Tuesday, July 24, 2007

கணினி ஓவியம் - 2

கணினிப்போட்டிக்கு இன்னொரு படம் , கோயில் குளம்!

10 comments:

Boston Bala said...

பொறாமைப் பட வைக்கறீங்க... அளவு வைச்சு செஞ்ச சிட்டி மாடல் மாதிரி இருக்கு

வவ்வால் said...

ஆஹா பாலா ,

நிசமாதான் சொல்றிங்களா... பாலா என்னைய வச்சு காமெடி ..கீமெடி பண்ணலையே!

குமரன் (Kumaran) said...

உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு வவ்வாலுங்க.

வவ்வால் said...

குமரன்,
பாராட்டியமைக்கு மிக்க நன்றி!

சதங்கா (Sathanga) said...

நல்ல கற்பனை. கோவில் கதவு சிறிது தெரிவது சூப்பர்.

வவ்வால் said...

சதங்கா,

நன்றி, முழுசா கோயில் போட்டா வரலைனு தான் கொஞ்சமா தெரியராபோல போட்டு தப்பிச்சேன்

Anonymous said...

கல், பாசி, angle நல்லா இருக்கு. ரொம்ப பொறுமையா
போட்டிருக்கீங்க.
--aathirai

வவ்வால் said...

நன்றி ஆதிரை, மொத்தமா 10 நிமிஷம் ஆச்சு , இன்னும் நல்லா போட்டு இருக்கலாம் கோடுகள் எல்லாம் நேராவே வரலை... ஆனா மீண்டும் போட பொறுமை இல்லை .

பத்மா அர்விந்த் said...

அழகாக வரைந்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

வவ்வால் said...

பத்மா அரவிந்,
வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி!