சரி தான். நீங்க யாரையோ ஒரு பெண்ணை காதலித்து அந்த சோகத்தில் தான் இந்த மாதிரி கவிதை எல்லாம் எழுதுறீங்கனு நினைச்சேன். இப்ப தான் தெரியுது நீங்க இயற்கையை ரொம்ப ரொம்ப நேசிக்குரீங்கனு :).
இயற்கை நீங்க எதிர்பார்ப்பது போல் நடக்க ரொம்ப கஷ்டம். இருப்பினும் வாழ்த்துக்கள்!
ஹெ ஹெ ..ஹெ ...ரொம்ப குசும்பு தான் காதல் தோல்வி இருந்தா தான் கவிதை எழுதுவாங்களா?எல்லாம் ஒரு உணர்வுகளின் வடிகால் தான்.மனதில் தோன்றுவதை கவிதையாய் வடிப்பேன்.இயற்கையும் நேசிப்பேன்.
2 comments:
வணக்கம் வவ்வால்,
சரி தான். நீங்க யாரையோ ஒரு பெண்ணை காதலித்து அந்த சோகத்தில் தான் இந்த மாதிரி கவிதை எல்லாம் எழுதுறீங்கனு நினைச்சேன். இப்ப தான் தெரியுது நீங்க இயற்கையை ரொம்ப ரொம்ப நேசிக்குரீங்கனு :).
இயற்கை நீங்க எதிர்பார்ப்பது போல் நடக்க ரொம்ப கஷ்டம். இருப்பினும் வாழ்த்துக்கள்!
நன்றி,
நரியா
வணக்கம் நரியா!

Post a Comment