Wednesday, May 03, 2006

ஆப்கான் படு கொலை- சொல்பேச்சு கேளாமையின் விளைவே

ஆப்கானில், ஆந்திராவை சேர்ந்த தகவல் தொழில் நுட்ப பொறியாளர் ஒருவரை தலிபான் தீவட்டிகள் தலை துண்டித்து கொன்று தஙகள் ரத்த வேட்கையை தீர்த்து கொண்டுள்ளார்கள்.இது ஒரு சோகம் என்றால் அந்த மாண்டு போன பொறியாளர் முதல் மனைவி இருக்க இன்னொரு பெண்ணையும் விசாக பட்டினதில் வளைத்து போட்டு விட்டு போய் சேர்ந்து விட்டார்.அந்த பெண்ணை மணந்ததற்கு ஏதும் ஆதாரம் இல்லை ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே சாட்சியாக உள்ளது.தினத்தந்தி பாஷையில் சொல்வதானால் கள்ளக் காதலி ஆகிவிடுவார் அப்பெண்.

சட்ட ரீதியான மனைவிக்கு தான் அனைத்து பொருளாதார உதவிகளும் போய் சேரும்...இப்பெண்ணின் கதி என்ன (எந்த வெள்ளி திரையிலும் காண முடியாது இதன் கிளைமாக்சை)

என் மனதில் சில கேள்விகள் சுட்டெரிக்கின்றன........

சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவை சேர்ந்த லாரி ஒட்டுனர்கள் இது போன்று கடத்த பட்டனர் அப்போதே ஆப்கான் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை செய்ய போக வேண்டாம் என அரசால் அறிவுறுத்த பட்டது ...அதை எல்லாம் காதில் வாங்காமல் செல்லும் இவர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது ..கூடுதல் பணம் கிடைக்கும் எனில் நரகலையும் தின்ன போவார்களா...இவர்களுக்காக பரிதாப படுவதே கேலி கூத்தாகிறது.அறிவுரைகளை மதியாமல் செல்லும் இவர்களை என்னவென்பது?

ஒரு மனைவி இருக்க இன்னொரு பெண்ணையும் மணந்து ஏமாற்றி இருக்கிறார் இதனால் முதல் மனைவி தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்
இப்படி பட்ட பணத்தாசை மிக்க ,வாழ்வியல் தர்மதிற்கு புறம்பான வாழ்க்கை வாழ்ந்த ஒருவர் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க கூட மனம் விரும்ப மறுக்கின்றது.இதுபோன்ற படித்த முட்டாள்களை என்ன செய்வது ? இவர்களை நினைத்து இரக்க படுவதா எரிச்சல் படுவதா?(இதை படித்து என் மீது எரிச்சல் பட வேண்டாம் வெயில் காலம் பாருஙக! கொஞ்சம் கூலா இருங்க)

8 comments:

Naria said...

India vile Afghan embassy nu onnu irukkaa...irundhaal, athai muthalil mooda vendum..appothu thaan Afghan naatirku sella visa kidakkaathu.

வவ்வால் said...

நரியா நன்றி !
ஆப்கான் வேலைக்கு செல்வோர் அனைவரும் வளை குடா நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கே முதலில் வேலைக்கு செல்கிரார்கள்.அங்கு இருந்து ஆப்கான் வேலைக்கு அதிக பணத்துக்கு ஆசை பட்டு செல்கிரார்கள்... வவ்வால்

Anonymous said...

Greets to the webmaster of this wonderful site. Keep working. Thank you.
»

Anonymous said...

Super color scheme, I like it! Good job. Go on.
»

வவ்வால் said...

வணக்கம் அனானி 1 &2 ,
தங்கள் வருகைக்கு நன்றி.இந்த பக்கம் அடிக்கடி வாங்க

நாய் நக்ஸ் said...

வௌவால்.எனக்கு உங்கள் உதவி மிகவும் தேவை.
என் மகள் +2 இந்த வருடம் ......வரும் வெள்ளி அன்று தேர்வு தொடங்குகிறது.
ரைட்.ஓகே. நோ டென்ஷன்.

இப்ப அவள் விரும்புவது BSC PHYSICS,
OK சொல்லியாச்சி.

இப்ப சென்னை-ல் மிக சிறந்த ஆய்வகத்தோட,,,,நல்ல டீச்சிங் FOR PHY....எங்க பெண்களுக்கு இருக்கு???கலாச்சாரம்,,,இத்தியாதி,,,இத்தியாதி,,,பெண்கள் விடுதி எல்லாத்தையும் மனதில் வைக்கவும்....வரும் ஏப்பிரல் மாதம் விண்ணப்பம் கிடைக்கும்...தயவு செய்து தனியாக மெயிலில் உதவவும்...

தவிர,,,எனக்கு,,,என் கட்டாயத்தின் பேரில் ஒரு சில பனங்காய் அவள் தலையில்,,,மனதளவில் ஏற்றி வைத்துள்ளேன்...LIKE CIVIL SERVICE....


இணைய நண்பர்களை கேட்டு புளிச்சிடுச்சி.

நம்ம ஊர் பெண்....விருப்பம் இருந்தால் உதவவும்..எனக்காக தனி ஐடி உருவாக்கி வரவும்...இது என் கடைசி கோரிக்கை...உம்மிடம்...

நாய் நக்ஸ் said...

நன்றி சொல்ல மாட்டேன்.உமது கடமை!!!!!!

நாய் நக்ஸ் said...

தொலை பேசியில் தொடர்பு கொண்டால் மிக்க மகிழ்வேன்.தங்கள் இஷ்டம்.
சொல்ல வார்த்தைகள் வரவில்லை.எங்கள் அனைவரின் எதிர்காலம் இந்த விஷயத்தில் அடங்கி உள்ளது.மேலும்....

என் மகனின் பாண்டி படிப்பு கேள்வி குறியில் இருக்கு.விடுதி காப்பாளர்-கன்னத்தில் அறை-செவிப்பறை கிழிதல்-கம்பிளைன்ட்-FOUNDER-கெஞ்சல்-இப்படி..... ஆதித்யா பள்ளி....

இதற்க்கு மேல் விருப்பம்,,,மனசாட்சி இருந்தால்....மனது இறங்கினால் தொடர்பு கொள்ளவும்.....ஆனால் ஒன்று....எங்கு வேண்டுமானாலும் வந்து உறுதி சொல்லுவேன்....உங்கள் ரகசியம் என்னால் காக்கப்படும்....

:))))))))))))))

9043257501

nakksabaram2009@gmail.com