Thursday, October 19, 2006

விடுகதை!

நேற்று என்பது
பழங்கதை!
நாளை என்பது
விடுகதை!
விடை
நாளை மறுநாள்
உயிரோடிருந்தால் தெரியும்!
வாழ்க்கை என்பது
புதுக்கதை!
வாசிக்க வாழ்நாள் தேவை!

7 comments:

பொன்ஸ்~~Poorna said...

வவ்வால்,
நீங்க ஏன் கதை எழுத முயற்சிக்கக் கூடாது?

(ஹி ஹி.. சும்மாத் தான் கேட்டேன்.. தப்பா நினைச்சிக்காதீங்க :) )

வவ்வால் said...

வாங்க பொன்ஸ்!

கவிதையை கெடுத்தது போதும் பொழைச்சுப்போகட்டும் என்று கவிதையை காப்பற்ற நீங்கள் முயல்வதாக நினைக்கிறேன்!!

வாழ்கை ஒரு புதுகதை எழுதுபவனும் நான் வாசிப்பவனும் நானே! அதுக்கும் மேல ஒரு கதை வேற தனியா எழுதனுமா?

//(ஹி ஹி.. சும்மாத் தான் கேட்டேன்.. தப்பா நினைச்சிக்காதீங்க :) )
//

ஹே .. ஹே இப்படிலாம் சொன்னா தான் தப்பா எடுத்துப்பேன்!

Anonymous said...

Sabaash

வவ்வால் said...

ஆஹா கீரா!!... ,
என்ன ரொம்ப நாளாக காணோம் , நானும் கொஞ்ச நாள் அஞ்ஞாத வாசம் போய்ட்டேன் அதான் அடிக்கடி வரலை. இப்போ தான் லேசா எட்டிப்பார்க்கிறேன் , அடிக்கடி வாங்க!

Sowmya said...

Voval innum thoongitey irukka...eppo muzhichika poguthu :)

வவ்வால் said...

ஹெ --ஹெ -ஹெ .. . நீண்ட குளிர்கால உறக்கதிற்கு பிறகு இப்பொ தான் கண் திறந்தேன் ..சோம்பல் முறித்து கிளம்பி விட்டேன் இனிமே மத்தவங்க பாடு அதோ கதி தான் ... வறேன் ... வறேன் ...

jansi kannan said...

தலைகீழ் விகிதமாகத் தான் இருக்கிறது விடுகதை.