Tuesday, August 14, 2012

ஸொ"தந்திரம்"!(freedom)
தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ?
அக்கா அக்கா என்று நீ அழைத்தாய்
அக்கா வந்து கொடுக்கச்
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?

-பாவேந்தர் பாரதிதாசன்.

*******


அல்லாருக்கும் ஸொதந்திர தென வாய்த்துகள்!

இப்படிக்கு

ஒரு இந்தியக்குடிமகன்,

வவ்வால்.

----------

பின்குறிப்பு:

நன்றி தமிழ் பல்கலை இணைய தளம்&யூடுயூப்.

28 comments:

வவ்வால் said...

ஹி...ஹி ஒரு பின்னூட்ட சொதந்திரம் ,

ஆல் குடிமகர்களே நாளை மதுபான கடைகள் விடுமுறை :-))

(அதை இவ்ளோ சீக்கிரமா சொல்லிட்டேன்னு திட்டாதிங்கப்பா, நீங்க எல்லாம் உஷாருன்னு எனக்கு தெரியும்)

சார்வாகன் said...

வணக்கம் சகோ

ஸோ ஸொதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அனைத்து குடிமகன்களுக்கும் வாழ்த்துக்கள்
Don't worry be happy!!!!!

ஹா ஹா ஹா


நன்றி

குட்டிபிசாசு said...

வாழ்த்துக்கள்!

Anonymous said...

jk

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கொடி ஏத்தி மிட்டாய் குடுத்து லீவு விடுவாங்களே அந்த நாள் தானே!

Nandu Neelakkal !!! said...

Voval
Few leads about "எடக்கு மடக்கு", hope this will help u to understand more about them.
Their first target was on a blogger named "சாம் ஆண்டர்சன்" and his blog "http://samthehero.blogspot.in/" (previously this blog was spookfking.blogspot.in). They started abusing him in the same way they are abusing you. Using bad words against his family and bla..bla.. The reason they said for abusing ஆண்டர்சன் was that he was writing spoofs on "பிரபல பதிவர்கள்". Here the point to be noted is ஆண்டர்சன் was writing spoofs mainly for கேபிள், little about ஜாக்கி & CP senthil Kumar. Even கேபிள் has visited his blog and said him to imporove his spoofing skills.
Later எடக்கு மடக்கு was started and they started targeting "சாம் ஆண்டர்சன். You need to remember here that there are also 2 more spoof sites "http://padhivar.blogspot.in" & http://mokkaiblog.blogspot.com. These two sites were started much earlier than சாம் ஆண்டர்சன் and they write spoof only for ஜாக்கி. Their main target is ஜாக்கி. They never wrote about கேபிள். So எடக்கு மடக்கு never targeted "http://padhivar.blogspot.in" and http://mokkaiblog.blogspot.com. Everybody knows who runs http://mokkaiblog.blogspot.com, even எடக்கு மடக்கு knows, but they never said against their writings.
with this we can understand that எடக்கு மடக்கு is run by some guys very close to கேபிள் or even கேபிள் may be a member of this group. some of their விழிப்புணர்வு articles can be written by கேபிள்.

எடக்கு மடக்கு Second Target was on CP. Senthil kumar (http://www.adrasaka.com), reason they said for abusing him is that he is not writing good articles and he is posting 3 posts per day and writing mokkai tweets. Here is the real reason for them to abuse Senthil. CP said there are 2 groups in chennai tamil bloggers (cable group and Jackie group), which created a rift among Tamil bloggers, Cable visited his article and said him not to write like this (http://www.adrasaka.com/2011/12/3.html). Some days later he posted his 1000 th post, this might have made Cable jealous and he might have given a go ahead to his group members to abuse CP. this is a guess :)

After abusing these 2 guys, and making Cable happy, எடக்கு மடக்கு felt they are the leaders, and no one can question their authority and they can abuse any body. As most of them in எடக்கு மடக்கு were Hindus, they started their target on muslim bloggers, later muslim bloggers and SL Tamil bloggers got in to fight and எடக்கு மடக்கு was just watching all the fights btw muslim bloggers and SL tamils.

Now they have caught you, just for the reason that u were torturing Cable shankar. Just for name sake they abused Jackie and Mohan kumar. Jackie will never understand all these blogger politics.

தி.தமிழ் இளங்கோ said...

எனது உளங் கனிந்த, இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வணக்கம்,நன்றி!

ஆடுவோமே ஃபுல்லு போடுவோமே ஆனந்த சொதந்திரம் அடைந்தோம்னு பாடுவோமே :-))

குடிமகர்களின் ஆனந்த கீதம் :-))

-------

குட்டிப்பிசாசு,

வாங்க,நன்றி!

-------

அனானி,

கே.கே என்றால் என்ன?

சரி ஓ.கே :-))

------

முரளி,

வாங்க,நன்றி!

அஃதே,அஃதே, இன்னும் ஸ்கோலில் ஆரஞ்சு முட்டாய் வாங்கினதை மறக்கலையே, நான் கூட ஆரஞ்சு முட்டாய் வாங்க காலையிலே போவேன் ,அது ஒரு கெனா காலம்.

---------

கப்பார் சிங்க்,

உங்க பின்னூட்டம் முன்னரே பார்த்துவிட்டேன், இங்கேயுமா? சரி உங்களுக்கும் ஒரு ஆனந்த சொதந்திர வாழ்த்துக்கள் !

---------

தி.த.இளங்கோ சார்,

வாங்க,நன்றி, உங்களுக்கும் இனிய ஆனந்த சுதந்திர வாழ்த்துக்கள்!

nirvana said...

Happy Independence day

nirvana said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

நிர்வாணா,

நன்றி! உங்களுக்கும் இனிய, ஆனந்த சொதந்திர தின வாழ்த்துக்கள்!

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்

தாயகத்தை தாக்காதே! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

சுதந்திர தின தகவல்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

ப்ளாக் பக்கிரி said...

வவ்வால் said...
ஹி...ஹி ஒரு பின்னூட்ட சொதந்திரம்///

"பின்னூட்ட" என்பது தூய தமிழ் வார்த்தை.

"சொதந்திரம்" என்பது????

-இந்தியன்-

ப்ளாக் பக்கிரி said...

வவ்வால் said...
சகோ.சார்வாகன்,

வணக்கம்,நன்றி!

ஆடுவோமே ஃபுல்லு போடுவோமே ஆனந்த சொதந்திரம் அடைந்தோம்னு பாடுவோமே :-))

குடிமகர்களின் ஆனந்த கீதம் :-))///

இன்றைய சுதந்திர தினத்தில் அரசே மதுபான கடைகளை மூடிய சமயத்தில் இந்த வவ்வா மக்களுக்கு நியாபகப் படுத்தும் விதமாக கருதிட்டுள்ளது ஏனோ நெருடலாக உள்ளது.

-இந்தியன்-@பிளாக் பக்கிரி@ எடக்கு மடக்கு

முட்டாப்பையன் said...

பக்கிரி.
இவர் பயங்கர தேசபக்தி ஆள்.
இந்தியாவுல பிறந்திட்டு,இந்தியாவுல
வாழ்ந்துட்டு,
ஆனா
இந்த சுதந்திர நாளை எல்லாவிதத்திலும் கிண்டல் அடிப்பாராம்.

கேட்டா கருத்து சுதந்திரம் என்பார்.

ஆனா மத்தவங்க பதிவுல போய் நீ இப்படி சொல்லக்கூடாதுன்னு சொல்லுவார்.
கருத்து சுதந்திரம் இவருக்கு மட்டும் தானாம்

முட்டாப்பையன் said...

இவரு நான் ஒரு இந்தியன் என்று தலை நிமிர்ந்து சொல்ல மாட்டார் போல.அது சரி வவ்வால் தானே.எல்லாம் தலை கீழ தான் தெரியும்.

முட்டாப்பையன் said...

பக்கிரி.
நாம மேல் வழியா சாப்பிட்டு
சரி.சரி.
:))))))))

முட்டாப்பையன் said...

அல்லாருக்கும் ஸொதந்திர தென வாய்த்துகள்!

இப்படிக்கு

ஒரு இந்தியக்குடிமகன்,

வவ்வால்./////

இவர் இந்திய ""குடி"" மகனாம்.கேட்டுக்கோங்க மக்களே.

தேச பக்தி உடையோரே நீங்களும் குவாட்டர் அடித்துவிட்டு குப்புற படுத்துக்கொள்ளவும்.

வவ்வால் said...

சுரேஷ்,

வாங்க,நன்றி!

உங்களுக்கும் இனிய, ஆனந்த சொதந்திர தின வாழ்த்துக்கள்!
-----------

ஆல் அப்ரண்டீஸ் , மறுபடியும் வந்துட்டிங்களா ?

இனிமே நீங்களா கூவிட்டு ,நீங்களா போயிடுங்க :-))

உங்களுக்கும் இனிய சொதந்திர தின வாய்த்துக்கள் மாமே !

----

அடுத்து யாருக்காவது உள்குத்து பதிவுப்போட்டு தான் பாருங்களேன்,எப்படி நாறடிக்கிறங்கன்னு தெரியும் :-))

குட்டிபிசாசு said...

என்ன இன்னும் உங்க பஞ்சாயத்து முடியல போல! போன பதிவில் சில நடுனிலையாளர்கள் கருத்து சொன்னபோது, நான் அவர்களிடம் சொல்ல வந்ததை நீங்களே சொல்லிவிட்டீர்கள். //2006 இல் இருந்து வலைப்பதிவில் இருக்கேன், இதே போல எத்தனை டுமாங்கோலி பார்த்திருப்பேன்//.

…உங்க பின்னூட்டம் தொடரட்டும். வாழ்த்துக்கள்!

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,

வாங்க,நன்றி!

இப்போ பஞ்சாயத்தே கிடையாது, கண்டுக்காம விட்டாச்சு, ஆனாலும் பாசக்காரபயப்புள்ளைகள் தேடி வரும் போது, நான் தடுப்பதில்லை, நம்ம பதிவில் பின்னூட்டம் போட்டு ஃபேமஸ் ஆகலாம்னு நினைக்குதுங்க, போல ,எத்தனையோ பேர நாம ஃபேமஸ் ஆக்கிவிட்டொம், இப்போ இந்த அப்ரண்டீஸ்களும் ஆகிட்டுப்போகட்டுமேனு ,பின்னூட்டத்தினை நீக்கவில்லை.

நீங்க நினைச்சாப்போல தான் எவ்வளவோ பார்த்திட்டோம் இதை பார்க்க மாட்டோமா :-))

நம்ம சேவை என்றும் தொடரும்,நன்றி!

ப்ளாக் பக்கிரி said...

////குட்டிபிசாசு said...
என்ன இன்னும் உங்க பஞ்சாயத்து முடியல போல! போன பதிவில் சில நடுனிலையாளர்கள் கருத்து சொன்னபோது, நான் அவர்களிடம் சொல்ல வந்ததை நீங்களே சொல்லிவிட்டீர்கள். //2006 இல் இருந்து வலைப்பதிவில் இருக்கேன், இதே போல எத்தனை டுமாங்கோலி பார்த்திருப்பேன்//.

…உங்க பின்னூட்டம் தொடரட்டும். வாழ்த்துக்கள்!////

ஏன்யா, குட்டிபிசாசு??
சுதந்திரதினத்தில் டாஸ்மாக் மூடிய பின்பும், மதுவை நியாபகபடுத்தும் விதமாக, குடித்து விட்டு போதையில் ஒளருபவன் போல பதிவும், கருத்தும் போடுவாங்க. அது உங்களுக்கு நடுநிலையான பதிவு மற்றும் கருத்துன்னு சொல்விங்க, சப்போர்ட் பண்ணலாம், அதுக்காக நல்லது கெட்டது என்னான்னு தெரிஞ்சுட்டு சப்போர்ட் பண்ணு.

வந்துட்டானுக 2006இல் இருந்து பதிவுல இருக்கோம், இருக்கோம்ன்னு பீத்திக்கிட்டு.
இன்றைய பதிவுலகில் எத்தனை பதிவர்கள் எப்படி எப்படி கருத்து சொல்றாங்க, அவங்கெல்லாம் இங்க வவ்வா பதிவுல நியாயம் சொல்லட்டும் எது சரின்னு,

அதென்னமோ, எதுக்கெடுத்தாலும் 2006...ன்னே சொல்லிட்டு இருக்கீங்க? எப்ப இருந்து எழுதுறோம்னு முக்கியம் இல்லை. எப்படி எழுதறோம்னு முக்கியம்.

ப்ளாக் பக்கிரி said...

/////இப்போ பஞ்சாயத்தே கிடையாது, கண்டுக்காம விட்டாச்சு, ஆனாலும் பாசக்காரபயப்புள்ளைகள் தேடி வரும் போது, நான் தடுப்பதில்லை, நம்ம பதிவில் பின்னூட்டம் போட்டு ஃபேமஸ் ஆகலாம்னு நினைக்குதுங்க, போல ,எத்தனையோ பேர நாம ஃபேமஸ் ஆக்கிவிட்டொம், இப்போ இந்த அப்ரண்டீஸ்களும் ஆகிட்டுப்போகட்டுமேனு ,பின்னூட்டத்தினை நீக்கவில்லை.////

வருவோம், எங்களால் நீ பேமஸ் ஆயிட்ட. அது நடுநிலை வாதிகளுக்கு தெரியும். அதே நடுநிலை பதிவு மற்றும், கருத்து சொல்லற சிலரையும் நீ மதிக்காம, நடுநிலைவியாதிகள்ன்னு சொன்னவன் தானே நீ??? அதனால் அவங்களுக்கு தெரியும் யார் பேமசு, யார் நடுநிலை வாதிகள்.

கருத்தே சொல்லாத எத்தனையோ நடுநிலை வாதிகள் உங்க தளத்தை வாசிக்கலாம். அவங்களுக்கு தெரியும், அவங்களையும் நீ பிராபல்யம், நடுநிலைவியாதி என சொல்லி அவமானப்படுத்திட்ட. அவங்க கிட்ட உன் பேரு நாறி தான் கெடக்கு.

ராஜ நடராஜன் said...

மீசைக்குள் என்ன ஒளிந்திருக்கிறதென்று பார்த்து விட்டு பின்னூட்டம் போடுவதில் தாமதம்.

பாரதியின் பாடலும்,இசையும் அருமை.

காணொளியும் எழுத்தும் கூட (ஸொ) தந்திரம்தான்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நான் பதிவுலகில் ஊர் சுற்றினாலும் கூட தலைப்பு சார்ந்தே பதிவுகளுக்குள் போவது வழக்கம்.எனவே வருசம் முழுதும் கொத்துப்பரோட்டான்னு கேபிள் பதிவு தலைப்பு போடுவதால் பெரும்பாலும் செல்லாமல் தவிர்த்து விடுவதுண்டு.கடைசியாக போனது ரூப் தேரா மஸ்தானா பாடலை ஒரே ஷாட்டில் எப்படி எடுத்துள்ளார்கள் என்பது என நினைக்கிறேன்.இன்று மெனக்கெட்டு கேபிள் தளத்திற்கு சென்றால் எனது எந்திரன் வாசிப்புக்கு பதிவுக்குள் சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றுமேயில்லை.ஆனால் நம்ம பார்வை பின்னூட்டமென்பதால் பின்னூட்டங்களை மேய்ந்தேன்.உங்கள் பின்னூட்டங்களும்,கேபிளின் சில பதில்களும் இன்னும் மொத்த பின்னூட்டங்களும் ஏதோ டீக்கடையிலோ,முடி திருத்தும் நிலையத்திலோ,வாகனத்தில் உட்கார்ந்து கொண்டோ அல்லது சினிமாவுக்குப் போலாம் வான்னு முதிர் வயது காலேஜ் பசங்க பேசிக்கிற மாதிரிதான் இருக்குது.இதுல நீங்க போட்ட உள்குத்து பதிவு கேபிளையும் கோர்க்கிறதுன்னு கோர்த்து விட்டதன் பின்புலம் என்ன?இதனை தொடர்ந்து எடக்கு மடக்கும் எடக்கு மடக்காக உள்நுழைந்ததற்கும் ஏதாவது ரயில் பெட்டிகள் பந்தம் ஏதாவது இருக்கிறதான்னு தெரியவில்லை.

மெட்ராஸ் அழகிய நகரம்.கூடவே கூவமும் என்பதையே பதிவுலக கூட்டங்களும்,முகமூடி சண்டைகளும் நினைவு படுத்துகின்றன.

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் ஏதாவது ஸ்ப்ரே இருந்தால் அடித்து விடவும் .. உங்க ப்ளாகில் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது ..

வவ்வால் said...

ராஜ நடராஜன்,

வணக்கம்,வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி1

---------

அஞ்சா ஸிங்கம்,

வாங்க,நன்றி!

அல்லாருக்கும் கருத்து ஸொதந்திரம் கீதாம்மே அதான் கொசுங்களுக்கும் கொடுத்துக்கீறேன் ... முட்ஞ்ச வரிக்கும் கூவிட்டு போவட்டும் ,இன்னாத்துக்கு வீணா மருந்தடிச்சு அதுங்க பாவத்தை கொட்டிக்கணும், என்ன தலிவரே நாஞ்சொல்றது சரிதான்னே :-))

ராஜ நடராஜன் said...

@அஞ்சா ஸிங்கம் ன்னே வவ்வால் பாணியில் போட்டுக்கிறேன்.

கூவத்துக்கு ஸ்பிரே அடிச்சு ஆகிற காரியமா தோணல:)

@வவ்வால்!இம்மாம் பெரிய சைஸ்ல பின்னூட்ட பதில் போட்டதுக்கு நன்றி:)

புதுசா என்னமோ கலர் கலரா மொளகாய் பொடி,மஞ்சப்பொடி மாதிரி என்னமோ விற்கிற மாதிரி தெரியுது.நான் அங்கே போறேன்.