எழுதிய அபூர்வ சிந்தாமனி நான். ஆனால் ஒரு மண்ணும் இருக்காது உள்ள. எல்லாம் குப்பை. விவேக் உலகத்திலேயே சிறந்த போலீஸ் ஆபீசர். அவர் எப்போதும் மப்டியில தான் இருப்பார். ஐ.லைக்.ரூபலா.

விவேக் கண்டுபிடிக்காததை எல்லாம் இப்போ ரூபலா தான் கண்டுபிடிக்கறா.

Anonymous said...

சுடோகு என்பது கோலி குண்டு சைஸில் இருக்குமாம். அது அமெரிக்காவில் விளையாடப்படும் ஆட்டமாம். அதனால் அதை என்னுடைய பெயரில் அடைமொழியாக சேர்த்துக்கொண்டேன்.

Anonymous said...

எக்ஸ்யூஸ் மீ, ஷேல் வீ கம் இன்..?

Anonymous said...

சாங்கியத்துக்காக சவுண்ட சேர்த்துக்கிட்டேன். சத்தியத்துக்காக இன்னும் நான் சக்ர பாணி.

செந்தழலுக்கு சக்கர. நான் சக்ர. சக்கர. சக்ர. டக்கர டக்கர டக்க்ர

வவ்வால் said...

அடப்பாவிங்களா ..எல்லாம் இங்கேயும் வந்துட்டிங்களா ... இவனுங்களை விடலாம தொரத்தலாமா?

Anonymous said...

சுள்ளான். சூடேறுனேன். சூம்பிபோயிருவேன்,.

வவ்வால் said...

பிரின்ஸ் ,

நான் என் மன சாட்சியோடு மட்டும் தான் கூட்டணி வைப்பேன்@

Anonymous said...

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி. ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா..தெய்வத்தின் சாட்சியம்மா

Anonymous said...

அடப்பாவிங்களா ..எல்லாம் இங்கேயும் வந்துட்டிங்களா ... இவனுங்களை விடலாம தொரத்தலாமா?

விடுங்க சார் சும்மா

Anonymous said...

ஐ டோண்ட் லவ் நாக் ரவி. ஐ லவ் செந்தழல் ரவி. ஷால் ஐ ப்ரபோஸ் ?

Anonymous said...

நீ என்ன பெரிய புன்னகை அரசி. என்னுடைய இன்சைட் சினிமா இன்(டியா)வுல சைட் அடிக்க வந்திருக்கு. ஏற்கனவே சூப்பர் டீ.வி. கட்டை ஒன்னை ரெடி செய்துட்டம்.

Anonymous said...

என்ன கஷமாலம், கன்றாவியா பதிவிட்டிருக்கேள் ? உருப்புடுவேளா ? ஷனியன். ஷகடை.

பொன்ஸ்~~Poorna said...

வவ்வால்,
கவுஜகளை விட்டுட்டு இப்ப நேரடி மொக்கையே போட தொடங்கிட்டீங்களா?!

சரி அதை விடுங்க, சற்றுமுன் 1000இல் உங்களுக்கும் பரிசு கிடைச்சிருக்குன்னு சிறில் சொன்னாரா?

முடிஞ்சா ஒரு மடல் தட்டி விடுங்களேன்.. என்ன புத்தகம் உங்களுக்கு வேணும், அதை எந்த முகவரிக்கு அனுப்பணும்னு ...

Anonymous said...

அண்டார்ட்டிகாவுல குண்டார்ட்டிக்கா வெச்சு சாராயம் காச்சுன பரம்பரைடா இது. பொருளை எடுக்கட்டா ?

Anonymous said...

சாப்டீங்களா ?

வவ்வால் said...

வாங்கம்மா பொன்ஸ்,

நான் சற்றுமுன்னில் கொடுத்த மெயில் ஐ.டி க்கு அப்போவே மெயில் போட்டாச்சு, வந்து சேரலையா?

//கவுஜகளை விட்டுட்டு இப்ப நேரடி மொக்கையே போட தொடங்கிட்டீங்களா?!//
கவித எழுதினா அது பெரிய மொக்கைனு எல்லாம் உங்களை போல சொல்றாங்க :-))
அதான் இப்படி ஜோதில ஐக்கியம் ஆகிட்டேன்!

வவ்வால் said...

அனானி ,

பாசக்கார பய புள்ளையா இருக்கானே சாப்டிங்களானு கேட்டு புல்லரிக்க வைக்கிறார் :-)

வவ்வால் said...

செந்தழல் புண்ணியத்துல இன்னிக்கு சூடான இடுகை பட்டியலில் வந்தாச்சு, மொக்க ராசாவா கொக்கா!

Anonymous said...

என்ன பதிலையே காணோம் ?

Anonymous said...

எச்சூஸ்மீ.

நான் சற்றுமுன்னோட பிரதர். நான் தான் உனக்கு பிரைஸு கிடைக்க சிபாரிசினேன்.

வவ்வால் said...

அனானி ,
இதோ பதில் ,

தாமஸ் ஆல்வா எடிசன், இதுவும் பதில் தான்!

வவ்வால் said...

//நான் சற்றுமுன்னோட பிரதர். நான் தான் உனக்கு பிரைஸு கிடைக்க சிபாரிசினேன்.//

மவனே உன்னை தான் தேடிக்கிட்டு இருக்கேன், தார் டின் தலையா ,முதலிடம் வர வேண்டிய எனக்கு சிபாரிசு செஞ்சு கும்பலோட கோவிந்தாவாக்கி காலை வாரிட்டயே !

சிறில் அலெக்ஸ் said...

வாவ்வால் உங்க மடல் வந்து சேரல satrumun(gmail) முகவரிக்கு மீண்டும் அனுப்பவும்.

Anonymous said...

//வாவ்வால் உங்க மடல் வந்து சேரல satrumun(gmail) முகவரிக்கு மீண்டும் அனுப்பவும்.
//

அதை வேற யாரிடமாவது போய் சொல்லவும். பை பை செல்லம்.

ஐ லவ்யூடா கண்னு

Anonymous said...

இந்த பதிவு சிறந்த கும்மியாக சிபாரிசு செய்ய ஏற்றது.

Anonymous said...

//வாவ்வால் உங்க மடல் வந்து சேரல satrumun(gmail) முகவரிக்கு மீண்டும் அனுப்பவும். ///

நான் அனுப்ப மாத்தேன் போ. முதியாது போ. மூனுகன்னாக்கிட்ட புச்சு குத்துருவேன்.வரும்போது மறக்காம குச்சுமுட்டாயும் குருவிரொட்டியும் வாங்கியா.

Anonymous said...

ஹோட்டல் அண்ணபூரணியில் மாலைநேரங்களில் தவள அடை + சாம்பார் வடை அருமை. அங்கே வந்து என்னை இன்று சந்திக்கவும். ஆட்டோகிராப் போடுகிறேன். உடனே வரவும். சர்வர் ராஜாவிடம் கலாம் எங்கே என்று கேட்கவும். மூலை டேபிள். பேன் அருகில். பர்ஸ் கொண்டுவரவும். என்னிடம் பணம் இல்லை.

பொன்ஸ்~~Poorna said...

வவ்வால்,
என்னங்க விளையாட்டு இது? கும்மி போட்டியில் செந்தழலுக்குப் போட்டியா குதிச்சிடுவீங்க போலிருக்கே! :)

ILA (a) இளா said...

Sir NOPE.

Anonymous said...

///வவ்வால்,
என்னங்க விளையாட்டு இது? கும்மி போட்டியில் செந்தழலுக்குப் போட்டியா குதிச்சிடுவீங்க போலிருக்கே! :)

5:57 PM
////

நல்லா சொன்னடீயம்மா...இந்த கமெண்ட எல்லாம் போட்டதே உன்னோட காரைக்குடி ரெஸ்டாரெண்ட்ல முருங்கைக்காய் சூப் சாப்பிட்ட அந்த படுபாவியாத்தான் இருக்கும்...(இந்த பின்னூட்டம் பற்றி பொன்ஸுக்கு தெரியப்படுத்தவும். அவர் வந்து ஆச்சர்யத்தில் வாயை பிளக்கனும்)

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்,
ஹெ... ஹே ..

சும்மா அறிவியல்.பொரியல்னு சொல்லிட்டு இருந்தா மக்கள்ஸ் கண்டும் காணாத மாதிரி போறாங்க சில சமயம் இந்த பக்கம் போன வவ்வால் இருப்பான்னு சுத்திக்கிட்டு பை பாஸ்ல போறாங்க , அதான் நானும் மொக்கைஸ் போட்டு பார்த்தேன் பரவாலை உடனே சூடான பதிவா ஆகிடுச்சு!

வவ்வால் said...

இளா,
//Sir NOPE.//

அப்படினா?

Anonymous said...

சொந்த வீடா இருந்தாலும் சுவர் எப்படி தானாவே ஏறி குதிக்கும், கும் கும்?

வவ்வால் said...

யோவ் அனானி என்னாத்துக்கு இந்த கும் ..கும்.. தமிழ்ல வாக்கியம் எப்படி வரும்னு தெரியுமா, நல்லாப்படிச்சு பாரு நைனா அப்பாலிக்கா வந்து கும்முலாம்!

Anonymous said...

கும் கும்-னு இருந்தா அது கும்மி. அதை த் த வி ர வேற லாஜிக்கெல்லாம் பார்க்கக்கூடாது வவ்வால்.

Anonymous said...

圣诞树 小本创业
小投资
条码打印机 证卡打印机
证卡打印机 证卡机
标签打印机 吊牌打印机
探究实验室 小学科学探究实验室
探究实验 数字探究实验室
数字化实验室 投影仪
投影机 北京搬家
北京搬家公司 搬家
搬家公司 北京搬家
北京搬家公司 月嫂
育儿嫂 月嫂
育婴师 育儿嫂
婚纱 礼服

婚纱摄影 儿童摄影
圣诞树 胶带
牛皮纸胶带 封箱胶带
高温胶带 铝箔胶带
泡棉胶带 警示胶带
耐高温胶带 特价机票查询
机票 订机票
国内机票 国际机票
电子机票 折扣机票
打折机票 电子机票
特价机票 特价国际机票
留学生机票 机票预订
机票预定 国际机票预订
国际机票预定 国内机票预定
国内机票预订 北京特价机票
北京机票 机票查询
北京打折机票 国际机票查询
机票价格查询 国内机票查询
留学生机票查询 国际机票查询

eda said...

角色扮演|跳蛋|情趣跳蛋|煙火批發|煙火|情趣用品|SM|
按摩棒|電動按摩棒|飛機杯|自慰套|自慰套|情趣內衣|
live119|live119論壇|
潤滑液|內衣|性感內衣|自慰器|
充氣娃娃|AV|情趣|衣蝶|

G點|性感丁字褲|吊帶襪|丁字褲|無線跳蛋|性感睡衣|

NAGARJOON said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Shree Padma Nrityam Academy
SPNAPA
Padma Subrahmanyam
Bala Devi
Bala Devi Chandrashekar
Bharata Natyam
BharataNatyam Classes
Bharatanatyam Teachers
Indian Classical Dance
BharataNatyam Schools in Princeton
BharataNatyam Schools in New Jersey
BharataNatyam Schools in Livingston
BharataNatyam Schools in Edison
BharataNatyam
Guru for Bala Devi
Indian Dance Guru
Indian Classical Dance Guru
BharataNatyam Guru
Bharatanatyam Teacher