Tuesday, May 02, 2006

நானும் வந்துவிட்டேன்!

எல்லாம் பிலாக்...பிலாக்னு பினாத்துராங்களே அப்படி என்ன தான் இருக்குனு எட்டி பார்க்க வந்தேன் .தமிழ் வலை பதிவுகளை படித்த வரையில் எனக்கு தோன்றிய நிதர்சனம் என்னவென்றால் பெரும்பாலும் குழு மன பாண்மையோடு தான் அனேக வலை பதிவாளர்கள் செயல் படுவதாக எனது சிற்றறிவுக்கு எட்டியது ... சரி விடுரா விடுரா உனக்கும் ஒரு குழுவ செட் பண்ணிட்டா இந்த ஏக்கம் எல்லாம் போய்டும்னு தோனுது ... சீக்கிரமே நானும் ஒரு குழுவ எனக்குனு சேர்த்து கிட்டு மனம் வீசும் வலைப் பூக்களை என் பங்க்கு கொஞ்சம் நாறவைப்போம்னு ஒரு விபரீத ஆசை வந்து போச்சு (யாரோ வினாச காலெ விபரித புத்தினு சொல்ராங்க !) சரி வெகு விரைவில் கொஞ்சம் சரக்கு தேத்தி கிட்டு முடுக்கா வரேன் மக்களே! அது வரைக்கும் ஆசுவாச படுதிக்கோங்க என்னடா பிளாக்கு வந்த சோதனைனு.......... வருகிரேன் விரைவில்......

24 comments:

Naria said...

blog le ezhutharavanga ellam sarakku kandippa adikkanumaa??

வவ்வால் said...

நரியா நன்றி!
ஹா ஹா... ஹா ஹா .... ரொம்ப நகைச்சுவை உணர்வு உங்களுக்கு -வவ்வால்

Anonymous said...

soooper pa this voval ..jora parakuthey vaaanill...

வவ்வால் said...

வணக்கம் வசந்த்!
தங்கள் வருகைக்கு மற்றும் கருத்துக்கு நன்றி!

Anonymous said...

Thirumpatha nathikalai polavey un mouna blogkil kalanthu, karainthu kondey irukindrena en unarvukal.... vasanth..

வவ்வால் said...

வணக்கம் வசந்த்!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மிக அருமையாக ஒரு கவிதைப் போல உங்கள் உணர்வை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.ஒவ்வொரு நாளும் நாம் உணர்வுகளைக் கரைப்பதின் மூலமே புது உணர்வுகள் நம் உள்ளத்தில் புக முடியும். புத்துணர்ச்சி பெற முடியும்

Anonymous said...

Thadam puralatha rail vandi polavey ungal ezuthukalin meethey odi kondey irukirathu en manamm..keep it up sir....

வவ்வால் said...

வணக்கம் வசந்த்!

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்.நன்றி!ஊக்கமூட்டும் வண்ணம் உள்ளது உங்களது சொல்! தடம் மாறாமல் அடிக்கடி வாருங்கள் நன்றி!

Anonymous said...

Your site is on top of my favourites - Great work I like it.
»

Anonymous said...

EN VILIKAL. Ezumbatha vandukalai polavey................un azakil mayanki kida kindarana en vilikal..

Anonymous said...

EN VILIKAL. Ezumbatha vandukalai polavey................un azakil mayanki kida kindarana en vilikal..

வவ்வால் said...

வணக்கம் அனானி,
தங்கள் வருகைக்கு நன்றி. அடிக்கடி வந்து போங்க

வவ்வால் said...

வணக்கம் வசந்த்,
நன்றி.கவிதை நடையில் அழகாக சொல்லிவிட்டீர்கள்.மீண்டும் வருக!

Anonymous said...

Kekatha sapthangalai polavey maruthu pesum un uthadukalin asaivil udainthu kondey irukirathu en chinna ithayamm...


vasanth

வவ்வால் said...

வணக்கம் வசந்த்!
நீங்களே நல்லா கவிதை எழுதுறிங்க தனியா ஒரு பதிவு போடலாமே.போட்டு இருந்தால் சுட்டி(link) தரவும்.

தங்கள் வருகைக்கு நன்றி.அடிக்கடி வாங்க!

Anonymous said...

Aanalum marraiiyaaatha jaathikalai polavey nilatthu nirkirathu un meethu konda en kaathal...
vasanth..

ஜோதிஜி said...

2006 இந்த வருடமெல்லாம் நாள் தோறும் 18 மணி நேரம் இணையத்தில் அலுவலக ரீதியாக இருந்த காலம். ஆனால் இப்படி ஒரு உலகமே இருந்தது எனக்கு தெரியாது என்று சொன்னால் நம்புவீர்களா?

நாய் நக்ஸ் said...

யோவ்வ்வ் வௌவாலு...நம்ம ஊர்காரங்க நீங்க...இப்படி தொடர்பே இல்லாமல் இருந்தால் எப்படி...

ஏதாவது ஒரு ஐடி -ல எனக்கு மெயில் பண்ணவும்...

சந்திப்புக்கு வரலியா...???

எப்ப இங்க சிதம்பரம் வருவீங்க...???
இங்க கமெண்ட்-ல பதில் சொல்லாதீங்க...

எனக்கு மெயில் பண்ணவும்...
nakksabaram2009@gmail.com


நம்பிக்கையுடன் காத்திருக்கேன்...
நம்ம நக்கலை உலக்குக்கு தெரிவிப்போம்...

நாய் நக்ஸ் said...
This comment has been removed by the author.
நாய் நக்ஸ் said...
This comment has been removed by the author.
நாய் நக்ஸ் said...
This comment has been removed by the author.
நாய் நக்ஸ் said...
This comment has been removed by the author.
நாய் நக்ஸ் said...
This comment has been removed by the author.
Anonymous said...

I read your full blog and comments....its very good to read...especially comment section is also like a post..I wish enjoy doing so...

By---Maakkaan.