Thursday, May 11, 2006

சோனியா இடைத்தேர்தலில் வெற்றியை நோக்கி

சோனியா ரேபரேய்லி(உ.பி) தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியை நோக்கி(உறுதி செய்ய பட்ட ஒன்று)

8 comments:

geetha said...

sonia jeichathu peariya visayam illa...evalavu vote vithiyasathula jeicnhirukanka parunka...makkal asaikka mudiyathe nambikkaiya avanka mela vaichirukanka...athe avanka kaapathikanum...makkalukku ethachum nallathu panna ninaikanum...

வவ்வால் said...

நன்றி கீதா!
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே மக்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ய சோனியா முன் வர வேண்டும்.ஆனால் அவரும் இந்திய அரசியல்வாதி தானே! தேர்தலுக்கு பிறகு வர கூடிய நியாபகமறதி நோய் பீடிக்காமல் இருக்க வேண்டுவோம்!(ஆனா நீங்க மறக்காம அடிக்கடி இந்த பக்கம் வந்து இந்த பொடியனுக்கு ஆதரவு தாங்க!)

konakioswky said...

nalla iruku yellamey....







konakioswky

வவ்வால் said...

வணக்கம் கோனக்யாவ்ஸ்கி!(நாக்கு சுளுக்கும் நல்ல பெயர்!)

தங்கள் வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி

konakioswky said...

Royal salut voval..unga karuthu yellamaey perfect.thappu kandu pidikavo kurai kandu pidikavo valiyei illtha perfect person u r.my hats off gentle man...
konakioswky..

வவ்வால் said...

வணக்கம் ,மிக்க நன்றி கோனக்யாவ்ஸ்கி!

தவறே இல்லாத கருத்து இது வரை யாரும் சொல்ல வில்லை,கொஞ்சம் அதிகமாக பாரட்டினாலும் தங்கள் கருத்து இதமாக உள்ளது.அடிக்கடி இந்த பக்கம் வாங்க குறை ஏதும் இருந்தால் கண்டிப்பாக சுட்டிக்காட்டவும் என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும்!

Anonymous said...

Nice colors. Keep up the good work. thnx!
»

வவ்வால் said...

வணக்கம் அனானி
தங்கள் வருகைகும் கருத்திற்கும் நன்றி.மீண்டும் வருக.