மாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்
வவ்வால், நீங்க ஏன் கதை எழுத முயற்சிக்கக் கூடாது?(ஹி ஹி.. சும்மாத் தான் கேட்டேன்.. தப்பா நினைச்சிக்காதீங்க :) )
வாங்க பொன்ஸ்!கவிதையை கெடுத்தது போதும் பொழைச்சுப்போகட்டும் என்று கவிதையை காப்பற்ற நீங்கள் முயல்வதாக நினைக்கிறேன்!! வாழ்கை ஒரு புதுகதை எழுதுபவனும் நான் வாசிப்பவனும் நானே! அதுக்கும் மேல ஒரு கதை வேற தனியா எழுதனுமா?//(ஹி ஹி.. சும்மாத் தான் கேட்டேன்.. தப்பா நினைச்சிக்காதீங்க :) ) //ஹே .. ஹே இப்படிலாம் சொன்னா தான் தப்பா எடுத்துப்பேன்!
Sabaash
ஆஹா கீரா!!... , என்ன ரொம்ப நாளாக காணோம் , நானும் கொஞ்ச நாள் அஞ்ஞாத வாசம் போய்ட்டேன் அதான் அடிக்கடி வரலை. இப்போ தான் லேசா எட்டிப்பார்க்கிறேன் , அடிக்கடி வாங்க!
Voval innum thoongitey irukka...eppo muzhichika poguthu :)
ஹெ --ஹெ -ஹெ .. . நீண்ட குளிர்கால உறக்கதிற்கு பிறகு இப்பொ தான் கண் திறந்தேன் ..சோம்பல் முறித்து கிளம்பி விட்டேன் இனிமே மத்தவங்க பாடு அதோ கதி தான் ... வறேன் ... வறேன் ...
தலைகீழ் விகிதமாகத் தான் இருக்கிறது விடுகதை.
Post a Comment
7 comments:
வவ்வால்,
நீங்க ஏன் கதை எழுத முயற்சிக்கக் கூடாது?
(ஹி ஹி.. சும்மாத் தான் கேட்டேன்.. தப்பா நினைச்சிக்காதீங்க :) )
வாங்க பொன்ஸ்!
கவிதையை கெடுத்தது போதும் பொழைச்சுப்போகட்டும் என்று கவிதையை காப்பற்ற நீங்கள் முயல்வதாக நினைக்கிறேன்!!
வாழ்கை ஒரு புதுகதை எழுதுபவனும் நான் வாசிப்பவனும் நானே! அதுக்கும் மேல ஒரு கதை வேற தனியா எழுதனுமா?
//(ஹி ஹி.. சும்மாத் தான் கேட்டேன்.. தப்பா நினைச்சிக்காதீங்க :) )
//
ஹே .. ஹே இப்படிலாம் சொன்னா தான் தப்பா எடுத்துப்பேன்!
Sabaash
ஆஹா கீரா!!... ,
என்ன ரொம்ப நாளாக காணோம் , நானும் கொஞ்ச நாள் அஞ்ஞாத வாசம் போய்ட்டேன் அதான் அடிக்கடி வரலை. இப்போ தான் லேசா எட்டிப்பார்க்கிறேன் , அடிக்கடி வாங்க!
Voval innum thoongitey irukka...eppo muzhichika poguthu :)
ஹெ --ஹெ -ஹெ .. . நீண்ட குளிர்கால உறக்கதிற்கு பிறகு இப்பொ தான் கண் திறந்தேன் ..சோம்பல் முறித்து கிளம்பி விட்டேன் இனிமே மத்தவங்க பாடு அதோ கதி தான் ... வறேன் ... வறேன் ...
தலைகீழ் விகிதமாகத் தான் இருக்கிறது விடுகதை.
Post a Comment