Tuesday, May 01, 2012

may day-1,occupy wall street,social justice, financial justice,என்ன இணைப்பு?
என்னமோ பெருசா சொல்லப்போரேன்னு யாராவது ஓடி வந்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல, என்ன இணைப்பு என்று அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என யாருக்காவது மனசுல அரிச்சா பின்னூட்டத்தில கேளுங்க பதிலா சொல்கிறேன், ஹி..ஹி... பதிவு போட்டுவிட்டு பின்னூட்டம் வருமா என எல்லாம் காத்திருப்பாங்க எத்தனை நாளுக்கு தான் அதே பாணில பதிவு போடுறது ,எனவே பின்னூட்டம் வந்தா பதிவு வரும் அதாவது பதிவுக்கு பின்னூட்டம் இல்லை இங்கே பின்னூட்டத்திற்கு பதிவு போடப்படும் :-))

யாருக்காவது கோவம் பொத்துக்கிட்டு வந்தா மேல போட்டு இருக்க படத்த ஒரு 5 நிமிடம் உத்து பாருங்க கூலாகிடுவிங்க :-))

14 comments:

சார்வாகன் said...

என்ன தலை

பின்னூட்டம் வரும் வந்தாச்சு,பதிவுலக் பொது வாழ்வுக்கு வந்து விட்டு இதுக்கெல்லாம் கவலைப்ப்படலாமா!!!!!

சரி போட்டுத் தாக்குங்க!!!!!

உழைப்பாளர் தின வாழ்த்த்க்கள்.

நன்றி

CS. Mohan Kumar said...

என்ன சமாசாரம் ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////யாருக்காவது கோவம் பொத்துக்கிட்டு வந்தா மேல போட்டு இருக்க படத்த ஒரு 5 நிமிடம் உத்து பாருங்க கூலாகிடுவிங்க :-))///////

எனக்கு படத்த பாத்தாதான் கோவமே வருது.......... பின்ன இதெல்லாம் ஒரு பிகர்னு அது படத்த வேற போட்டு அது ரெண்டு வரி வசனம் வேற...........

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வாங்க நண்பா, கவலையில்லை "inter active learning" என்பார்களே அப்படியானது நம் கருத்தை சொல்லிட்டு என்ன நினைக்கிறிங்க என்று கேட்பதற்கு பதிலாக தலைப்பை மட்டும் சொல்லிட்டு என்ன புரிஞ்சது, நினைக்கிறாங்க என அறிந்து அதை ஒட்டி கருத்தை சொல்வது இது பழைய வழக்கம் தானே , மேலும் கொஞ்சம் நான் லீனியராக போகும், ஹி..ஹி படுத்துக்கிட்டு போத்திக்கலாம் போத்திக்கிட்டு படுத்துக்கலாம் :-))

இப்படி பதிவு போடுறதுக்கு பேரு கூட கண்டுப்பிடிச்சு வச்சு இருக்கேன் பின்னூட்டப்பதிவு ... ஹி...ஹி ..புதுமைகளை வலைப்பதிவில் முந்தி செய்வது உங்கள் வவ்வால்...வவ்வால்!

மே தின வீரவணக்கம் மற்றும் வாழ்த்துகள்!
*****

மோகன் குமார்,

வாங்க, வணக்கம் என்ன ஒத்த சொல்லில் விளக்கம் கேட்கிறிங்க நான்கும் தொடர்புடையது அது சமுதாயத்துக்கும் தொடர்புடையது இந்தியாவில் என்ன நிலையில் இருக்கு என்று எதாவது சொல்வீங்க எனப்பார்த்தேன்.

சரி என்ன சமாச்சரம் என பதிவா சொல்கிறேன்.

*****
ப.ரா,

வாங்க , நீர் பிரம்மாண்ட பேரரழகி ஷகிலா ரசிகரா அதான் இதெல்லாம் சப்பை பிகரா தெரியுது, நைட்ல இருட்டுல பார்த்தா சூப்பர் பிகரா தெரியும் ஓய். ,எதுக்கும் லைட் எல்லாம் ஆஃப் செய்துட்டு படத்த உத்து பாரும் :-))

சிவப்பு டிரஸ்சில என்னமா லுக்கு விடுது பாப்பா ... நீர் கண்ணைப்பாருய்யா அத விட்டுப்புட்டு வேற என்னத்தையோ பார்க்கிறீர் :-))

Anonymous said...

நம்ம ஊர்ல இருக்கும்போது கொஞ்சம் பூசினாப்ல குண்டா தளதளன்னு இருந்தா.அப்ப இந்த டிரஸ் போட்டிருக்கணும்.உயிரைக் கொடுத்திருப்போம்...

நீங்க எழுதினதெல்லாம் கண்ணுக்கே தெர்ல எனக்கு...எனக்கு கோவமே வல்ல...

Manimaran said...

பாஸ் நீங்க எதோ பெருசா சொல்லப்போரீங்கனு வரல..எதோ பெருசா காண்பிக்க போறீங்கனு வந்தோம்..பாத்தாச்சு ...சுமார்தான்..

வவ்வால் said...

பீர்,

பீர்னு பேரு இருக்கும்போதே தெரியும்யா நீர் என் இனமய்யா...எப்படி ரசிக்கணும் என தெரிஞ்சு வச்சு இருக்க கலைஞானி.... சரி இப்போ பாப்பா பாதியா இளைச்சு போச்சு எனவே பாதி உயிர கொடுத்தா போதும் :-))

------
மணிமாறன்,

பதிவ பார்க்காமலே பெருசா தெரிஞ்சுதா எப்படி?

சுமாரா ...ரசிக்க தெரியலையே ,...எவ்வளோ எடுப்பா இருக்கு ....நான் மூக்கை சொன்னேன், எவ்வளோ பெருசா பள பளக்குது ரெண்டும் ... நான் கண்ணை சொன்னேன் :-))

Anonymous said...

எல்லாம் அந்த படுபாவி சல்மான்கானால வந்தது.அவன்கூட பழகாதேன்னு யாரும் சொல்லல போலிருக்கு.;))

வவ்வால் said...

பீர்,

சல்மான் அஹ் பார்த்து ஏன் ஓய் பொகை விடுறீர் ,பேரிலவே மான் இருப்பதால் புள்ளி மேவாத மான்கள் எல்லாம் வலையில் விழுது போல.

பேசாம நீரும் பேருக்கு பின்னாடி மான் ,கான் என சேர்த்துக்கொண்டு பாலிவுட்டில் வேஷம் கட்டிப்பாரும் மைனாக்களோ ,மயில்களோ சிக்கினாலும் சிக்கும் :-))

தருமி said...

//பின்னூட்டம் வந்தா பதிவு வரும் //

சரியான வவ்வாலு!

வவ்வால் said...

தருமிய்யா ,

வாங்க,வணக்கம்,நன்றி!

செவப்பு கலரு உங்களுக்கும் புடிச்சு போச்சோ :-))

ஹி..ஹி சின்ன வயசில வாலு மட்டும் தான் இல்லை ..அப்படினு சொல்வாங்க நீங்க இருக்குனு சொல்லிட்டிங்களே அவ்வ் ...:-))

ராஜ நடராஜன் said...

க்ளூ கொடுக்கிறீங்க!நாந்தான் மரமண்டை மிஸ்ஸாகிடுறேன்:)

ராஜ நடராஜன் said...

யப்பே!இப்பவே கண்ணைக் கட்டுதே!

இங்கே பா.ரா வுக்கு காட்டுன பிலிமைத்தான் அங்கே வந்து டப்பிங்க் செய்தீகளாக்கும்:)

வவ்வால் said...

ராஜ்,

பச்ச மரமா..காய்ந்த மரமா :-))

உங்க பதிவு ஏப்ரல்-28 ,இது மே-1 ,உங்களுக்கு போட்டது(அப்போவே மதுரன் பதிவுலவும் லேசா கோடுப்போட்டேன்) தான் இங்கே ப.ராவுக்கு ரீப்பீட்.

இதுக்கு தான் அப்போ அப்போ படிக்கணும்கிறது :-))

கண்ணைக்கட்டுதா...தொறக்கிறா போல படம் போட்ட பிறகுமா அவ்வ்வ்!

கண்ணைக்கட்டி கொள்ளாதே...
கண்டதை எல்லாம் நம்பாதே...
காக்கை குயிலாய் ஆகாதே தோழா...
மனதினில் பயமில்லையே...

அப்புறம் என்னனு மோஹன்லாலைத்தான் கேட்கனும் :-))