Sunday, May 28, 2006

பார்க்க...ரசிக்க

சூப்பர் ஸ்டார் தொண்டர் செல்வன் அவர்களுக்காக இந்த படங்கள்,பார்க்க...ரசிக்க










13 comments:

Unknown said...

3 முகம் ரஜினி மாதிரியே இன்னும் இருக்கார்.

நன்றி வவ்வால்.

வவ்வால் said...

செல்வன் ரொம்ப ரசிச்சு பார்க்கரிங்க போல சூப்பர் ஸ்டார.ஏதோ உங்கள் சேவையில் நானும் அணில் போல கலந்துகிட்டேன்!

Unknown said...

நன்றி வவ்வால்.தலைவரோட சூப்பர் படங்களை தந்ததற்கு.

You made my day

வவ்வால் said...

வணக்கம் செல்வன்!

நன்றி! செல்வன்

சிவாஜி - The boss என்று சரியா தான் பேரு வைத்து இருக்காங்க படம் வரதுகுள்ளா என்னா ஒரு எதிர்பார்ப்பு!

துபாய் ராஜா said...

உடம்பு ஏற்றியபின் தலைவர் ச்சும்மா கும்முனு இருக்கார்.சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் தான்.தீபாவளி எப்போது
வரும் என்றிருக்கிறது.

வவ்வால் said...

வணக்கம் ராஜா!

தங்கள் வருகைகு நன்றி, நான் சும்மா சப்ஸ்டிடுட், நண்பர் செல்வனுக்காக படம் காட்டினேன்,அவரது பதிவுப் போய்பாருங்கள் சூப்பர் ஸ்டார்க்கு ஆராதனை பண்ணி இருப்பார்
http://holyox.blogspot.com/2006/05/91.html

ஜெ. ராம்கி said...

Pl. remove the said photos. It's kind request from Super Star & AVM Production.

Thanks in Advance

anbudan, Ramki

Anonymous said...

மேக்கப் போட்டதும் சின்ன பையன் ஆய்டானே.நல்லா இருக்கு எல்லாமே.

வவ்வால் said...

வாங்க கீதா!

தங்கள் வருகைகு நன்றி ,எப்படி இருக்கு படம்லாம் ,மீண்டும் இளமையா ரஜினி வந்துடார் :-))

வவ்வால் said...

வணக்கம் ரஜினி ராம்கி !

தங்கள் வருகைகு நன்றி , படம் போடுறதுலாம் சும்மா டாமஸ் :-)) ரொம்ப தீவிரமா எடுத்துகாதிங்க இதெல்லாம்!இந்த படம் எல்லாம் நிறைய வலைத்தளத்தில் கிடைக்கிறது, சுட்டுப் போட்டது மக்களுக்காக அவ்வளவு தான்!

நரியா said...

வணக்கம் வவ்வால்,

ரஜினி படங்கள் சூப்பர். இளமை, ஸ்டைல், சுறுசுறுப்பு அனைத்தையும் ஒன்றாக வெளிகாட்டுகிறது இந்த படங்கள்.

நன்றி,
நரியா

வவ்வால் said...

வாங்க நரியா,நன்றி! சும்மவா ஆமாம் ரஜினினா தனி ரேன்ச் ஆச்சே!

jansi kannan said...

ஏனோ தெரியவில்லை. எனக்கு அரசியலும், சினிமாக்களும் பிடிக்காது. நான் தொலைக்காட்சியில் படம் பார்ப்பதும் இல்லை. நல்ல பழையபாடல்கள் மட்டும் காதுமட்டும் கேட்கும்படி ரசிப்பேன்.