Wednesday, October 26, 2011

பூவுலகின் நண்பர்கள்: கூடங்குளம் போராட்டத்தைத் தூண்டுவது வெளிநாட்டுப் பணமா?

பூவுலகின் நண்பர்கள்: கூடங்குளம் போராட்டத்தைத் தூண்டுவது வெளிநாட்டுப் பணமா?

12 comments:

Sowmya said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

ஆஹா, ம்ம் வாங்கோ வாங்கோ இன்னும் என் நியாபகம்லாம் இருக்கா, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

//Happy Diwali :)//

ஒரு சூறாவளிக்கே தீபாவளி வாழ்த்தா?:-))

உங்களுக்கும் , குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

Sowmya said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

ஹி..ஹி.. எனக்கு மறதியும் அதிகம் நியாபகமும் அதிகம்!

//sooravaliyaga irunthalum suzhandru adikka vetridam thevaiye :)//

சூரியப்புயல் எல்லாம் கேள்விப்பட்டதில்லையா அங்கே ஏது வெற்று இடம்? நாமலாம் சூரிய சூறாவளி... மின் காந்தப்புயல்! எங்கேயும், எப்போதும் அடிப்போம்ல! எப்பூடி!

என்ன உடனுக்குடன் பதில் வருது, தீவாளி பட்சனம் சாப்பீட்டு செரிக்க நெட்ல உலாவா?

அப்புறம் இந்த லின்க் வேற ஒரு பதிவுக்கானது , இங்கே மொக்கைப்போட்ட யாராவது திட்டப்போறாங்க.

Sowmya said...
This comment has been removed by the author.
Sowmya said...
This comment has been removed by the author.
Anonymous said...

அவங்க பதிவே காபிபேஸ்ட்டு அத நீவேற காபி பேஸ்ட் பண்ற!

வவ்வால் said...

anony ,

i am giving link only,

சுரேகா.. said...

அய்யா...வந்துட்டீங்களா? ஐய்யா!! :))

மனசாலி said...

உங்கள் பின்னுட்டத்தை பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன் . நேரம் இருந்தால் பார்க்கவும்
http://manasaali.blogspot.com/2011/10/02_21.html

வவ்வால் said...

சுரேகா,

வணக்கம்,வாங்க, நன்றி, மறக்காம வந்ததுக்கு.நலமா, நானும் வந்துட்டேன். மொக்கை போட,!

மனசாலி,

நன்றி, வந்து படிக்கிறேன்.

சுரேகா.. said...

நான் அடிக்கடி வந்துபோவேன். வீடு பூட்டியிருக்கும். பழைய கதவு, ஜன்னலெல்லாம் பாத்துட்டு திரும்பிப்போவேன்.

உங்க பார்வையாளர் புள்ளிவெவரம் பாத்தீங்கன்னா..ஒரு பூச்சி வந்துட்டுப்போச்சுன்னு எப்பவாவது போட்டிருக்கும். அது நாந்தேன்..!! :)